Google search engine

டெஸ்ட் போட்டி தரவரிசை: 14-வது இடத்துக்கு குல்தீப் யாதவ் முன்னேற்றம்

 ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தரவரிசையில் இந்திய வீரர் குல்தீப் யாதவ் 14-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வீரர்கள் தரவரிசையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அமைப்பு(ஐசிசி) நேற்று வெளியிட்டுள்ளது. இதில் அண்மையில்...

லாகூர் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தியது பாகிஸ்தான்

 லாகூரில் நடை​பெற்ற தென் ஆப்​பிரிக்கா​வுக்கு எதி​ரான முதல் டெஸ்ட் போட்​டி​யில் 93 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் பாகிஸ்​தான் வெற்றி பெற்​றது. தென் ஆப்​பிரிக்க கிரிக்​கெட் அணி, பாகிஸ்​தானில் சுற்​றுப்​பயணம் செய்து டெஸ்ட், டி20, ஒரு​நாள் தொடர்​களில்...

உலக ஜூனியர் பாட்மிண்டன் போட்டி: தன்வி, உன்னதி முன்னேற்றம்

உலக ஜூனியர் பாட்​மிண்​டன் போட்​டி​யில் இந்​தி​யா​வின் தன்வி ஷர்​மா, உன்​னதி ஹூடா, ரக்​சிதா  ஆகியோர் கால் இறுதி முந்​தையச் சுற்​றுக்கு முன்​னேறி​யுள்​ளனர். அசாமின் குவாஹாட்டி நகரில் உலக ஜூனியர் பாட்​மிண்​டன் போட்டி நடை​பெற்று...

ஒருநாள், டி20 கிரிக்கெட் தொடர்: ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டது இந்திய அணி

ஒரு​நாள் கிரிக்​கெட் போட்​டி, சர்​வ​தேச டி20 கிரிக்​கெட் தொடரில் பங்​கேற்​ப​தற்​காக இந்​திய அணி​யினர் நேற்று ஆஸ்​திரலி​யா​வுக்கு புறப்​பட்​டுச் சென்​றனர். ஆஸ்​திரேலி​யா​வில் சுற்​றுப்​பயணம் மேற்​கொள்​ளும் இந்​திய அணி 3 ஒரு​நாள் போட்​டிகளி​லும், 5 சர்​வ​தேச டி20...

உலக கோப்பை கிரிக்கெட்: இந்திய மகளிர் அணிக்கு அபராதம்

உலக கோப்பை கிரிக்​கெட் போட்​டி​யில் பங்​கேற்று விளை​யாடி வரும் இந்​திய மகளிர் அணிக்கு அபராதம் விதிக்​கப்​பட்​டுள்​ளது. 13-வது மகளிர் உலகக்​கோப்பை மகளிர் கிரிக்​கெட் தொடர் இந்​தி​யா, இலங்கையில் நடை​பெற்று வரு​கிறது. இந்த தொடரில் கடந்த...

ரஞ்சி கிரிக்கெட் போட்டி: இஷான் கிஷன் அபார சதம்

தமிழக அணிக்​கெ​தி​ரான ரஞ்சி கிரிக்​கெட் போட்​டி​யின் எலைட் பிரிவு ஆட்​டத்​தில் ஜார்க்​கண்ட் அணி​யின் கேப்​டன் இஷான் கிஷன் அபார​மாக விளை​யாடி சதம் விளாசி​னார். ரஞ்சி கிரிக்​கெட் போட்​டி​யின் எலைட் பிரிவு ஆட்​டங்​கள் நேற்று நாடு...

மே.இ தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்றது இந்தியா: ஆட்ட நாயகன் குல்தீப் யாதவ், தொடர் நாயகன்...

மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை...

5.93 லட்சம் மக்கள் தொகை கொண்ட கேப் வெர்டே உலகக் கோப்பைக்கு தகுதி

பிராயா: 2026-ம் ஆண்டு பிபா உலகக் கோப்பை கால்​பந்து போட்​டியை அமெரிக்​கா, கனடா, மெக்​சிகோ ஆகிய 3 நாடு​கள் இணைந்து நடத்​தவுள்​ளன. இந்​தப் போட்​டி​யில் பங்​கேற்​கும் அணி​கள் தகு​திச் சுற்​றுப் போட்​டிகள் மூலம் தேர்வு செய்​யப்​படும்....

தெ.ஆப்பிரிக்காவுக்கு 277 ரன் இலக்கு

லாகூர்: ​பாகிஸ்​தான் - தென் ஆப்​பிரிக்கா அணி​கள் இடையி​லான முதல் டெஸ்ட் கிரிக்​கெட் போட்டி லாகூரில் நடை​பெற்று வரு​கிறது. இதன் முதல் இன்​னிங்​ஸில் பாகிஸ்​தான் அணி 378 ரன்​கள் குவித்​தது. இதையடுத்து விளை​யாடிய தென்...

மைதானத்துக்குள் புகுந்த எலியால் கால்பந்து போட்டி நிறுத்தம்

வேல்ஸ் - பெல்​ஜி​யம் அணி​களுக்கு இடையி​லான உலகக் கோப்பை கால்​பந்து தகு​திச் சுற்று போட்​டி​யின் போது மைதானத்​துக்​குள் எலி நுழைந்​த​தால் ஆட்​டம் சிறிது நேரம் தாமத​மானது. வேல்ஸ் நாட்​டின் கார்​டிப் நகரில் நேற்று பிபா...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

நாகர்கோவிலில் மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் கைது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில், முகம்மது ரபீக் மைதீன் என்பவருக்கு சொந்தமான மோட்டார் சைக்கிள் திருடு போனது. இதுகுறித்து கோட்டார் போலீஸ் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், போலீசார் நெல்லையைச் சேர்ந்த சபரி (22)...

குமரி: கடற்கரைப் பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றம்

கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் கடற்கரைப் பகுதியில் ஆமைகள் முட்டையிடும் சூழலைக் கருத்தில் கொண்டு, நேற்று கடற்கரையில் தேங்கியிருந்த சுமார் 300 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளை வனத்துறையினரும் ஐயப்பா மகளிர் கல்லூரி மாணவிகளும் இணைந்து...

மண்டைக்காடு: கோயிலில் இன்று நள்ளிரவு வலிய படுக்கை பூஜை

கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மாசி கொடை, பங்குனி பரணி நட்சத்திரம், கார்த்திகை கடைசி வெள்ளிக்கிழமை என ஆண்டுக்கு மூன்று முறை நடைபெறும் வலிய படுக்கை என்னும் மகா பூஜை...