‘டிராகன்’ படத்தில் இணைந்த 3 இயக்குநர்கள்
                    
‘ஓ மை கடவுளே’ படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து, அடுத்து இயக்கும் படம், ‘டிராகன்’. ஏஜிஎஸ் நிறுவனம் சார்பில் கல்பாத்தி அகோரம், கல்பாத்தி எஸ்.கணேஷ், கல்பாத்தி சுரேஷ் தயாரிக்கின்றனர். கிரியேட்டிவ் தயாரிப்பாளராக அர்ச்சனா...                
            அரிய குணச்சித்திர நடிகர் டெல்லி கணேஷ்… – தலைவர்கள், திரையுலகினர் புகழஞ்சலி
                    
பிரபல நடிகர் டெல்லி கணேஷ் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 80. குணச்சித்திரம், வில்லன், நகைச்சுவை என பல்வேறு வேடங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் டெல்லி கணேஷ். தமிழ், தெலுங்கு,...                
            சூர்யாவின் ‘கங்குவா’ படத்துக்கு தடை கோரி வழக்கு
                    
நடிகர் சூர்யா நடித்துள்ள ‘கங்குவா’படத்துக்கு தடை கோரி தொடரப்பட்டுள்ள வழக்கில், ரிலையன்ஸ் நிறுவனத்துக்கான பாக்கித் தொகை நாளைக்குள் வழங்கப்படும் என ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்டுடியோ கிரீன் படத்தயாரிப்பு நிறுவனத்தின்...                
            ஜெயம் ரவியின் ‘காதலிக்க நேரமில்லை’ ரிலீஸ் தேதி – படக்குழு முடிவு
                    
ஜெயம் ரவி நடித்துள்ள ‘காதலிக்க நேரமில்லை’ படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு முடிவு செய்துள்ளது.
ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகியுள்ள ‘பிரதர்’ படம் பெரும் தோல்வியை தழுவி இருக்கிறது. இந்தப் படத்தினை வாங்கிய விநியோகஸ்தர்கள்...                
            சயின்ஸ் பிக்ஷன் கதையில் விஜய் கனிஷ்கா
                    
கே.எஸ்.ரவிகுமார் தயாரித்த ‘ஹிட் லிஸ்ட்’ படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர், விஜய் கனிஷ்கா. இவர் இயக்குநர் விக்ரமனின் மகன்.
சரத்குமார், கவுதம் வாசுதேவ் மேனன், ஸ்மிருதி வெங்கட் என பலர் நடித்த இந்தப் படத்தை...                
            இது அந்த கால ‘மாப்பிள்ளை’!
                    
தமிழ் சினிமாவின் ஆரம்ப காலகட்டங்களில் வெற்றிகரமான இயக்குநராக வலம் வந்தவர் டி.ஆர்.ரகுநாத். அசோக் குமார் (1941), ராஜமுக்தி (1948), மாயா மச்சீந்திரா (1939) உட்பட பல படங்களை இயக்கிய ராஜா சந்திரசேகரின் தம்பி...                
            மருதநாயகம், மர்மயோகி மற்றும் பல… கமல்ஹாசனின் நிகழாத அற்புதங்கள் | பிறந்தநாள் ஸ்பெஷல்
                    
2023-ம் ஆண்டு ஜூலை 4-ம் தேதி உலக நாயகன் கமல்ஹாசனின் ‘KH 233’ என தற்காலிக பெயரிடப்பட்ட புதிய படத்தின் அறிவிப்பை ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் அதிகாரபூர்வமாக வெளியிட்டது. அந்தப் படத்தை எச்.வினோத்...                
            உடல் எடை குறித்து கேள்வி: கோபமாக பதில் அளித்த சமந்தா
                    
சமந்தா நடித்துள்ள ‘சிட்டாடல்: ஹனி பன்னி’ வெப் தொடர், பிரைம் வீடியோவில் வரும் 7-ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் சமூக வலைதளம்மூலம் சமீபத்தில் ரசிகர்களுடன் உரையாடினார், சமந்தா. ஏராளமான கேள்விகள் வந்தன....                
            அமரன் படத்தில் நடிக்க என் தந்தைதான் காரணம்! – சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி
                    
சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடித்துள்ள படம் ‘அமரன்'. ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ள இந்தப் படம் அக்.31-ம் தேதி வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரித்த இந்தப் படத்தின் வெற்றிவிழா...                
            காக்கி யூனிஃபார்ம் மீது காதல் உண்டு: நகுல்
                    
போலீஸ் கதாபாத்திரத்தில், நடிகர் நகுல் நடித்துள்ள படம் ‘தி டார்க் ஹெவன்'. இதை ‘டி3’ படத்தை இயக்கிய பாலாஜி இயக்கியுள்ளார்.
மணிகண்டன் பி.கே.ஒளிப்பதிவு செய்துள்ளார். சக்தி பாலாஜி இசையமைத்துள்ளார். ரேணு சவுந்தர், சரண், கேசவன்,...                
             
            
