ஐபிஎல்​ தொடரில்​ இன்​று இரவு 7.30 மணிக்​கு ஹைத​ரா​பாத்​தில்​ உள்​ள ராஜீவ்​காந்​தி மைதானத்​தில்​ நடைபெறும்​ ஆட்​டத்​தில்​ சன்ரைசர்ஸ் ஹைதராபாத்​ - பஞ்சாப் கிங்ஸ்​ அணி​கள்​ மோதுகின்​றன. ஸ்ரேயஸ்​ ஐயர்​ தலை​மையி​லான பஞ்​சாப்​ கிங்​ஸ்​ அணி 9 ஆட்டங்களில்​ விளை​யாடி 6 வெற்​றி, 2 தோல்​வி, ஒரு முடிவு இல்லாத ஆட்​டம்​ என 13 புள்​ளி​களு​டன்​ பட்​டியலில்​ முதலிடத்​தில்​ உள்​ளது. முதல்​ 7 ஆட்​டங்​களில்​ தோல்வி​களை சந்​திக்​காமல்​ வலம்​ வந்​த பஞ்​சாப்​...
ஹர்திக் பாண்டியா உடல்நலமின்மை என்று கூறப்படுவதன் காரணமாக நேற்றைய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சூரியகுமார் யாதவ் கேப்டன்சிப் பொறுப்பை ஏற்றார். லக்னோவின் 228 ரன்கள் இலக்கை மும்பை இந்தியன்ஸ் 18.4 ஓவர்களில் அனாயசமாகக் கடந்து, 229 ரன்கள் என்று அபார வெற்றி பெற்றது. நேற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு கட்டத்தில் தோற்று விடும் என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது, காரணம் நிகோலஸ் பூரன் 21 பந்துகளில் 63...
ஐபிஎல் 2026 தொடரின் 46-வது லீக் ஆட்டத்தில், பஞ்சாப் கிங்ஸ் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் வெற்றி பெற்றுள்ளது.  நரேந்திர மோடி மைதானத்தில் இன்று (மே 3) நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி, ஆரம்பம் முதலே பஞ்சாப் பேட்டர்களுக்கு கடும் நெருக்கடி கொடுத்தது. ப்ரப்சிம்ரன், கூப்பர் கோனலி ஒரு ரன் கூட எடுக்காமல் வெளியேறினர். சூர்யான்ஷ் ஷெட்ஜ்...
ஐபிஎல் தொடரில் நேற்று ஹைத​ரா​பாத்​தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்​தில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் சன்​ரைசர்ஸ் ஹைத​ரா​பாத் - கொல்​கத்தா நைட் ரைடர்ஸ் அணி​கள் மோதின. முதலில் பேட் செய்த ஹைத​ரா​பாத் அணிக்கு டிரா​விஸ் ஹெட் அதிரடி தொடக்​கம் கொடுத்​தார். வைபவ் அரோரா வீசிய 2-வது ஓவரில் டிரா​விஸ் ஹெட் 4 பவுண்​டரி​களை விளாசி அசத்​தி​னார். தொடர்ந்து சுனில் நரைன் வீசிய 3-வது ஓவரில் தலா ஒரு சிக்​ஸர், பவுண்​டரி விரட்​டி​னார்...
ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு மும்பை வான்​கடே மைதானத்​தில் நடை​பெறும் ஆட்​டத்​தில் மும்பை இந்தியன்ஸ் - லக்னோ சூப்​பர் ஜெயண்ட்ஸ் அணி​கள் மோதுகின்றன. ஹர்​திக் பாண்​டியா தலை​மையி​லான மும்பை இந்​தி​யன்ஸ் அணி 9 ஆட்​டங்​களில் விளை​யாடி 2 வெற்​றி, 7 தோல்வி​களு​டன் 4 புள்ளிகள் பெற்று பட்​டியலில் 9-வது இடத்​தில் உள்​ளது. பிளே ஆஃப் சுற்​றுக்கு முன்​னேறும் வாய்ப்பை ஏறக்​குறைய இழந்​துள்ள மும்பை அணி எஞ்​சி​யுள்ள ஆட்​டங்​களில்...
தேசிய மல்​யுத்த சம்​மேளனத்​தில் பாஜக மூத்த தலைவரும், எம்​.பி.​யு​மான பிரிஜ் பூஷண் சிங் தலை​வ​ராக இருந்​த​போது பலமல்​யுத்த வீராங்​க​னை​களுக்கு பாலியல் தொல்லை அளித்​த​தாக​வும், புகார் அளித்​தும் அவர்மீது எந்த நடவடிக்​கை​யும் எடுக்கவில்லை என்​றும் வினேஷ் போகத், பஜ்ரங் புனியா உள்ளிட்ட மல்யுத்த வீரர்​கள் கடந்த 2023-ம் ஆண்டு டெல்​லி​யில் போராட்​டம் நடத்​தினர். அதன் பின்​னர் பிரிஜ் பூஷண் சிங் பதவி நீக்​கம் செய்​யப்​பட்​டார். அவர் மீதான கிரிமினல் வழக்கு நிலு​வை​யில்...
டென்​மார்க்​கின் ஹார்​சென்ஸ் நகரில் தாமஸ் கோப்பை பாட்​மிண்​டன் தொடர் நடை​பெற்று வரு​கிறது. இதன் அரை இறுதி சுற்​றில் இந்​திய ஆடவர் அணி நேற்று முன்​தினம் இரவு பிரான்ஸ் அணி​யுடன் மோதி​யது. இதில் இந்​திய அணி 0-3 என்ற கணக்​கில் தோல்வி அடைந்து வெண்​கலப் பதக்​கம் பெற்று தொடரை நிறைவு செய்​தது. இந்​திய அணி​யில் காயம் காரண​மாக லக் ஷயா சென் களமிறங்கவில்லை. அவருக்கு பதிலாக ஹெச்​.எஸ்​.பிர​னாய் விளை​யாடி​னார். முதலில் நடை​பெற்ற...
ஐபிஎல் கிரிக்கெட்டில் வெற்றிகரமாக சேஸ் செய்யப்பட்ட அதிகபட்ச இலக்கு என்ன என்பதை பார்ப்போம். புதன்கிழமை அன்று மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 244 ரன்கள் இலக்கை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வெற்றிகரமாக எட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது. மும்பை வான்கடேவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 243 ரன்கள் எடுத்தது. 244 ரன்கள் என்ற இலக்கை சன்ரைசர்ஸ் ஹைதராபாத்...
ஐபிஎல்​ தொடரில்​ இன்​று நடைபெறவுள்​ள லீக்​ ஆட்​டத்​தில்​ ​ராயல்​ ​சாலஞ்​சர்​ஸ்​ பெங்​களூரு (ஆர்சிபி), குஜ​ராத்​ டைட்​டன்​ஸ்​ அணிகள்​ மோதவுள்​ளன. அகம​தா​பாத்​திலுள்​ள நரேந்​திர மோடி மை​தானத்​தில்​ இன்று இரவு 7.30 மணிக்​கு ​போட்​டி நடைபெறவுள்​ளது. குஜராத்​ அணி, இதுவரை 8 ​போட்​டிகளில்​ பங்​கேற்​று தலா 4 வெற்​றி, 4 தோல்​விகளுடன்​ 8 புள்​ளிகளைப்​ பெற்​று உள்ளது. கடந்​த ஆட்​டத்​தில்​ சென்​னை சேப்​பாக்​கம்​ மைதானத்​தில்​ சிஎஸ்​கே அணியை வீழ்​த்​திய உற்சாகத்தில்​ அந்​த அணி...
இந்​திய கிரிக்​கெட் அணியின் முன்​னாள் வீரர் யுவராஜ் சிங்​கிடம் பெற்ற பயிற்​சியே எனது ஆட்​டத்தை மேம்​படுத்​தி​யது என்று இந்​திய கிரிக்​கெட் அணி வீரரும், சன்​ரைசர்ஸ் ஹைதரா​பாத் அணி​யின் அதிரடி வீரரு​மான அபிஷேக் சர்மா தெரி​வித்​தார். ஜியோஸ்​டார் சேனலுக்கு அவர் அளித்த பேட்​டி​யில் கூறியதாவது: கரோனா காலத்​தில் யுவ​ராஜ் சிங்​குடன் இணைந்து பயிற்சி மேற்​கொண்​டது எனக்கு ஒரு மிகப்​பெரிய தருண​மாக அமைந்​தது. நான் சிறு​வயது முதலே அவரை ஒரு முன்​மா​திரி​யாகக் கருதி...