பறக்கை, வடிவீஸ்வரம் பகுதிகளில் 10-ந் தேதி மின்தடை
கன்னியாகுமரி மாவட்டம் தெங்கம்புதூர், மீனாட்சிபுரம், ராஜாக்கமங்கலம் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் வருகிற 10-ந் தேதி நடக்கிறது. எனவே, அன்று காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை...
மணவாளக்குறிச்சி: மாயமான ஐஆர்இஎல் தொழிலாளி சடலமாக மீட்பு
மணவாளக்குறிச்சி பகுதி சேர்ந்தவர் சுவாமி பெருமாள் (74) ஓய்வு பெற்ற ஐஆர்இஎல் தொழிலாளி. கடந்த 4ம் தேதி வங்கிக்கு சென்று பணம் எடுத்து விட்டு வருவதாக வீட்டில் இருந்து வெளியே சென்றவர் பின்னர்...
புதுக்கடை: பள்ளி மாணவி மீது பைக் மோதல்
தெருவுக்கடை பகுதியை சேர்ந்தவர் பத்மா மகள் ரெஜிஸ்மா (13). இவர் கீழ்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவ தினம் பள்ளிக்கூடம் செல்வதற்காக பஸ்சிலிருந்து இறங்கி பள்ளி நோக்கி...
இரணியல்: வீட்டு சுவரில் இருந்த கடவுள் படங்கள் அவமரியாதை
இரணியல் சொக்காலத் தெருவைச் சேர்ந்தவர் உமா (47). சிங்கப்பூரில் நர்சாக வேலை பார்க்கிறார். இவரது வீட்டுச் சுவரில் இயேசு, மாதா போட்டோக்கள் சிறிய கண்ணாடிக் கூண்டுகள் வைக்கப்பட்டிருந்தன. நேற்று உமாவின் சகோதரர் வீட்டுக்குச்...
கொல்லங்கோடு: பெண் ஊழியர்களை மிரட்டி நகை பறித்த உரிமையாளர்
கொல்லங்கோடு பகுதி சேர்ந்தவர் அருள் வின்சி (27) அதே பகுதி சேர்ந்த மீனா (27). இவர்கள் இருவரும் ஒரு நகைக்கடையில் வேலை பார்த்து வருகிறார்கள். சம்பவ தினம் இருவரையும் கடை உரிமையாளர் தன்...
கொல்லங்கோடு: மாற்று இடத்தில் சடலங்கள் அடக்க எதிர்ப்பு
நடைக்காவு பகுதியை சேர்ந்தவர் கேதரின் கீதா (47). இவர் தனது நிலத்தில் அடக்கம் செய்யப்பட்டிருந்த கணவர், மாமனார், மாமியார் ஆகியோரின் உடல்களை வேறு இடத்திற்கு மாற்ற முடிவு செய்து, சூரியகோடு பகுதியில் 2...
திங்கள்நகர்: கால்நடை கட்டிடம் – தமிழக முதல்வர் திறப்பு
திங்கள்நகர் பகுதியில் ரூ.1.15 கோடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள கால்நடை நோய் புலனாய்வு பிரிவு கட்டிடத்தினை காணொலி காட்சி வாயிலாக இன்று (04.07.2025) தமிழக முதல்வர் திறந்து வைத்ததைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா...
தக்கலை:பைக் – டெம்போ மோதல் – பழக்கடை உரிமையாளர் பலி
தக்கலை பகுதியை சேர்ந்தவர் அனீஸ் குமார் (40 ) பழக்கடை நடத்தி வருகிறார். நேற்று மாலை இவர் தனது பைக்கில் தக்கலை தாலுகா அலுவலகம் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது மினி டெம்போ...
தக்கலை: நாளை மறுநாள் திருமணம்; மணப்பெண் மாயம்
தக்கலை அருகே புலியூர்குறிச்சி பகுதி சேர்ந்தவர் சண்முகம் பிள்ளை மகள் ஷைனி பிரியா (30). இவர் கோவையில் உள்ள டைட்டல் பார்க்கில் பணியாற்றி வருகிறார். ஷைனி பிரியாவுக்கும் ஒரு வாலிபருக்கும் நாளை மறுநாள்...
மார்த்தாண்டம்: அழுகிய நிலையில் சடலமாக கிடந்த டிரைவர்
மாமூட்டுக்கடை பகுதியைச் சேர்ந்தவர் அருண் (26). டிரைவர். அருணின் 3 வயதில் தந்தை, தாய், தங்கை ஒரு வாகன விபத்தில் உயிரிழந்த நிலையில் பாட்டியிடம் வளர்ந்தார். பாட்டியும் தற்போது உயிரிழந்தார். அருணின் வீடு...
















