Google search engine
முன்பெல்லாம் கபில்தேவ் இறங்க வேண்டும், சச்சின் டெண்டுல்கர் இறங்க வேண்டும், தோனி இறங்க வேண்டும் என்றால், அதற்கு முன்பாக அவுட் ஆகிச் செல்லும் வீரரின் விக்கெட்டை ரசிகர்கள் கொண்டாடுவது வழக்கம். இப்போது விராட் கோலியைப் பார்ப்பதற்காக இக்கால ரசிகர்களிடத்திலும் இதே பழக்கம் தொற்றிக் கொண்டுள்ளதை விராட் கோலி மன வருத்தத்துடன் கண்டித்துள்ளார். நேற்று வதோதராவில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் தொடக்க வீரர் ரோஹித் சர்மா 9-வது ஓவரில் அவுட்...
யோனக்​ஸ்​-சன்​ரைஸ் இந்தியா ஓபன் பாட்மிண்டன் தொடர் டெல்​லி​யில் உள்ள இந்​திரா காந்தி விளை​யாட்டு வளாகத்​தில் இன்று (13-ம் தேதி) தொடங்குகிறது. வரும் 18-ம் தேதி நடைபெறும் இந்​த போட்டி பிடபிள்​யூஎஃப் உலக டூர் சூப்​பர் தொடரின் 750 புள்ளி​களை கொண்டதாகும். வரும் ஆகஸ்ட் மாதம் இதே மைதானத்​தில் பிடபிள்​யூஎஃப் உலக சாம்​பியன்​ஷிப் பாட்மிண்​டன் தொடர் நடை​பெறுகிறது. இதனால் தற்போது நடை​பெறும் இந்​தியா ஓபன் தொடர் முக்கியத்துவம் பெற்​றுள்​ளது. 6 நாட்​கள்...
விஜய் ஹசாரே ஒரு​நாள் கிரிக்​கெட் போட்டி தொடரின் கால் இறுதி ஆட்​டத்​தில் நேற்று பெங்​களூரு​வில் கர்​நாடகா - மும்பை அணி​கள் மோதின. முதலில் பேட் செய்த மும்பை அணி 50 ஓவர்​களில் 8 விக்​கெட்​கள் இழப்புக்கு 254 ரன்​கள் எடுத்​தது. அதி​கபட்​ச​மாக ஷம்ஸ் முலானி 91 பந்துகளில், 8 பவுண்டரிகளு​டன் 86 ரன்​கள் எடுத்​தார். கேப்​டன் சிதேஷ் லாடு 38, சாய்​ராஜ் பாட்​டீல் 33, அங்​கிரிஷ் ரகு​வன்ஷி 27 ரன்கள்...
விலா எலும்​பில் ஏற்​பட்ட காயம் காரண​மாக நியூஸிலாந்து அணிக்கு எதி​ரான ஒரு​நாள் போட்​டித் தொடரின் எஞ்​சிய 2 ஆட்​டங்​களில் இருந்து விலகி உள்​ளார் இந்​திய அணி​யின் ஆல்​ர​வுண்​ட​ரான வாஷிங்டன் சுந்தர். நியூஸிலாந்து அணிக்கு எதி​ராக நேற்று முன்​தினம் வதோத​ரா​வில் நடை​பெற்ற முதல் ஒரு​நாள் கிரிக்​கெட் போட்​டி​யில் களமிறங்​கிய 26 வயதான இந்திய அணியின் ஆல்ரவுண்டரான வாஷிங்​டன் சுந்​தர் பந்​து​வீச்​சில் 5 ஓவர்​களை வீசி 27 ரன்​களை வழங்​கி​னார். அப்​போது திடீரென...
இலங்கை - பாகிஸ்​தான் அணி​கள் இடையி​லான 3-வது மற்​றும் கடைசி டி 20 ஆட்​டம் நேற்று முன்​தினம் இரவு தம்​புலா​வில் நடை​பெற்​றது. மழை காரண​மாக இந்த ஆட்டம் 12 ஓவர்​களாக நடத்​தப்​பட்​டது. முதலில் பேட் செய்த இலங்கை அணி 6 விக்​கெட்​கள் இழப்​புக்கு 160 ரன்கள் குவித்​தது. கேப்​டன் தசன் ஷனகா 9 பந்​துகளில், 5 சிக்​ஸர்​களு​டன் 34 ரன்​கள் விளாசி​னார். குஷால் மெண்டிஸ் 30, ஜனித் லியனகே...
நியூஸிலாந்து அணிக்கு எதி​ராக நேற்று வதோத​ரா​வில் நடைபெற்ற முதல் ஒரு​நாள் போட்​டி​யில் இந்​திய அணியின் நட்​சத்திர பேட்​ஸ்​மே​னான விராட் கோலி 25 ரன்களை எடுத்​திருந்த போது சர்​வ​தேச கிரிக்​கெட்​டில் 28 ஆயிரம் ரன்​களை எட்​டி​னார். இதன் மூலம் 28 ஆயிரம் ரன்களை விரை​வாக எட்​டிய வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்​தார். இந்த மைல் கல் சாதனையை அவர், தனது 624-வது இன்​னிங்​ஸில் கடந்​துள்​ளார். இந்த வகை​யில் இதற்கு...
இந்​தியா - நியூஸிலாந்து அணி​கள் இடையிலான 3 ஆட்​டங்​கள் கொண்ட ஒரு​நாள் கிரிக்​கெட் போட்​டித் தொடர் நடைபெற்று வரு​கிறது. வதோத​ரா​வில் நடை​பெற்ற முதல் போட்டியையொட்டி இந்​திய அணி​யின் விக்​கெட் கீப்​பர் பேட்​ஸ்​மே​னான ரிஷப் பந்த் தீவிர வலை பயிற்​சி​யில் ஈடு​பட்​டார். அப்​போது அவர், வயிற்று பகு​தி​யின் பக்​க​வாட்​டில் அசவுகரி​யத்தை உணர்ந்​தார். இதையடுத்து அவருக்கு எம்​ஆர்ஐ ஸ்கேன் பரிசோதனை செய்​யப்​பட்​டது. இதுதொடர்பாக பிசிசிஐ மருத்​து​வக்​குழு, நிபுணருடன் ஆலோ​சனை நடத்தியது. இதில் ரிஷப்...
ஆஸ்​திரேலி​யா​வின் பிரிஸ்​பன் நகரில் பிரிஸ்பன் சர்வதேச டென்​னிஸ் தொடர் நடை​பெற்று வந்தது. இதன் மகளிர் ஒற்​றையர் பிரிவு இறுதி சுற்​றில் நேற்று முதல் நிலை வீராங்கனையான பெலாரஸின் அரினா சபலென்​கா, 16-ம் நிலை வீராங்​க​னை​யான உக்ரைனின் மார்டா கோஸ்ட்​யுக்​குடன் பலப்​பரீட்சை நடத்தி​னார். ஒரு மணி நேரம் 17 நிமிடங்​கள் நடை​பெற்ற இந்த ஆட்டத்தில் அரினா சபலென்கா 6-4, 6-3 என்ற நேர் செட் கணக்​கில் வெற்றி பெற்று சாம்​பியன் பட்​டத்தை...
நியூஸிலாந்து அணிக்கு எதி​ரான முதல் ஒரு​நாள் கிரிக்கெட் போட்​டி​யில் 301 ரன்​கள் இலக்கை இந்​திய அணி போராடி வெற்றி பெற்​றது. குஜ​ராத் மாநிலம் வதோத​ரா​வில் உள்ள கோடாம்பி மைதானத்​தில் நேற்று நடை​பெற்ற இந்த போட்​டி​யில் டாஸ் வென்ற இந்​திய அணியின் கேப்​டன் ஷுப்​மன் கில் பீல்டிங்கை தேர்வு செய்​தார். பேட்​டிங்கை தொடங்​கிய நியூஸிலாந்து அணிக்கு டெவன் கான்​வே, ஹென்றி நிக்​கோல்ஸ் ஜோடி நிலைத்து நின்று விளை​யாடி சிறப்பான தொடக்​கம் கொடுத்​தது. ஹென்றி...
இந்​திய கிரிக்​கெட் அணி​யின் சீனியர் நட்சத்திர பேட்​ஸ்​மே​னான வி​ராட் கோலி, டெஸ்ட் மற்​றும் சர்வதேச டி 20 போட்டிகளில் இருந்து ஏற்​கெனவே ஓய்வு பெற்​று​விட்​டார். எனினும் 2027-ம் ஆண்டு நடை​பெற உள்ள 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் விளை​யாடும் நோக்குடன் தற்​போது ஒரு​நாள் போட்​டிகளில் மட்​டும் விராட் கோலி விளை​யாடி வரு​கிறார். இந்​நிலை​யில் தென் ஆப்​பிரிக்க அணி​யின் முன்​னாள் வேகப்​பந்து வீச்​சாள​ரும் ஐபிஎல் தொடரில் ஆர்​சிபி அணிக்கு 2014-2015-ம்...