Google search engine

ஹிஸ்புல்லா மீதான தாக்குதல் தொடரும்: இஸ்ரேல் பாதுகாப்பு துறை அமைச்சர் அறிவிப்பு

லெபனானின் ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படும் என்று இஸ்ரேல் பாதுகாப்பு துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் ராணுவத்துக்கும் லெபனானின் ஹிஸ்புல்லா தீவிரவாதிகளுக்கும் இடையே போர் நடைபெற்று வருகிறது. கடந்த...

புதின் உடன் ட்ரம்ப் பேசினாரா? – ரஷ்ய அதிபர் மாளிகை திட்டவட்ட மறுப்பு

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்டு ட்ரம்ப் தொலைபேசியில் பேசியதாக தகவல் வெளியானது. ஆனால், இந்தச் செய்திகளை ரஷ்ய அதிபர் மாளிகை திட்டவட்டமாக மறுத்துள்ளது. “இது முற்றிலும் உண்மைக்குப்...

அமெரிக்காவில் அடைக்கலம் கோரும் இந்தியர்கள் 855% உயர்வு

அமெரிக்காவில் அடைக்கலம் கோரும் இந்தியர்கள் எண்ணிக்கை கடந்த 3 ஆண்டுகளில் கணிசமாக உயர்ந்துள்ளது. கடந்த 2021-ம் நிதியாண்டில் அமெரிக்க அரசிடம் 4,330 இந்தியர்கள் அடைக்கலம் கோரி விண்ணப்பம் செய்த நிலையில் 2023-ம் நிதியாண்டில் இது...

ஓபரா வின்பிரேவுக்கு 10 லட்சம் டாலர்கள்: விளம்பரத்துக்கு கோடிக்கணக்கில் செலவிட்ட கமலா ஹாரிஸ்

அமெரிக்க தேர்தலில் ஆதரவாக பேச பிரபல டாக் ஷோ நடத்துநர் ஓபரா வின்பிரேவுக்கு 10 லட்சம் டாலர்களை அமெரிக்க நாட்டின் துணை அதிபர் கமலா ஹாரிஸ் வழங்கியதாக தகவல்கள் வந்துள்ளன. மேலும், தேர்தலில்...

பாலஸ்தீன மக்களை சித்ரவதை செய்த ஹமாஸ் தீவிரவாதிகள்: வீடியோவை வெளியிட்டது இஸ்ரேல் ராணுவம்

பாலஸ்தீன மக்களை ஹமாஸ் தீவிரவாதக் குழுவினர் சங்கிலியால் கட்டிவைத்து சித்ரவதை செய்யும் வீடியோவை இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ளது. பாலஸ்தீன மக்கள் சங்கிலியால் பிணைக்கப்பட்டு அவர்கள் அடித்து துன்புறுத்தப்படுவது வீடியோவில் பதிவாகியுள்ளது. கடந்த 2023-ம் ஆண்டு...

இந்தியா, பாகிஸ்தான் உறவில் புதிய அத்தியாயம் தொடக்கம்: முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் கருத்து

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் கடந்த 15, 16 ஆகிய தேதிகளில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாடு நடைபெற்றது. இதில் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்றார். இதுதொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீபின்...

ஹர்தீப் சிங் நிஜ்ஜார் வெளிநாட்டு தீவிரவாதி; மோசடி செய்து குடியுரிமை பெற்றுவிட்டார்: கனடா எதிர்க்கட்சி தலைவர் குற்றச்சாட்டு

‘‘கனடாவில் சுட்டுக் கொல்லப்பட்ட ஹர்தீப் சிங் நிஜ்ஜார், வெளிநாட்டு தீவிரவாதி. போலி ஆவணங்கள் மூலம் அவர் எப்படியோ கனடா குடியுரிமை பெற்றுள்ளார்’’ என்று எதிர்க்கட்சித் தலைவர் மேக்சிம் பெர்னியர் குற்றம் சாட்டியுள்ளார். கனடாவில் கடந்த...

பைடனின் மோசமான நிர்வாகம் 3-ம் உலகப் போர் ஏற்பட வழிவகுத்துள்ளது: டொனால்டு டிரம்ப் குற்றச்சாட்டு

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் நேற்று கூறியதாவது: இஸ்ரேல்-ஈரான் இடையே ஏற்பட்டுள்ள மோதல் மூன்றாம் உலகப் போருக்கு வழிவகுப்பதாக அமைந்துள்ளது. இதற்கு, அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மோசமான நிர்வாகமே காரணம்....

இலங்கை முன்னாள் அதிபர்களுக்கான சலுகைகளை குறைக்க முடிவு: அதிபர் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்

ராமேசுவரம்: இலங்கை முன்னாள் அதிபர்களுக்கான சலுகைகளைக் குறைக்க அதிபர் அநுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் நடந்த அதிபர்தேர்தலில் அநுர குமார திசாநாயக்க வெற்றி பெற்று, புதிய அதிபராக...

இஸ்ரேல் மீதான ஈரானின் ஏவுகணைத் தாக்குதல் முதல் நெதன்யாகு ரியாக்‌ஷன் வரை – நடந்தது என்ன?

இஸ்ரேலை நோக்கி ஈரான் நூற்றுக்கணக்கான ஏவுகணைகளை வீசிய நிலையில், இதற்கான விலையை அந்த நாடு கொடுக்கும் என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு எச்சரித்துள்ளார். பாலஸ்தீனத்தின் காசா, லெபனான் மீதான தாக்குதல்கள், ஹிஸ்புல்லா தலைவர்கள் படுகொலை...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

நாகர்கோவில் மாநகராட்சி நகர் நல அலுவலர் நியமனம்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகர நகர் நல அலுவலராக அரவிந்த் ஜோதி பொறுப்பு வகித்து வந்த நிலையில், தேனி சுகாதாரப் பிரிவைச் சேர்ந்த திட்ட அதிகாரி மனோஜ் குமார் புதிய நகர் நல...

மணவாளகுறிச்சி: கல்லூரி மாணவி மாயம் போலீசில் புகார்

சேரமங்கலம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் பாபுவின் மகள் சரண்யா (22), வெள்ளமோடி தனியார் கல்லூரியில் படித்து வந்தார். கடந்த இரண்டு மாதங்களாக கல்லூரிக்குச் செல்லாமல் வீட்டில் இருந்த மாணவி, நேற்று திடீரென மாயமானார்....

நித்திரவிளை: ஜப்தி செய்த வீட்டை உடைத்த தம்பதி

நாகர்கோவிலில் தனியார் வங்கி ஒன்றில் 40 லட்சம் ரூபாய் வீட்டுக் கடன் பெற்று, பணம் செலுத்தாததால் வங்கி நிர்வாகத்தால் ஜப்தி செய்யப்பட்ட வீட்டை, அதன் உரிமையாளர் ஜெயபிரகாஷ் மற்றும் அவரது மனைவி பிரிஜில்...