Google search engine
வரு​வாய், பேரிடர் மேலாண்​மைத் துறை​யின் கீழ் இயங்​கிவரும் நில அளவை, மற்​றும் நில​வரித் திட்​டத் துறை​யால் இணை​ய​வழி ஆவணங்​களான ‘அ’ – பதிவேடு, சிட்டா மற்​றும் புலப்​படம் ஆகியவை இணை​ய​வழி பயன்​பாட்​டுக்கு கொண்டு வரப்​பட்​டுள்​ளது. இந்த ஆவணங்​களின் விவரங்​களை ஒருங்​கிணைத்​து, நில உரிமை​தா​ரர்​களுக்கு ‘ஒருங்​கிணைந்த நில ஆவணம்’ (Integrated Land Record) என்ற சேவையை​யும், இணை​ய​வழி​யில் ஒரு புல எண்​ணில் நடை​பெறும் பட்டா மாறு​தல் விவரங்​களை பொது மக்​கள் தெரிந்து...
நெடுஞ்​சாலைத் துறை சார்​பில், அண்ணா சாலை​யில் தேனாம்​ பேட்டை முதல் சைதாப்​பேட்டை வரை ரூ.621 கோடி​யில் 3.20 கி.மீ.க்கு கட்​டப்​படும் நான்கு வழித்தட உயர்​மட்ட சாலை கட்​டு​மானப் பணியை முதல்​வர் ஸ்டா​லின் ஆய்வு செய்​தார். சென்னை, அண்ணா சாலை​யில் தேனாம்​பேட்டை முதல் சைதாப்​பேட்டை வரை போக்​கு​வரத்து நெரிசலில் 3.20 கி.மீ. தூரத்​தைக் கடக்க 30 முதல் 45 நிமிடங்​கள் ஆகின்​றன. இந்த நிலை​யில், போக்​கு​வரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகை​யில், எல்​டாம்ஸ்...
நகைப்​பட்​டறை​யில் காஸ் கசிந்து சிலிண்டர் வெடித்த விபத்​தில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 4 வடமாநில தொழிலா​ளர்​கள் உயி​ரிழந்​தனர். சென்னை சவு​கார்​பேட்​டை, சிங்​கண்​ணன் தெரு​வில், 4 மாடி கட்​டிடத்​தில் நகைப்​பட்​டறை ஒன்று செயல்​பட்டு வந்​தது. மேற்கு வங்க மாநிலம், கொல்​கத்​தாவைச் சேர்ந்த சுமன் பால் பி சோகித் (35) என்​பவர் இந்த நகைப்​பட்​டறையை நடத்தி வந்​தார். இந்த பட்​டறை​யில் வடமாநிலத்​தைச் சேர்ந்த தொழிலா​ளர்​கள் தங்கி வேலை பார்த்து வந்​தனர். இங்கு பழைய,புதிய...
உபா சட்​டத்​தில் கைது செய்​யப்​பட்டு விசா​ரணை இன்றி சிறை வைக்​கப்​பட்​டுள்ள மாணவர்​களை விடு​தலை செய்ய கோரி, தமிழ்​நாடு சிறு​பான்மை மக்​கள் நலக்​குழு சார்​பில், கையெழுத்து இயக்​கம் தொடங்​கப்​பட்​டுள்​ளது. சட்​ட​விரோத செயல்​பாடு தடுப்பு (உபா) சட்​டத்​தில் கைது செய்​யப்​பட்டு விசா​ரணை இன்றி சிறை வைக்​கப்​பட்​டுள்ள உமர் காலித், ஷார்​ஜீல் இமாம் ஆகியோரை விடு​தலை செய்ய கோரி​யும், வழக்​கு​களை ரத்து செய்ய கோரி​யும், தமிழ்​நாடு சிறு​பான்மை மக்​கள் நலக்​குழு சார்​பில், கையெழுத்து இயக்​கம்...
சட்​டப்​பேரவை தேர்தல் அறிக்​கை​யில் பட்​டியல் மாற்​றம் முதல் கச்​சத்​தீவு வரை இடம்​பெற வேண்​டிய மீனவர்​களின் கோரிக்​கைகள் குறித்து அரசி​யல் கட்​சிகளுக்​கு, தமிழ்​நாடு மீன்​பிடி தொழிற்​சங்க கூட்​டமைப்பு வலி​யுறுத்​தி​யுள்​ளது. சட்​டப்​பேரவை தேர்​தலில் அரசி​யல் கட்​சிகளின் தேர்​தல் அறிக்​கை​யில் இடம்​பெற வேண்​டிய மீனவர்​களின் நீண்​ட​கால கோரிக்​கைகள் குறித்த ஆய்​வறிக்​கை​யை, தமிழ்​நாடு மீன்​பிடி தொழிற்​சங்க கூட்​டமைப்​பு, திமுக, இந்​திய கம்​யூனிஸ்ட், மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் உள்​ளிட்ட கட்​சி​யினரை சந்​தித்து நேற்று அளித்​தனர். அதில் கூறி​யிருப்​ப​தாவது: மீனவர்​களின் நீண்​ட​கால...
சர்​வ​தேச பெண்​கள் தினத்தை முன்​னிட்டு மகளிர் சுய உதவிக்​குழு​வினர் மற்​றும் பெண் தொழில் ​முனை​வோர் தயாரித்​துள்ள பொருட்​களின் கண்​காட்சி மற்​றும் விற்​பனை அண்ணா பல்​கலைக்​கழகத்​தில் இன்று (புதன்​கிழமை) தொடங்கி 3 நாட்​கள் நடை​பெறுகிறது. அண்ணா பல்​கலைகழக மகளிர் மேம்​பாட்டு மையம், சர்​வ​தேச பெண்​கள் தினத்தை கொண்​டாடும் வகை​யில் பெண் தொழில்​முனை​வோர் தயாரித்​துள்ள பொருட்​களின் கண்​காட்சி மற்​றும் விற்​பனை நிகழ்வை பல்​கலைக்​கழக வளாகத்​தில் இன்று முதல் 3 நாட்​களுக்கு நடத்த உள்​ளது. பல்​கலைக்​கழகத்​தின்...
சென்​னை​யில் முக்​கிய​மான வேளச்​சேரி - பரங்​கிமலை பறக்​கும் ரயில் வழித்​தடத்​தில் ரயில்வே பாது​காப்பு தலைமை ஆணை​யர் ஜனக்​கு​மார் கர்க் இன்று (மார்ச் 4) ஆய்வு செய்​ய​வுள்​ளார். சென்னை கடற்​கரை - வேளச்​சேரி பறக்​கும் ரயில் (மேம்​பால ரயில்) தடத்தை பரங்​கிமலை வரை 5 கி.மீ. தொலை​வுக்கு நீட்​டிக்​கும் வகை​யில், பறக்​கும் ரயில் வழித்தட திட்​டப்​பணி, 2008-ம் ஆண்​டில் தொடங்​கப்​பட்​டது. ஆனால் ஆதம்​பாக்​கம், தில்லை கங்கா நகரில் நிலம் கையகப்​படுத்​து​வ​தில் ஏற்​பட்ட பிரச்​சினை​யால்...
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை சுற்றி ஒரு கிமீ சுற்​றளவுக்கு எந்த கட்​டு​மானங்​களுக்​கும் ஒப்​புதல் வழங்​கக்​கூ​டாது என்ற பசுமை தீர்ப்​பாய உத்​தரவை எதிர்த்து தொடரப்​பட்ட வழக்​கில், இதுதொடர்​பாக தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. பள்ளிக்கரணை சதுப்பு நிலம் தொடர்​பாக தாமாக முன்​வந்து வழக்​காக எடுத்து விசா​ரணை மேற்​கொண்ட தென்​மண்டல தேசிய பசுமை தீர்ப்​பா​யம், சதுப்பு நிலத்தை சுற்றி ஒரு கிலோ மீட்​டர் சுற்​றளவுக்கு எந்​தவொரு கட்​டு​மானங்​களுக்​கும் ஒப்​புதல் வழங்​கக்​கூ​டாது...
போராட்ட நாட்​களை பணி நாட்​களாக ஈடு​செய்ய பிப்​.26 முதல் தின​மும் கூடு​தலாக 2 முதல் 3 மணி நேரம் வரை பணி​யாற்​று​வ​தால் பிப்​ர​வரி மாதத்​துக்கு முழு ஊதியம் வழங்க வேண்​டும் என்று முதல்​வருக்கு கவுரவ விரிவுரை​யாளர்​கள் வேண்​டு​கோள் விடுத்​துள்​ளனர். இதுதொடர்​பாக தமிழ்​நாடு அரசு கலைக் கல்​லூரி யுஜிசி தகு​தி பெற்ற கவுரவ விரிவுரை​யாளர்​கள் சங்​கத்​தின் மாநில தலை​வர் ஜி. சிவகு​மார் நேற்று வெளி​யிட்ட அறிக்கை: சம வேலைக்கு சம ஊதியம்,...
ஈரான் - அமெரிக்க போரை நிறுத்த பிரிக்ஸ் நாடு​களு​டன் சேர்ந்து அமை​திக்​கான முயற்​சியை இந்​திய அரசு எடுக்க வேண்​டும் என்று கம்யூனிஸ்ட் விசிக கட்​சிகள் வலி​யுறுத்​தி​யுள்​ளன. ஈரான் மீது அமெரிக்கா​வும் இஸ்​ரேலும் நடத்​தும் போரை கண்​டித்து கம்​யூனிஸ்ட் கட்​சிகள் மற்​றும் விடு​தலை சிறுத்​தைகள் கட்சி சார்​பில் சென்​னை​யில் நேற்று ஆர்ப்​பாட்​டம் நடை​பெற்​றது. ஆர்ப்​பாட்​டத்​தில் மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் மாநில செய​லா​ளர் பெ.சண்​முகம், இந்​திய கம்​யூனிஸ்ட் கட்சி மாநில செய​லா​ளர் மு.வீர​பாண்​டியன், விசிக தலை​வர்...