வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாட உள்ளன. இந்நிலையில், இந்த ஆட்டம் குறித்து தன் கருத்தை பகிர்ந்துள்ளார் இந்திய சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி.
‘குரூப்-ஏ’ பிரிவில் இந்தியா மற்றும் பாக்சிதான் அணிகள் இடம்பெற்றுள்ளன. இரண்டு அணிகளும் இந்த தொடரின் முதல் இரு ஆட்டங்களில் விளையாடி வெற்றி பெற்றுள்ளன. இந்த சூழலில் கொழும்பில்...
எதிர்வரும் ஐபிஎல் சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக ரியான் பராக் அறிவிக்கப்பட்டுள்ளார். டிரேடிங் முறையில் சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து சிஎஸ்கே அணிக்கு மாற்றப்பட்ட நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
24 வயதான ரியான் பராக், இதற்கு முன்பு கடந்த சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் மாற்று கேப்டனாக அணியை வழிநடத்தி உள்ளார். கடந்த சீசனில் சஞ்சு சாம்சன் காயமடைந்த நிலையில், அவருக்கு மாற்றாக...
ஐசிசி டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று டெல்லியில் உள்ள அருண் ஜேட்லி மைதானத்தில் ‘டி’ பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் கனடா - ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த கனடா அணி 7 விக்கெட்கள் இழப்புக்கு 150 ரன்கள் எடுத்தது.
அதிகபட்சமாக ஹர்ஷ் தாகர் 41 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 50 ரன்கள் விளாசினார். நவ்னீத் தாலிவால் 34, ஸ்ரேயஸ் மோவா...
ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று ஏ பிரிவில் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற லீக்ஆட்டத்தில் அமெரிக்கா - நெதர்லாந்து அணிகள்மோதின. முதலில் பேட் செய்த அமெரிக்க அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்கள்இழப்புக்கு 196 ரன்கள் குவித்தது.
அதிகபட்சமாக சாய் தேஜா முக்கமல்லா 51 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 79 ரன்கள் விளாசினார். முன்னதாகதொடக்க வீரர்களான கேப்டன் மோனங்க் படேல் 22...
ஐசிசி டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று கொழும்பு நகரில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் ‘பி’ பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான ஆஸ்திரேலியா, ஜிம்பாப்வே அணியுடன் மோதியது. முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே அணி 2 விக்கெட்கள் இழப்புக்கு 169 ரன்கள் குவித்தது.
தனது 11-வது அரை சதத்தை கடந்த தொடக்க வீரரரான பிரையன் பென்னட் 56 பந்துகளில், 7 பவுண்டரிகளுடன் 64 ரன்கள் சேத்து கடைசி வரை...
‘‘பாகிஸ்தானுக்கு எதிராக இலங்கையில் விளையாடுவது பெரிய சவால்’’ – இந்திய அணி உதவி பயிற்சியாளர்
admin - 0
2026 டி20 உலகக்கோப்பைத் தொடரில் இந்தியாவுக்கு எதிராக ஆட பாகிஸ்தான் சம்மதித்ததை அடுத்து அடுத்தடுத்த பில்ட் அப்கள் தொடங்கி விட்டன. இப்போது இந்திய அணியின் உதவிப் பயிற்சியாளர் ரியான் டென் டஸ்சேட், கொழும்புவில் பாகிஸ்தானை எதிர்கொள்வது பெரும் சவால் என்று கூறியுள்ளார்.
இப்போதெல்லாம் கிரிக்கெட் மைதானங்களில் ஆடப்படுவதை விட வெளியில் சொல்லாடல் மைதானங்களின் வார்த்தைகள் மட்டைகளாகவும் பந்துகளாகவும் மாறிவிட்டன.
பாகிஸ்தானுடன் விளையாடினாலும் விளையாடா விட்டாலும் இந்திய அணியின் பயிற்சியில் எந்த வித...
Follow Us
2026 ஐசிசி டி20 உலகக்கோப்பையின் பிரதான சர்ச்சையான பாகிஸ்தான், இந்தியாவுடனான போட்டியை புறக்கணித்து பிறகு முடிவை வாபஸ் பெற்ற விவகாரத்தில் ‘வங்கதேசத்திற்கு கொஞ்சமாவது மரியாதையைப் பெற்றுத் தருவதுதான் எங்கள் நோக்கம்’ என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய சேர்மன் நக்வி தெரிவித்துள்ளார்.
பிப்ரவரி 1ம் தேதி பாகிஸ்தான் இந்தியாவுடன் ஆடாது என்ற முடிவை பாகிஸ்தான் அரசு அறிவித்தது. ஆனால் திரைக்குப் பின் நடைபெற்ற ஏகப்பட்ட பேச்சுவார்த்தைகள் மற்றும் சமரசங்களுக்குப் பிறகு...
ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் டி’ பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக தென் ஆப்பிரிக்க அணி 2-வது சூப்பர் ஓவரில் போராடி வெற்றி பெற்றது. அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று காலை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி 6 விக்கெட்கள் இழப்புக்கு 187 ரன்கள் குவித்தது.
தொடக்க வீரரும் கேப்டனுமான எய்டன் மார்க்ரம் 5...
ஐசிசி டி20 கிரிக்கெட் தொடரில் கொழும்பு நகரில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் நேற்று ‘பி’ பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான ஆஸ்திரேலியா, அயர்லாந்துடன் மோதியது. கேப்டன் மிட்செல் மார்ஷ் காயம் காரணமாக களமிறங்கவில்லை. இதனால் ஆஸ்திரேலிய அணி டிராவிஸ் ஹெட் தலைமையில் விளையாடியது.
முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்கள் இழப்புக்கு 182 ரன்கள் குவித்தது. ஜோஷ் இங்லிஷ் 17 பந்துகளில், ஒரு சிக்ஸர்,...
ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள நடப்பு சாம்பியனான இந்திய அணி தனது 2-வது லீக் ஆட்டத்தில் கத்துக்குட்டியான நமீபியாவுடன் இன்று மோதுகிறது. இந்த ஆட்டம் இரவு 7 மணிக்கு டெல்லியில் உள்ள அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெறுகிறது.
சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி முதல் ஆட்டத்தில் அமெரிக்காவை 29 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தது. அந்த ஆட்டத்தில் முன்னணி பேட்ஸ்மேன்கள் அனைவரும்...





