இங்கிலாந்துக்கு எதிரான 2-வது போட்டியிலும் வெற்றி: ஒருநாள் தொடரை வென்றது நியூஸி
இங்கிலாந்து அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூஸிலாந்து அணி தொடரை 2-0 என கைப்பற்றியது.
ஹாமில்டன் நகரில் நேற்று நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில்...
ஆடவர் ஹாக்கி ஜூனியர் உலகக் கோப்பை: பாகிஸ்தானுக்கு பதிலாக ஓமன் அணி சேர்ப்பு
சர்வதேச ஹாக்கி சம்மேளனத்தின் 14-வது ஆடவர் ஹாக்கி ஜூனியர் உலகக் கோப்பை தொடர் வரும் நவம்பர் 28 முதல் டிசம்பர் 10-ம் தேதி வரை சென்னை மற்றும் மதுரையில் நடைபெற உள்ளது. இதில்...
ஐசிசி மகளிர் உலகக் கோப்பை அரை இறுதியில் இந்தியா – ஆஸி. இன்று பலப்பரீட்சை
ஐசிசி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நவிமும்பையில் உள்ள டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் இன்று பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும் 2-வது அரை இறுதி ஆட்டத்தில் இந்திய அணி, 7 முறை சாம்பியனான...
சென்னை ஓபன் டென்னிஸ்: 2-வது நாள் ஆட்டங்களும் ரத்து
சென்னை ஓபன் மகளிர் சர்வதேச டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்டிஏடி டென்னிஸ் மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்குவதாக இருந்தது. ஆனால் மோந்தா புயல் காரணமாக மழை பெய்ததால் மைதானத்தில் உள்ள அனைத்து...
ஒருநாள் போட்டி தரவரிசையில் ஸ்மிருதி மந்தனா முதலிடம்
மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டி பேட்டிங் தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் இந்திய அணியின் தொடக்க வீராங்கனையான ஸ்மிருதி மந்தனா 828 புள்ளிகளுடன் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார்.
29 வயதான மந்தனா, நடப்பு...
ஆஸ்திரேலியாவுடன் முதல் டி 20-ல் இன்று மோதல்: பார்முக்கு திரும்பும் முனைப்பில் சூர்யகுமார் யாதவ்
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் கான்பெராவில் உள்ள மனுகா ஓவல் மைதானத்தில் இன்று பிற்கல் 1.45 மணிக்கு முதல் டி 20 கிரிக்கெட் போட்டியில் மோதுகின்றன.
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து...
டி 20 தொடரில் அபிஷேக் சர்மா சவால் அளிப்பார்: ஆஸி. கேப்டன் மிட்செல் மார்ஷ் கருத்து
5 ஆட்டங்கள் கொண்ட டி 20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் தொடக்க வீரரான அபிஷேக் சர்மா எங்களுக்கு சவால் கொடுப்பார் என ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மிட்செல் மார்ஷ் தெரிவித்துள்ளார்.
இந்தியா -...
தமிழ்நாடு – நாகாலாந்து ஆட்டம் டிராவில் முடிந்தது
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள தமிழ்நாடு - நாகாலாந்து அணிகள் இடையிலான ஆட்டம் பெங்களூருவில் நடைபெற்று வந்தது. இதன் முதல் இன்னிங்ஸில் தமிழ்நாடு அணி 115 ஓவர்களில்...
பான் பசிபிக் ஓபன் டென்னிஸ்: பெலிண்டா பென்கிக் சாம்பியன்
ஜப்பானில் நடைபெற்று வந்த பான் பசிபிக் ஓபன் டென்னிஸ் போட்டியில் சுவிட்சர்லாந்து வீராங்கனை பெலிண்டா பென்கிக் சாம்பியன் பட்டம் வென்றார்.
ஜப்பானின் டோக்கியோ நகரில் நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில்...
பெரிய இன்னிங்ஸை விளையாட விரும்புகிறார் ரோஹித்: முன்னாள் இந்திய அணி வீரர் முகமது கைஃப் பேட்டி
களத்தில் நீண்ட நேரம் நின்று பெரிய இன்னிங்ஸை விளையாட விரும்புகிறார் ரோஹித் சர்மா என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப் தெரிவித்தார். இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதிய ஒருநாள்...













