Google search engine
விஜய் நடித்​துள்ள ‘ஜன​நாயகன்’ முழுப் படமும் இணை​யத்​தில் கசிந்​திருப்​பது திரை​யுல​கினரை அதிர்ச்​சி​யில் ஆழ்த்​தி​யுள்​ளது. இதற்கு நடிகர், நடிகைகள் கடும் கண்​டனத்​தைத் தெரி​வித்​துள்​ளனர். லீக் ஆன படத்​தில் ‘எடிட்​டர் பைல்’ என்று வாட்​டர் மார்க் இருப்​ப​தால், படத்​தொகுப்​பாளரிடம் இருந்​து​தான் இது லீக் ஆகி​யிருக்​கும் என்று கூறப்​பட்​டது. இந்​நிலை​யில் பெப்சி தலை​வர் ஆர்​.கே.செல்​வ​மணி தலைமையில் படத்​தொகுப்​பாளர் சங்​கத்​தினர் செய்தியாளர்களை நேற்று சந்​தித்​தனர். படத்​தொகுப்​பாளர் சங்​கத் தலை​வர் கோபி பேசும்​போது, “ஜன​நாயகன் திரைப்​படம் இணை​யத்​தில்...
இயக்​குநர் செல்​வ​ராகவன் இப்​போது நடிப்​பிலும் கவனம் செலுத்தி வரு​கிறார். அவர் கதா​நாயக​னாக நடித்​துள்ள ‘மனிதன் தெய்வமாகலாம்’ வெள்​ளிக்​கிழமை வெளி​யாகி இருக்​கிறது. அடுத்து அவர் நடித்​துள்ள சில திரைப்​படங்​கள் வெளி​யாக இருக்கின்​றன. இந்​நிலை​யில் அவரிடம் உரை​யாடிய​தில் இருந்து ஒரு பகு​தி... Q உங்கள் தந்தை கஸ்​தூரி ராஜா ‘ஹபீபி’ படத்​துல முக்​கிய வேடத்​துல நடிச்​சிருக்​கார். தனுஷ் தொடர்ந்து நடிச்​சிட்​டிருக்​கார். மரு​மகன் பவிஷும் நடிக்க வந்​துட்​டார்​... நீங்​களும் இப்ப நடிப்​புல இறங்​கீட்​டீங்​க..? A நான் ‘ஆக்​ஸிடென்​டா’ நடிக்க...
நடிகர் விஜய் நடித்​துள்ள ‘ஜன​நாயகன்’ திரைப்​படம் வெளி​யான அனைத்து இணை​யதளங்​களை​யும் முடக்கி சைபர் க்ரைம் போலீ​ஸார் நடவடிக்கை எடுத்​துள்​ளனர். இதுதொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர். தமிழக வெற்​றிக் கழகத்​தின் தலை​வர் நடிகர் விஜய் நடிப்​பில், முன்​னணி இயக்​குநர் ஹெச்​.​வினோத் இயக்​கத்​தில் உரு​வான திரைப்​படம் ஜனநாயகன். விஜய்​யின் திரைப்​பயணத்​தில் இது கடைசிப் படம் என்​ப​தால், உலகெங்​கிலும் உள்ள ரசிகர்​கள் மத்​தி​யில் இப்​படத்​துக்கு பெரும் எதிர்​பார்ப்பு நிலவி வந்​தது. கடந்த ஜனவரி...
ஆர்ஜே விஜய், அஞ்​சலி நாயர் நாயகன், நாயகி​யாக நடித்​துள்ள திரைப்​படம் ‘வைஃப்’. இவர்​களு​டன் மைத்​ரேயன், ரெடின் கிங்ஸ்லி, அபிஷேக் ஜோசப், விஜய் பாபு, கல்​யாணி நடராஜன் உள்​ளிட்ட பலர் நடித்​துள்​ளனர். ஒலிம்​பியா மூவிஸ் சார்​பில் எஸ்.அம்​பேத்​கு​மார் தயாரிக்​கும் இப்​படத்தை ஹேம​நாதன் ஆர் இயக்​கி​யுள்​ளார். ஜென் மார்​டின் இசையமைத்​துள்ள இப்​படத்​துக்கு கே.ஏ.சக்திவேல் ஒளிப்​ப​திவு செய்​துள்​ளார். இன்​றைய தலைமுறை​யில் காதலும், திரு​மணத்​துக்​குப் பின்​பான அவர்​கள் வாழ்​வும் எப்​படி இருக்​கிறது என்​ப​தை​யும், இன்​றைய நவீன...
சரண் இயக்​கத்​தில் அஜித்​கு​மார் நடித்து 1999-ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற திரைப்​படம் ‘அமர்க்​களம்’. அஜித் குமாரின் 25-வது படமான இதில் ஷாலினி நாயகி​யாக நடித்​தார். இதில்​தான் இரு​வரும் முதன்​முறை​யாக இணைந்து நடித்​தனர். அப்​போது காதல் வயப்​பட்டு திரு​மணம் செய்​து​கொண்​டனர். இப்படத்​தில் ரகு​வரன், நாசர், வினு சக்​கர​வர்த்தி உள்பட பலர் நடித்​தனர். ஏ.வெங்​கடேஷ் ஒளிப்​ப​திவு செய்த இப்​படத்​துக்கு பரத்​வாஜ் இசை அமைத்​தார். அவர் இசை​யில், ‘உன்​னோடு வாழாத வாழ்​வென்ன வாழ்​வு...’,...
விஜய்​யின்​ ‘ஜன​நாயக​ன்​’ ​திரைப்​படம்​ இணை​​யத்​தில்​ சட்டவிரோத​மாகக்​ கசிந்​ததற்​குத்​ தென்​னிந்​தி​ய நடிகர்​கள்​ சங்​கம்​ கண்​டனம்​ தெரி​வித்​துள்​ளது. இது தொடர்​பாக அச்​சங்​கம்​ வெளி​யிட்​டுள்​ள அறிக்​கை​யில்​ கூறியிருப்​ப​தாவது: ​திரையரங்​கின்​ இருள்​ அக​ன்​று ​திரை ​திறக்காத ​முன்​பே, ‘ஜன​நாயக​ன்​’ என்​ற படைப்​பின்​ உ​யிரைப்​ பறித்​து, அதைக்​ கள்​ளத்​தன​மாக சமூக வலை​த்தளங்​களில்​ அறுத்தெறிந்​து, அதன்​ வருங்​காலத்​தைக்​ ​காரிருளில்​ மூழ்​கடித்​த இந்​த ஈனச்​ செயல்​, ​சா​தா​ரண சட்​ட ​வி​தி மீறல்​ அல்​ல, ​காலங்காலமாக மக்​களை மகிழ்வி​க்​கும்​ கலைக்​கு எ​திரான...
தமிழ், தெலுங்​கில் நடித்து வருபவர் ஹன்சிகா மோத்வானி. இவருடைய சகோ​தரர் பிர​சாந்​துக்​கும் சின்னத் திரை நடிகை முஸ்​கன் நான்ஸி ஜேம்ஸ் என்பவருக்கும் கடந்த 2020-ம் ஆண்டு திரு​மணம் நடந்​தது. கருத்​து​வேறுபாடு காரண​மாக இரு​வரும் 2022-ல் பிரிந்தனர். இந்​நிலை​யில் மும்பை அம்​போலி போலீஸ் ஸ்டேஷனில் ஹன்​சிகா குடும்​பத்​தின் மீது முஸ்​கன் நான்ஸி குடும்ப வன்​முறை புகார் அளித்​தார். அதில், “ஹன்​சிகா​வும் அவரது தாயார் மோனோ​வும் என் திருமண வாழ்க்​கை​யில் தலை​யிட்டு எனக்​கும்...
இளையராஜா​வின் 50 ஆண்டு கால இசைப் பயணத்​தைக் கொண்​டாடும் வகை​யில் வட அமெரிக்​கா​வில் பிரம்மாண்ட இசை சுற்​றுப்​பயணத்தை அவர் மேற்கொள்கிறார். வரும் ஆகஸ்ட் மாதம் அமெரிக்கா மற்றும் கனடாவில் 10-க்​கும் மேற்​பட்ட நகரங்​களில் அவர் நேரடி​யாக இசை நிகழ்ச்​சிகளை நடத்த இருக்​கிறார். லாஸ் ஏஞ்​சல்​ஸிலுள்ள டால்பி திரையரங்​கம் மற்​றும் பே ஏரி​யா​வில் உள்ள ஓக்​லாண்ட் அரேனா போன்ற முக்​கிய மேடைகளில் அவரது இசை ஒலிக்க உள்​ளது. ‘மியூசிக் ஃபார் ஹீலிங்’...
நடிகை தமன்னா, 2005-ம் ஆண்டு வெளி​யான ‘சந்த் ஷா ரோஷன் செஹ்​ரா’ என்ற இந்தி படம் மூலம் சினி​மா​வில் அறி​முக​மா​னார். பிறகு தென்​னிந்​திய சினி​மாவுக்கு வந்த அவருக்கு ஏராள​மான வாய்ப்​பு​கள் கிடைத்​தன. இப்​போது அவர் இந்​தி​யிலும் கவனம் செலுத்தி வரு​கிறார். சினி​மா​வில் 21 வருடங்​களைக் கடந்​துள்ள அவர் கூறும்​போது, “எனது திரை​யுலக வாழ்க்​கை​யில் 21 ஆண்​டு​கள் கடந்​து​விட்​டன. இருப்​பினும் நான் மீண்​டும் புதி​தாகத் தொடங்​கு​வதைப் போன்றே உணர்​கிறேன். பல நடிகர்​களுக்​கு,...
ஆர்யா, கவுதம் ராம் கார்த்​திக், சரத்​கு​மார், மஞ்சு வாரியர், அனகா, ரைசா வில்​சன், அதுல்யா என பலர் நடித்​துள்ள படம், ‘மிஸ்டர் எக்ஸ்’. மனு ஆனந்த் இயக்கி இருக்​கும் இப்படம் ஏப்​.17-ல் வெளி​யாக இருக்​கிறது. பிரின்ஸ் பிக்​சர்ஸ் எஸ்​.லஷ்மன்​கு​மார், மேவரிக் மூவிஸ் வினீத் ஜெயின் உடன் இணைந்து தயாரித்​துள்ள படம் இது. இதன் டிரெய்லர் வெளி​யீட்டு விழா சென்​னை​யில் நடை​பெற்​றது. இயக்​குநர் மனு ஆனந்த் கூறும்​போது, “போலீஸ் அதி​காரி​கள், ராணுவ...