Google search engine

நாகர்கோயில்: வாட்டர் டேங்க் ரோட்டில் ஆபத்தான பள்ளம்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வாட்டர் டேங்க் ரோட்டில் சாலையின் நடுவில் ஆபத்தான பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவ்வழியாக வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். சாலையை சீரமைக்க துறை சார்ந்த அதிகாரிகள்...

களியக்காவிளை: ஹோட்டல் சப்ளையரை தாக்கிய.. 4 கேரளா வாலிபர்கள்

களியக்காவிளை அருகே உள்ள ஒரு ஹோட்டலில் அஜ்மல் (24) என்பவர் சப்ளையராக வேலை செய்து வருகிறார். நேற்று கேரள பகுதியைச் சேர்ந்த ஷாபி (19) என்பவர் ஓட்டலுக்கு வந்தார். திடீரென அஜ்மல் இடம்...

குமரி மாவட்டத்தில் விவசாயிகளுக்கு ரூ. 12.80 லட்சம் மானியம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 2024-25ம் நிதி ஆண்டில் தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு ரூ. 12 லட்சத்து 86 ஆயிரம் மானியம் வழங்கப்பட்டுள்ளதாக வேளாண்மை அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர். விதை...

நாகர்கோவிலில் போக்குவரத்து விதியை மீறிய சிற்றுந்துகள் பறிமுதல்

நாகர்கோவில் போக்குவரத்து ஒழுங்குப் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் வில்லியம் பெஞ்சமின் தலைமையில் போலீசார் நேற்றுமுன்தினம் கோட்டார் ரெயில் நிலையம் அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு ஒரு மினிபஸ்...

கொல்லங்கோடு: 600 லிட்டர் மண்ணெண்ணெய் கடத்தல்

பூத்துறை பகுதியில் இருந்து பயணிகள் ஆட்டோ ஒன்றில் படகுக்கு மானிய விலையில் வழங்கப்படும் மண்ணெண்ணெயை கடத்துவதாக கொல்லங்கோடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று இரவு சுமார் பத்து மணி அளவில் போலீசார்...

தக்கலை: அரசு மருத்துவமனையில் இளைஞர் காங்கிரஸ் ரத்த தானம்

குமரி மேற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் தக்கலையில் உள்ள மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் ரத்ததானம் முகாம் நேற்று நடந்தது. மாவட்ட காங்கிரஸ் தலைவர் பினுலால் சிங், இளைஞர் காங்கிரஸ் தலைவர்...

திருவட்டார்: பைக் மோதிய முதியவர் உயிரிழப்பு

திருவட்டார் பகுதியை சேர்ந்தவர் வேதமாணிக்கம் (70). இவரது மனைவி 6 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். பிள்ளைகளுக்கு திருமணமானதால் தனியாக வசித்து வந்தார். சம்பவ தினம் திருவட்டார் பகுதியில் பொருள்கள் வாங்க கடைக்குச்...

கொல்லங்கோடு: 34 மது  பாட்டில்களுடன் முதியவர் கைது

கொல்லங்கோடு அருகே ஊரம்பு பகுதியில் நேற்று அனுமதியின்றி மது விற்பனை நடைபெறுவதாக கொல்லங்கோடு போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனடியாக சம்பவ இடம் சென்ற போலீசார் மது விற்பனையில் ஈடுபட்ட பின்குளம் என்ற...

களியக்காவிளை: விபத்தில் சிக்கிய முதியவர் உயிரிழப்பு

படந்தாலுமுடு கிராமத்தை சார்ந்தவர் செல்லையன் (76). இவர் கூலிவேலை செய்து வந்தார். இந்நிலையில் கடந்த வாரம் ஜூன் 16-ம் தேதி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த மினி லாரி மோதியதில்...

மார்த்தாண்டம்: இளம்பெண்ணை கடத்தி பலாத்காரம்

மஞ்சாலுமூடு பகுதியை சேர்ந்த 2 குழந்தைகளின் தாயான இளம் பெண் ஒருவர் கடந்த ஏப்ரல் 12ம் தேதி உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு குழித்துறையில் பஸ்சுக்காக நின்றார். அப்போது உடன் படித்த வாலிபர்...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

தெருவில் யாசகம் பெற்று வாழும் ஹாலிவுட் நடிகர் – ரசிகர்கள் அதிர்ச்சி

அமெரிக்​கா​வில் கடந்த 2004-​முதல் 2007-ம் ஆண்டு வரை மூன்று சீசன்​களாக வெளி​யான சின்​னத்​திரை தொடர், ‘நெட்’ஸ்டிகிளாசிஃபைட் ஸ்கூல் சர்​வைவல் கைடு’. இதில் மார்ட்​டின் என்ற கேரக்​டரில் நடித்து ரசிகர்​களின் அன்​பைப் பெற்​றவர் டெய்​லர் சேஸ்....

1980-ல் நடக்கும் கதையில் விஜய் தேவரகொண்டா, கீர்த்தி சுரேஷ்

விஜய் தேவர​கொண்டா நடிக்​கும் புதிய படத்​துக்கு ‘ரவுடி ஜனார்த்​த​னா’ என்று தலைப்பு வைத்​துள்​ளனர். இதில் நாயகி​யாகக் கீர்த்தி சுரேஷ் நடிக்​கிறார். ரவி கிரண் கோலா இயக்​கும் இந்​தப் படத்​தை, ஸ்ரீவெங்​கடேஸ்​வரா கிரியேஷன்ஸ் சார்பில்...

‘சிங்கிள் பசங்க’ டைட்டிலை வென்றார் கூமாபட்டி தங்க பாண்டி!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி ‘சிங்கிள் பசங்க’. சிங்கிளாக இருக்கும் யூடியூப் பிரபலங்கள், சின்னத்திரை பிரபலங்களுடன் இணைந்து பங்கேற்கும் இந்த நிகழ்ச்சி, ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப்பெற்று வருகிறது. டி.ராஜேந்தர், கனிகா...