யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடர்: இறுதிப் போட்டியில் சபலென்கா – அனிசிமோவா பலப்பரீட்சை
யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் முதல் நிலை வீராங்கனையான பெலாரஸின் அரினா சபலென்கா, அமெரிக்காவின் அமண்டா அனிசிமோவாவுடன் பலப்பரீட்சை நடத்துகிறார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வரும்...
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரை வென்றது தென் ஆப்பிரிக்கா
இங்கிலாந்து - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது.
முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி 8 விக்கெட்கள்...
சமாவோ கிரிக்கெட் அணிக்காக களமிறங்குகிறார் ராஸ் டெய்லர்!
நியூஸிலாந்து கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக திகழ்ந்த ராஸ் டெய்லர் கடந்த 2022-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். நியூஸிலாந்து அணிக்காக அவர், 112 டெஸ்ட் போட்டிகள், 236...
யுஎஸ் ஓபன் டென்னிஸ்: அரை இறுதி சுற்றில் அல்கராஸ், ஜோகோவிச்
யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடரில் கார்லோஸ் அல்கராஸ்,ஜோகோவிச் ஆகியோர் அரை இறுதிக்கு முன்னேறினர்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றயைர் பிரிவு கால் இறுதி சுற்றில் 2-ம் நிலை...
கமிந்து மெண்டிஸ் அதிரடியில் இலங்கை வெற்றி
இலங்கை கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான முதல் டி 20 கிரிக்கெட் போட்டி நேற்று ஹராரே நகரில் நடைபெற்றது. முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே...
முத்தரப்பு டி 20 தொடரில் பாகிஸ்தானை வீழ்த்தியது ஆப்கானிஸ்தான்
முத்தரப்பு டி 20 கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆப்கானிஸ்தான் அணி.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் முத்தரப்பு டி 20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம்...
புச்சிபாபு கிரிக்கெட் தொடர்: இறுதிப் போட்டிக்கு டிஎன்சிஏ முன்னேற்றம்
புச்சிபாபு கிரிக்கெட் தொடரின் டிஎன்சிஏ பிரெஸிடெண்ட் லெவன் - ஜம்மு & காஷ்மீர் அணிகள் இடையிலான அரை இறுதி ஆட்டம் சென்னையில் உள்ள சிஎஸ்கே உயர் செயல் திறன் மையத்தில் நடைபெற்று வந்தது.
இதில்...
யுஎஸ் ஓபன் டென்னிஸ்: ஜன்னிக் சின்னர், ஸ்வியாடெக் கால் இறுதிக்கு முன்னேற்றம்
யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்றில் 3-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் கோ கோ காஃப் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். ஆடவர் பிரிவில் ஜன்னிக் சின்னர், அலெக்ஸ்...
‘மீண்டும் தலைதூக்கும் அனகோண்டா’- ஹர்பஜன், ஸ்ரீசாந்த் வீடியோ வெளியீடு குறித்து அஸ்வின் காட்டம்!
ஐபிஎல் தொடங்கிய ஆண்டு 2008. அந்தத் தொடரில் நடந்த ஸ்ரீசாந்த்-ஹர்பஜன் இடையிலான ஒரு சம்பவம் முடிந்து 18 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் லலித் மோடி-மைக்கேல் கிளார்க் ஸ்ரீசாந்த்தை ஹர்பஜன் அறைந்த வீடியோவை வெளியிட்டது...
புஜைரா குளோபல் செஸ் தொடரில் பட்டம் வென்றார் இந்தியாவின் பிரணவ்
ஐக்கிய அரபு அமீகரத்தில் புஜைரா நகரில் புஜைரா குளோபல் சூப்பர் ஸ்டார்ஸ் செஸ் தொடர் நடைபெற்றது. இதில் உலக ஜூனியர் சாம்பியனான இந்தியாவின் பிரணவ் வெங்கடேஷ் 9-க்கு 7 புள்ளி களை குவித்து...