Google search engine

மகளிர் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: ஸ்மிருதி மந்தனாவை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்தார் ஸ்கைவர் பிரண்ட்

ஐசிசி மகளிர் ஒரு​நாள் கிரிக்​கெட் தரவரிசை பட்​டியலில் வெளி​யிடப்​பட்​டுள்​ளது. இதில் பேட்​டிங்​கில் இந்​தி​யா​வின் ஸ்மிருதி மந்​த​னாவை பின்​னுக்​குத் தள்ளி முதலிடம் பிடித்​தார் இங்​கிலாந்து அணி​யின் கேப்​டன் நாட் ஸ்கைவர் பிரண்ட். அதேவேளை​யில் கேப்​டன்...

‘ஆஷஸ் தொடரில் ஆஸி. ஆடுகளங்கள் பேட்டிங்குக்கு சாதகமாக இருக்காது’ – இங்கிலாந்துக்கு ஸ்மித் வார்னிங்

ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலிய ஆடுகளங்கள் பேட்டிங்குக்கு சாதகமாக இருக்காது என இங்கிலாந்து அணி பேட்ஸ்மேன்களுக்கு ஸ்டீவ் ஸ்மித் வார்னிங் கொடுத்துள்ளார். ஆண்டர்சன் சச்சின் டிராபி தொடரில் இங்கிலாந்து மைதானங்கள் பேட்ஸ்மேன்கள் ரன் குவிப்பதற்கு ஏதுவாக...

மகளிர் உலகக் கோப்பை செஸ்: இந்தியாவின் திவ்யா தேஷ்முக் சாம்பியன்

ஃபிடே மகளிர் உலகக் கோப்பை செஸ் போட்​டி​யில் இந்​தி​யா​வின் இளம் வீராங்​க​னை​யான திவ்யா தேஷ்​முக், சகநாட்​டைச் சேர்ந்த அனுபவம் வாய்ந்த கிராண்ட் மாஸ்​ட​ரான கோனேரு ஹம்​பியை வீழ்த்தி சாம்​பியன் பட்​டம் வென்று வரலாற்று...

5 செஷன்கள் விளையாடுவது எளிதல்ல: சொல்கிறார் பயிற்சியாளர் கவுதம் கம்பீர்

 இங்​கிலாந்து அணிக்கு எதி​ராக மான்​செஸ்​டரில் நடை​பெற்ற 4-வது டெஸ்ட் போட்​டியை இந்​திய அணி அபார​மாக விளை​யாடி டிரா செய்​தது. 311 ரன்​கள் பின்​தங்​கிய நிலை​யில் 2-வது இன்​னிங்ஸை விளை​யாடி இந்​திய அணி ரன்...

பிரான்ஸ் செஸ் போட்டி: இனியன் சாம்பியன்

பிரான்ஸ் நாட்டின் அக்ஸ் அன் ப்ரொவேன்ஸ் நகரில், கடந்த 19-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை ‘டோல் டிராபி மாஸ்டர்ஸ் 2025 ’ எனும் சர்வதேச செஸ் போட்டி நடைபெற்றது. 9 சுற்றுகளாக...

4-வது போட்டியை இந்தியா டிரா செய்தது எப்படி? – மான்செஸ்டர் டெஸ்ட் ஹைலைட்ஸ்!

இந்​தி​யா, இங்​கிலாந்து அணி​களுக்கு இடையி​லான 4-வது டெஸ்ட் போட்டி டிரா​வில் முடிவடைகிறது. இந்​திய கிரிக்​கெட் அணி​யின் கேப்​டன் ஷுப்​மன் கில் சிறப்​பாக விளை​யாடி சதமடித்​தார். இந்​திய கிரிக்​கெட் அணி இங்​கிலாந்​தில் சுற்​றுப்​பயணம் செய்து 5...

உலகக் கோப்பை செஸ் போட்டி: ஹம்பி – திவ்யா மீண்டும் டிரா

உலகக் கோப்பை செஸ் போட்டியில் இந்திய கிராண்ட்மாஸ்டர் கோனேரு ஹம்பி, சர்வதேச மாஸ்டர் திவ்யா தேஷ்முக் மோதிய 2-வது போட்டியும் டிராவில் முடிவடைந்தது. இதையடுத்து இன்று நடைபெறும் டை-பிரேக்கர் போட்டியின் மூலம் சாம்பியன் பட்டம்...

உலக பல்கலை. விளையாட்டு போட்டி: அங்கிதாவுக்கு வெள்ளிப் பதக்கம்

உலக பல்​கலைக்​கழக விளை​யாட்​டுப் போட்​டி​யின் 3 ஆயிரம் மீட்​டர் ஸ்டீபிள் சேஸ் பிரி​வில் இந்​திய வீராங்​கனை அங்​கிதா தியானி வெள்​ளிப் பதக்​கம் வென்​றார். உலக பல்​கலைக்​கழக விளை​யாட்​டுப் போட்​டிகள் ஜெர்​மனி​யின் எசென் உள்​ளிட்ட...

‘இதோடு முடிச்சிக்கலாம்…’, ‘முடியாது!’ – ஸ்டோக்ஸின் ‘ஹேண்ட் ஷேக்’ ஆஃபரை மறுத்த ஜடேஜா, வாஷி!

இங்கிலாந்து அணி உடனான 4-வது டெஸ்ட் போட்டியை இந்திய அணி டிரா செய்தது. இந்தப் போட்டியில் கடைசி செஷனில் ஆட்டத்தில் எந்த அணியும் வெற்றி பெற வாய்ப்பில்லை என்ற சூழலில், இங்கிலாந்து கேப்டன்...

மகளிர் யூரோ கோப்பை: ஸ்பெயினை வீழ்த்தி பட்டம் வென்ற இங்கிலாந்து!

மகளிருக்கான யூரோ கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது இங்கிலாந்து கால்பந்து அணி. சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் உலக சாம்பியனான ஸ்பெயின் அணியை பெனால்டி ஷூட் அவுட்டில் இங்கிலாந்து வீழ்த்தியது. இந்த வெற்றியின்...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

தக்கலை: வெளிநாடு அனுப்புவதாக ரூ 10 லட்சம் மோசடி – வழக்கு

தக்கலை அருகே குற்றக்கரை பகுதியைச் சேர்ந்த வக்கீல் சிவகாந்த் (29) என்பவரிடம், ஐரோப்பாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி சஜின் ஜோஸ் என்பவர் ரூ.9 லட்சத்து 83 ஆயிரம் பணம் மோசடி செய்துள்ளார்....

அருமனை: பிளஸ் 1 மாணவர் மாயம் – போலீசில் புகார்

அருமனை, மாங்கோடு பகுதியைச் சேர்ந்த ரப்பர் பால் வெட்டும் தொழிலாளியின் 16 வயது மகன், பள்ளிப் படிப்பில் கவனம் செலுத்தாததால் தந்தை திட்டியதால் மனமுடைந்து வீட்டை விட்டுச் சென்றான். நேற்று முழுவதும் தேடியும்...

கடையாலுமூடு: குவாரியில் எஸ்பி ஆய்வு – ஒருவர் கைது

கடையால் பேரூராட்சிக்குட்பட்ட கட்டச்சல் பகுதியில் தடை செய்யப்பட்ட குவாரியில் திருட்டுத்தனமாக பாறைகள் உடைக்கப்பட்டு கேரளாவுக்கு கடத்தப்படுவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, மாவட்ட எஸ்பி ஸ்டாலின் குவாரியில் ஆய்வு மேற்கொண்டார். இதன் விளைவாக, குவாரியில்...