Google search engine
ஐபிஎல் தொடரில் நேற்று பெங்களூரு​வில் உள்ள சின்​ன​சாமி மைதானத்​தில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் நடப்பு சாம்​பிய​னான ராயல் சாலஞ்​சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி), 5 முறை சாம்​பிய​னான சிஎஸ்​கேவுடன் மோதியது. டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்​டன் ருது​ராஜ் கெய்க்​வாட் பீல்​டிங்கை தேர்வு செய்​தார். இதனால் ஆர்​சிபி முதலில் பேட் செய்​தது. முதல் ஓவரின் 4-வது பந்​தில் ரன் ஏதும் எடுக்​காத நிலை​யில் ரன் அவுட் ஆவதில் இருந்து தப்​பித்த விராட் கோலி 7...
“நான் மெஷின் அல்ல. எனது கிரிக்கெட் சீசன் சார்ந்த செயல்பாட்டில் ஏற்றம், இறக்கம் இருக்கும்” என எல்எஸ்ஜி அணியின் பந்து வீச்சாளர் முகமது ஷமி தெரிவித்துள்ளார். நடப்பு ஐபிஎல் சீசனில் ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (எல்எஸ்ஜி) அணிகள் விளையாடின. இதில் எல்எஸ்ஜி வெற்றி பெற்றது. ஆட்ட நாயகன் விருதை ஷமி வென்றார். 4 ஓவர்கள் வீசி 9 ரன்கள்...
ஞாயிற்றுக்கிழமை அன்று சிஎஸ்கே அணியை 43 ரன்களில் வீழ்த்தியது ஆர்சிபி. இந்த தோல்விக்கு தானே காரணம் என பொறுப்பேற்றுள்ளார் சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட். நடப்பு ஐபிஎல் சாம்பியனான ஆர்சிபி உடன் பெங்களூருவில் உள்ள எம்.சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் சிஎஸ்கே விளையாடியது. 251 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய சிஎஸ்கே, 207 ரன்கள் மட்டுமே எடுத்தது. இது இந்த சீசனில் அந்த அணிக்கு ஹாட்ரிக் தோல்வியாக அமைந்தது. கேப்டனாக ருதுராஜ்...
பணம் பெற்​றுக்​கொண்டு கேரளா​வுக்கு வந்து விளை​யா​டா​மல் அர்ஜெண்டினா கால்​பந்து அணி ஏமாற்​றி​விட்​ட​தாக கேரள விளை​யாட்​டுத்​துறை அமைச்​சர் வி.அப்துரஹி​மான் தெரி​வித்​துள்​ளார். அர்​ஜெண்​டினா கால்​பந்து அணி​யும் நட்​சத்​திர வீர​ரான லயோனல் மெஸ்​ஸி​யும் கடந்த மார்ச் மாதம் கேரளா​வுக்கு வருகை தரு​வார்​கள் என கேரள விளை​யாட்​டுத்​துறை அமைச்​சர் அப்​துரஹி​மான் கடந்த 2025-ம் ஆண்டு நவம்​பர் மாதம் தெரி​வித்​திருந்​தார். ஆனால் திட்​ட​மிட்​டபடி அர்​ஜெண்​டினா அணி கடந்த மாதம் கேரளா வரு​கை தரவில்லை. இந்​நிலை​யில் அப்​துரஹி​மான் நேற்று தொலைக்​காட்சி...
சைப்​ரஸ் நாட்​டில் உள்ள பாஃ​போஸ் நகரில் கேண்​டிடேட்ஸ் செஸ் தொடர் நடை​பெற்று வரு​கிறது. இதன் 4-வது சுற்​றில் இந்​திய கிராண்ட் மாஸ்​ட​ரான ஆர்.பிரக்ஞானந்தா, ஜெர்​மனி​யின் மத்​தி​யாஸ் ப்ளூபாமுடன் மோதி​னார். இதில் கருப்பு காய்​களு​டன் விளை​யாடிய பிரக்​ஞானந்தா 37-வது நகர்த்​தலின் போது டிரா செய்​தார். உஸ்​பெகிஸ்​தானின் ஜவோகிர் சிந்​தா​ரோவ், அமெரிக்​கா​வின் ஃபேபி​யானோ கரு​னா​வுடன் மோதி​னார். இதில் 36-வது நகர்த்​தலின் போது ஜவோகிர் சிந்​தா​ரோவ் வெற்றி பெற்​றார். இன்​னும் 10 சுற்​றுகள் உள்ள...
 ஐபிஎல் கிரிக்​கெட் போட்​டி​யில் விளையாடுவதற்​காக நீதி​மன்ற அனு​ம​தியை இலங்கை வீரர் நுவான் துஷாரா நாடி​யுள்​ளார். இலங்கை கிரிக்​கெட் அணி​யின் முன்​னணி வேகப்​பந்து வீச்​சாள​ராக இருப்​பவர் நுவான் துஷா​ரா. இந்​நிலை​யில் ஐபிஎல் போட்​டி​யில் விளை​யாட ராயல் சாலஞ்​சர்ஸ் பெங்களூரு (ஆர்​சிபி) அணி​யில் ஒப்​பந்​தம் செய்​யப்​பட்​டிருந்​தார் துஷா​ரா. ஆனால், அவர் உடற்​தகு​தித் தேர்​வில் தோல்வி அடைந்​த​தால் அவருக்கு ஆட்​சேபம் இல்​லாத சான்​றிதழ் ​(என்​ஓசி) வழங்​கப்​பட​வில்​லை. இந்த சான்​றிதழ் இருந்​தால்​தான் அவர் ஐபிஎல் போட்​டி​யில் பங்​கேற்க...
நடப்பு ஐபிஎல் சீசனில் லக்னோ அணி விளையாடிய முதல் லீக் ஆட்டத்தில் தோல்வியடைந்த பின்னர் அந்த அணியின் கேப்டன் ரிஷப் பந்த் மற்றும் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா இடையிலான கள உரையாடல் சமூக வலைதளத்தில் வைரலானது. நடப்பு சீசனில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி தோல்வியடைந்தது. இந்த ஆட்டத்தில் டெல்லி அணி 26 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அந்த நிலையில்...
ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்​பாக்​கம் எம்​.ஏ.சிதம்​பரம் மைதானத்​தில் நடை​பெறும் ஆட்​டத்​தில் 5 முறை சாம்​பிய​னான சிஎஸ்கே, பஞ்​சாப் கிங்ஸ் அணி​யுடன் மோதுகிறது. ருதுராஜ் கெய்க்வாட் தலை​மையி​லான சிஎஸ்கே அணி தனது முதல் ஆட்​டத்​தில் ராஜஸ்​தான் ராயல்ஸ் அணி​யிடம் 8 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் தோல்வி கண்​டிருந்​தது. டாப் ஆர்​டர் பேட்​டிங்​கில் சஞ்சு சாம்​சன், ருது​ராஜ் கெய்க்​வாட், ஆயுஷ் மாத்ரே ஆகியோர் தாக்​கத்தை ஏற்​படுத்​தத் தவறினர். நடு​வரிசையில்...
ரபாடா கடந்த 3 ஐபிஎல் சீசன்களாகவே சரியாக வீசுவதில்லை, அவரது சிக்கன விகிதமும் கொஞ்சம் கொஞ்சமாகப் போய்க் கொண்டிருக்கிறது. நேற்று பஞ்சாப் கிங்ஸுக்கு எதிராக 3 ஓவர்களில் 34 ரன்களை விட்டுக் கொடுத்து ஒரேயொரு விக்கெட்டைக் கைப்பற்றினார். கிட்டத்தட்ட ஓவருக்கு 12 ரன்கள் என்ற சிக்கன விகிதம் ரபாடா போன்ற திறமையான பவுலர்களுக்கானதல்ல. அவர் செய்யும் தவறு என்ன? ரபாடா கடந்த காலத்தில் ஐபிஎலில் தனது தாக்கத்தை வெளிப்படுத்திய முன்னணி...
நடப்பு ஐபிஎல் சீசனின் 5-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை 6 விக்கெட்டுகளில் வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ் அணி. லக்னோவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி அணி முதல் பந்து வீசியது. 18.4 ஓவர்களில் 141 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது லக்னோ. அந்த அணிக்காக அப்துல் சமாத் 36 மற்றும் மிட்செல் மார்ஷ் 35 ரன்கள் எடுத்தனர். டெல்லி தரப்பில் நடராஜன் மற்றும்...