Google search engine

உலக அளவில் ‘விடாமுயற்சி’ ரூ.100 கோடி வசூல்! 

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்துள்ள ‘விடாமுயற்சி’ படம் வெளியான முதல் 4 நாட்களில் உலக அளவில் கிட்டத்தட்ட ரூ.100 கோடி வசூலை எட்டியுள்ளது. லைகா நிறுவனம் தயாரிப்பில் வெளியாகியுள்ள ‘விடாமுயற்சி’ படத்தில் அஜித்,...

நடிப்பு பயிற்சி அளித்த தனுஷ்!

நடிகர் தனுஷ், தனது வுண்டர்பார் பிலிம்ஸ் சார்பில் தயாரித்து இயக்கியுள்ள படம், ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’. பவிஷ் நாராயண் ஹீரோவாக அறிமுகமாகிறார். அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மாத்யூ...

ஓயாத ‘கிராமி விருது விழா’ சர்ச்சை!

உலகெங்கும் இயங்கும் இசைக் கலைஞர்களைக் கவுரவிக்கும் விதமாக, ஒவ்வோர் ஆண்டும் ‘கிராமி விருதுகள்’ வழங்கப்படுகின்றன. அமெரிக்காவில் பிப்ரவரி 3-ம் தேதி இந்த ஆண்டுக்கான கிராமி விருது வழங்கும் விழா நடைபெற்றது. கிராமி விருது விழா...

‘காந்தாரா: சாப்டர் 1’ போர்க் காட்சியில் 500 சண்டைக் கலைஞர்கள் பங்கேற்பு

ரிஷப் ஷெட்டி இயக்கி, நடித்த கன்னடப் படம் ‘காந்தாரா’. இந்தப் படம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து இந்தப் படத்தின் முதல் பாகம் இப்போது உருவாகி...

மர்மயோகி: தமிழ் சினிமாவின் முதல் ‘ஏ’ சான்றிதழ் படம்!

எம்.ஜி.ஆர் கதாநாயகனாக அறிமுகமான ‘ராஜகுமாரி’யை இயக்கியவர் ஏ.எஸ்.ஏ.சாமி. 1947-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் வெற்றி பெற்றது என்றாலும் அந்த வெற்றிக்கு, தான் காரணமல்ல என்பதை உணர்ந்தார் எம்.ஜி.ஆர். இதனால் தனது முழு...

“அஜித்திடம் நிறைய கற்றுக்கொள்ள முடிந்தது” – ரெஜினா மகிழ்ச்சி  

தமிழில், கேடி பில்லா கில்லாடி ரங்கா, மாநகரம், சிலுக்குவார்பட்டி சிங்கம், கான்ஜூரிங் கண்ணப்பன் என பல படங்களில் நடித்திருக்கிறார் ரெஜினா. தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்து வருகிறார். இவர் அஜித்குமாரின் ‘விடாமுயற்சி’ படத்தில்...

உலகமெங்கும் வெளியானது ‘விடாமுயற்சி’ – அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்

அஜித் நடித்துள்ள ‘விடாமுயற்சி’ திரைப்படம் உலகமெங்கும் வெளியானது. அவரது ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘விடாமுயற்சி’. பல்வேறு சிக்கல்களை கடந்து இன்று உலகமெங்கும் வெளியாகி இருக்கிறது. இதனை அஜித்...

பழம்பெரும் நடிகை புஷ்பலதா காலமானார்: இறுதிச்சடங்கு இன்று நடக்கிறது

பழம்பெரும் நடிகையும், நடிகர் ஏவி.எம் ராஜனின் மனைவியுமான புஷ்பலதா சென்னையில் காலமானார். அவருக்கு வயது 87. தமிழ் சினிமாவில் 1960, 1970 மற்றும் 80 களில் புகழ்பெற்ற நடிகையாக இருந்தவர் புஷ்பலதா. 1961-ம் ஆண்டு...

நியூயார்க் விமான நிலையத்தில் ‘கத்தி’ வில்லன் தடுத்து நிறுத்தம்

விஜய் நடித்த ‘கத்தி’ படத்தில் வில்லனாக நடித்தவர், இந்தி நடிகர் நீல் நிதின் முகேஷ். இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், அமெரிக்காவின் நியூயார்க் விமான நிலையத்தில் இந்தியன் என்பதை நம்பாமல் தடுத்து வைக்கப்பட்டதாகத்...

குடும்பஸ்தனை நகைச்சுவையாக்கியது ஏன்? – இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி விளக்கம்

மணிகண்டன், ஷான்வே மேக்னா, இயக்குநர் பாலாஜி சக்திவேல் நடித்திருக்கும் ‘குடும்பஸ்தன்’ படம், ஜன.24-ல் வெளியானது. சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரித்த இந்தப் படத்தை ‘நக்கலைட்ஸ்’ ராஜேஷ்வர் காளிசாமி இயக்கி இருந்தார். அவருடன் இணைந்து...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

குமரியில் மோட்டார் சைக்கிள்கள் திருடிய வாலிபர் கைது.

நாகர்கோவில் மணிமேடை பகுதியில் வடசேரி போலீசார் ரோந்து சென்றபோது சந்தேகத்திற்கிடமான வாலிபர் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் மார்த்தாண்டத்தைச் சேர்ந்த பிரவீன் (34) என்பதும், குமரியில் பல்வேறு இடங்களில் மோட்டார்...

குளச்சல்: பெண்களிடம் சில்மிஷம் செய்த அரசு பஸ் டிரைவர் கைது

குளச்சலில் உள்ள அரசு பஸ் நிலையத்தில் தூங்கிக் கொண்டிருந்த பெண்களிடம் சில்மிஷம் செய்த அரசு பஸ் டிரைவர் ஜவகர் (55) கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில்...

பாலப்பள்ளம்: ஐஆர்இஎல் சார்பில் இலவச கண் மருத்துவ முகாம்

மணவாளக்குறிச்சியில் உள்ள ஐஆர்இஎல் நிறுவனம் சார்பில், பாலப்பள்ளம் பேரூராட்சிக்குட்பட்ட கடமாங்குழி சிஎஸ்ஐ சமுதாய நலக்கூடத்தில் நேற்று, 6-ம் தேதி, அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து முழுமையான இலவச கண் பரிசோதனை மருத்துவ முகாம்...