மேற்கு இந்​தி​யத் தீவு​கள் கிரிக்​கெட் அணி தென் ஆப்​பிரிக்​கா​வில் சுற்​றுப்​பயணம் மேற்​கொண்​டுள்​ளது. இரு அணி​கள் இடையி​லான 3 ஆட்​டங்​கள் கொண்ட டி20 கிரிக்​கெட் தொடரின் முதல் போட்டி நேற்று முன்​தினம் இரவு பார்ல் நகரில் நடை​பெற்​றது. முதலில் பேட் செய்த மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி 7 விக்​கெட்​கள் இழப்​புக்கு 173 ரன்​கள் குவித்​தது. ஷிம்​ரன் ஹெட்​மயர் 32 பந்​துகளில், 3 சிக்​ஸர்​கள், 4 பவுண்டரி​களு​டன் 48 ரன்​களும் ரோவ்​மன்...
இலங்கை - இங்​கிலாந்து அணி​கள் இடையிலான கடைசி மற்​றும் 3-வது ஒரு​நாள் கிரிக்​கெட் போட்டி கொழும்​பில் நேற்​று​முன்​தினம் நடை​பெற்​றது. முதலில் பேட் செய்த இங்​கிலாந்து அணி 50 ஓவர்​களில் 3 விக்​கெட்​கள் இழப்​புக்கு 357 ரன்​கள் குவித்​ததுகேப்​டன் ஹாரி புரூக் 66 பந்​துகளில், 9 சிக்​ஸர்​கள், 11 பவுண்டரிகளுடன் 136 ரன்​களும், ஜோ ரூட் 108 பந்​துகளில், ஒரு சிக்​ஸர், 9 பவுண்​டரி​களு​டன் 111 ரன்​களும் விளாசினர். ஜேக்​கப் பெத்​தேல்...
ஆஸ்​திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் செர்​பி​யா​வின் நோவக் ஜோகோ​விச் அரை இறு​திக்கு முன்னேறி​னார். அதேவேளை​யில் முன்​னணி வீராங்கனைகளான இகா ஸ்வியாடெக், அனிசிமோவா ஆகியோர் கால் இறுதி சுற்​றில் தோல்வி அடைந்​தனர். ஆஸ்​திரேலி​யா​வின் மெல்​பர்ன் நகரில் ஆண்​டின் முதல் கிராண்ட் ஸ்லாம் தொட​ரான ஆஸ்​திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் நடை​பெற்று வரு​கிறது. இதன் 11-வது நாளான நேற்று ஆடவர் ஒற்​றையர் பிரி​வில் நடை​பெற்ற கால் இறுதி ஆட்​டம் ஒன்​றில் 4-ம் நிலை...
சர்​வ​தேச டி20 கிரிக்​கெட் போட்டி பேட்​ஸ்​மேன்களுக்​கான தரவரிசை பட்​டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் இந்​திய அணி​யின் கேப்​ட​னான சூரியகுமார் யாதவ் 5 இடங்​கள் முன்​னேறி 7-வது இடத்தை பிடித்துள்ளார். நியூஸிலாந்து அணிக்கு எதி​ராக நடை​பெற்று டி 20 தொடரில் சூர்​யகு​மார் யாதவ் முதல் 3 ஆட்​டங்​களில் முறையே 32, 82, 57 ரன்​கள் சேர்த்​திருந்​தார். இதன் மூலம் அவர், தரவரிசை​யில் சீரான முன்​னேற்​றம் கண்​டுள்​ளார். தொடக்க வீர​ரான அபிஷேக் சர்மா...
ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடர் பிப்​ர​வரி 7-ம் தேதி இந்​தி​யா, இலங்​கை​யில் தொடங்​கு​கிறது. இதில் 20 அணி​கள் கலந்து கொண்டு பட்டம் வெல்ல மோத உள்​ளன. இந்​நிலை​யில் இந்த தொடருக்​கான பயிற்சி ஆட்​டங்​கள் பிரப்​ர​வரி 2 முதல் 6-ம் தேதி வரை நடை​பெறுகின்றன. பயிற்சி ஆட்​டங்​கள் பெங்​களூரு​வில் உள்ள பிசிசிஐ சிறப்பு மையத்​தில் அமைக்​கப்​பட்​டுள்ள 2 ஆடு​களங்​கள் மற்​றும் கொழும்​பில் உள்ள கிரிக்​கெட் கிளப் மைதானம், நவி...
யு-19 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடரின் சூப்​பர் சிக்ஸ் சுற்​றில் இந்​திய அணி நேற்று ஜிம்பாப்வேயுடன் மோதி​யது. புல​வாயோ நகரில் நடைபெற்ற இந்த ஆட்​டத்​தில் முதலில் பேட் செய்த இந்​திய அணி 50 ஓவர்​களில் 8 விக்​கெட்​கள் இழப்​புக்கு 352 ரன்​கள் குவித்​தது. துணை கேப்​ட​னான விஹான் மல்​கோத்ரா 107 பந்​துகளில், 7 பவுண்​டரி​களு​டன் 109 ரன்​கள் விளாசி அசத்தி​னார். வைபவ் சூர்​ய​வன்ஷி 30 பந்​துகளில், 4 சிக்​ஸர்​கள், 4...
இந்​தியா - நியூஸிலாந்து அணி​கள் இடையி​லான 4-வது டி20 கிரிக்​கெட் போட்டி விசகாப்பட்டினத்​தில் உள்ள டாக்​டர் ஒய்​.எஸ். ராஜசேகர ரெட்டி ஏசிஏ-​விடிசிஏ மைதானத்​தில் இன்று இரவு 7 மணிக்கு நடை​பெறுகிறது. இரு அணி​கள் இடையி​லான 5 ஆட்​டங்​கள் கொண்ட டி20 தொடரில் நாக்​பூரில் நடை​பெற்ற முதல் போட்​டி​யில் 48 ரன்கள் வித்​தி​யாசத்​தி​லும், ராய்ப்​பூரில் நடை​பெற்ற 2-வது ஆட்​டத்​தில் 7 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தி​லும், குவாஹாட்டி​யில் நடை​பெற்ற 3-வது ஆட்​டத்​தில் 8 விக்கெட்​கள்...
ஆஸ்​திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின்கால் இறுதி சுற்​றில் 3-ம் நிலை வீராங்கனையான அமெரிக்​கா​வின் கோ கோ காஃபை வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்​தார் உக்​ரைனின் எலினா ஸ்விட்​டோலி​னா. அதேவேளை​யில் ஆடவர் பிரி​வில் ஸ்பெ​யினின் கார்​லோஸ் அல்​க​ராஸ் அரை இறு​திக்கு முன்​னேறி​னார். ஆண்​டின் முதல் கிராண்ட் ஸ்லாம் டென்​னிஸ் தொட​ரான ஆஸ்​திரேலிய ஓபன் மெல்​பர்ன் நகரில் நடை​பெற்று வருகிறது. இதன் 10-வது நாளான நேற்று கால் இறுதி சுற்று ஆட்​டங்​கள் நடை​பெற்​றன. இதில்...
இலங்கை - இங்​கிலாந்து அணி​கள் இடையிலான கடைசி மற்​றும் 3-வது ஒரு​நாள் கிரிக்​கெட் போட்டி கொழும்பு நகரில் உள்ள ஆர்​.பிரேம​தாசா மைதானத்​தில் நேற்று நடை​பெற்​றது. முதலில் பேட் செய்த இங்​கிலாந்து அணி 50 ஓவர்​களில் 3 விக்​கெட்​கள் இழப்புக்கு 357 ரன்​கள் குவித்​தது. தொடக்க வீரர்​களான ரேஹான் அகமது 24, பென் டக்​கெட் 7 ரன்​களில் நடையை கட்​டினர். சீனியர் பேட்​ஸ்​மே​னான ஜோ ரூட், ஜேக்​கப் பெத்​தேல் ஜோடி சீராக...
இங்​கிலாந்து கிரிக்​கெட் அணி இலங்​கை​யில் சுற்​றுப்​பயணம் செய்து விளை​யாடி வரு​கிறது. இரு அணிகள் இடையி​லான 3 ஆட்​டங்​கள் கொண்ட ஒரு​நாள் கிரிக்கெட் போட்​டித் தொடரில் முதல் ஆட்​டத்​தில் இலங்கை அணி 19 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்றது. தொடர்ந்து நடை​பெற்ற 2-வது ஆட்​டத்​தில் இங்​கிலாந்து அணி 5 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்றிருந்தது. இதனால் தொடர் 1-1 என சமநிலை​யில் உள்ளது. இந்​நிலை​யில் தொடரை வெல்​வது யார் என்​பதை தீர்​மானிக்​கும்...