Google search engine
முன்​னாள் முதல்​வர் மறைந்த எம்​ஜிஆருக்கு காட்பாடியில் ரூ.3 கோடி​யில் கோயில் கட்​டப்​பட்​டு நேற்று கும்​பாபிஷேக விழா நடை​பெற்​றது. வேலூர் மாவட்​டம் காட்பாடி அடுத்த கரசமங்​கலத்​தில் மும்மத அடை​யாளங்​களு​டன் முன்​னாள் முதல்​வர் எம்​ஜிஆருக்கு ரூ.3 கோடி செல​வில் கோயில் கட்​டப்​பட்​டுள்​ளது.  ராமச்​சந்​திரா அறக்​கட்​டளை​யின் நிர்​வாகி டி.ஆர்​.​முரளி சார்​பில் கட்​டப்​பட்​டுள்ள இக்​கோயி​லின் கோபுரங்​கள் இந்​து, கிறிஸ்​தவம், இஸ்​லாம் ஆகிய மும்​மதங்​களை அடை​யாளப்​படுத்​தும் வகை​யில் அமைக்​கப்​பட்​டுள்​ளன. மேலும், கோயிலுக்​குள் ரூ.17 லட்​சம் மதிப்​பில் ஐம்​பொன்​னாலான எம்​ஜிஆரின்...
கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் முடிவுற்ற பல்வேறு திட்டங்களை மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கும் விழா நேற்று நடைபெற்றது. இதில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று, வட சென்னை வளர்ச்சித் திட்டத்தின்கீழ் சிஎம்டிஏ சார்பில் ரூ.28.25 கோடியில் மேம்படுத்தப்பட்ட முரசொலி மாறன் பூங்கா, கலைஞர் நூற்றாண்டு நாணயம் நினைவுத் தூண், முதல்வர் படைப்பகம், நவீன நூலகம், கொளத்தூர் நவீன அங்காடி ஆகியவற்றை திறந்து வைத்தார். தொடர்ந்து, மாநகராட்சி சார்பில் ரூ.4.15 கோடியில் புதிய பள்ளிக்...
டாக்​டர் அகர்​வால்ஸ் கண் மருத்​து​வ​மனை​யின் மருத்​துவ சேவை​கள் துறை பிராந்​தி​யத் தலை​வர் மருத்​து​வர் சவுந்​தரி வெளி​யிட்ட செய்​திக் குறிப்​பு: பெண்​கள் தான் சமூகத்​தின் அடித்​தளம். அவர்​களுக்கு பேறு காலத்​தின் போதும், மன அழுத்​தம் ஏற்​படும் போதும் உயர் ரத்த அழுத்த பாதிப்பு ஏற்பட வாய்ப்​புள்​ளது. அதனை கவனிக்​க​வில்லை எனில், பார்​வை​யில் தெளி​வின்​மை, இரட்டை பார்​வை, பார்​வைத் திறன் பாதிப்​பு​கள் உள்ளிட்டவை உரு​வாகும். டாக்​டர் அகர்​வால்ஸ் கண் மருத்​து​வ​மனை​யின் மருத்​துவ சேவை​கள்...
மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் மாநிலச் செய​லா​ளர் பெ.சண்​முகம் நேற்று வெளி​யிட்ட அறிக்​கை​: சமையல் காஸ் சிலிண்​டர் விலை ரூ.60 உயர்த்​தப்​பட்​டுள்​ளதால், சங்​கி​லித் தொடர் போல உணவுப் பொருட்​களின் விலை பல மடங்கு உயரும். பெட்​ரோலி​யம் சார்ந்த அனைத்து எண்​ணெய் பொருட்​களின் மீதும் இதன் தாக்​கம் இருக்​கும். ஈரான் மீது அமெரிக்​கா, இஸ்​ரேல் இணைந்து நடத்​தும் போர் காரண​மாக சிலிண்​டர், பெட்​ரோல் உள்​ளிட்ட எந்த எரிபொருளுக்​கும் தட்​டுப்​பாடு, இருக்​காது என பாஜக​வினர் பேசி வந்த...
மூத்த பத்​திரி​கை​யாளர் பிடிஐ ராமசாமி, சென்​னை​யில் கால​மா​னார். அவரது மறைவுக்கு முதல்​வர் உள்​ளிட்ட தலை​வர்​கள் இரங்​கல் தெரி​வித்​துள்​ளனர். பிடிஐ செய்தி நிறு​வனத்​தின் முன்​னாள் மண்டல மேலா​ள​ரும், மூத்த பத்​திரி​கை​யாள​ரு​மான எஸ்​.​ராம​சாமி (74), சென்​னை​யில் உடல்​நலக் குறை​வால் நேற்று கால​மா​னார். பத்​திரி​கை​யாளர் வட்​டாரங்​களில் ‘எஸ்​.ஆர்’ என்று அழைக்​கப்​பட்ட இவர், 1978-ம் ஆண்டு பிடிஐ செய்தி நிறு​வனத்​தின் இணைந்​து, 30 ஆண்​டு​கள் பணி​யாற்​றிய​வர். திமுக, அதி​முக உள்​ளிட்ட கட்​சிகளின் அரசி​யல் நகர்​வு​களை பதிவு செய்​தவர். மறைந்த...
வேளச்சேரி - பரங்​கிமலை பறக்​கும் ரயில் வழித்​தடத்​தில் ரயில்வே பாது​காப்பு தலைமை ஆணை​யர் ஜனக் குமார் கர்க் அதிவேக ஏசி மின்​சார ரயில் மூல​மாகசோதனை ஓட்​டத்தை மேற்​கொண்​டார். இது வெற்​றிகர​மாக நிறைவடைந்​த​தாக ரயில்வே அதி​காரி​கள் தெரி​வித்​தனர். சென்னை கடற்​கரை - வேளச்சேரி பறக்​கும் ரயில் (மேம்​பால ரயில் வழித்​தடம்) தடத்தை பரங்​கிமலை வரை 5 கி.மீ. தொலை​வுக்கு நீட்​டிக்​கும் பணி 17 ஆண்​டு​களுக்​குப் பிறகு நிறைவடைந்​துள்​ளது. இதையடுத்​து, இத்​தடத்​தில் கடந்த ஆண்டு...
கோரிக்​கைகளை நிறைவேற்​றக்​கோரி, சென்னை மருத்​து​வக் கல்​லூரி​யில் அரசு மருத்துவர்கள் உண்​ணா​விரதப் போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர். மறைந்த முன்​னாள் முதல்​வர் கருணாநி​தி​யால் கொண்டு வரப்​பட்ட அரசாணை 354-ன் படி, மருத்​து​வர்​களுக்கு உரிய கால​முறை ஊதிய உயர்வு மற்​றும் பதவி உயர்​வு​களை வழங்க வேண்​டும் என்​பது உள்​ளிட்ட கோரிக்​கைகளை வலி​யுறுத்தி அரசு மருத்துவர்கள் பல்​வேறு போராட்​டங்​களை முன்​னெடுத்து வந்​தனர். தீர்வு கிடைக்​காத நிலை​யில், சென்னை மருத்​து​வக் கல்​லூரி மற்​றும் ராஜீவ்​காந்தி அரசு பொது மருத்​து​வ​மனை வளாகத்​தில்...
ராஜீவ்​காந்தி அரசு மருத்துவமனையில் ரூ.7.39 கோடி மதிப்​பிலான மருத்​துவ உபகரணங்​களை மக்​கள் பயன்​பாட்​டுக்​கு, சுகா​தார துறை அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் தொடங்கி வைத்​தார். சென்​னை, ராஜிவ்​காந்தி அரசு மருத்துவமனையில், ரூ.7.39 கோடி மதிப்​பிலான மருத்​துவ உபகரணங்​கள், 108 ஆம்​புலன்ஸ் சேவையை மேம்​படுத்​தும் வித​மாக வாட்ஸ் அப் செயலியை மக்​கள் பயன்​பாட்​டுக்​காக சுகா​தார துறை அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் நேற்று தொடங்கி வைத்​தார். அத்​துடன், ‘ஜெ.எம்​.எம்​.சி.’ என்ற மருத்​துவ இதழை தொடங்கி வைத்​ததுடன், ரூ.60 லட்​சம்...
அண்ணா பல்​கலை. உறுப்​புக் கல்​லூரி​கள் மற்​றும் மண்டல வளாகங்​கள் தற்​காலிக உதவி பேராசிரியர்​கள் கூட்​டமைப்​பின் ஒருங்​கிணைப்​பாளர்​கள் ஜெய்​சன், ராஜ்கு​மார், கோசலை ஆகியோர், சென்​னை​யில் செய்​தி​யாளர்​களிடம் நேற்று கூறுகையில், அண்ணா பல்​கலை.யின் 13 உறுப்​புக் ​கல்லூரி​கள் மற்​றும் 3 மண்டல வளாகங்​களில் 328 தற்​காலிக உதவி பேராசிரியர்​கள் 10,15 ஆண்​டு​களாக பணி​யாற்றி வந்​தோம். பணிநீட்டிப்பு கடந்த டிச.31-ல் முடிவடைந்த நிலை​யில் அதன்​பிறகு பணி நீட்​டிப்பு வழங்​கப்​பட​வில்​லை. இதனால், நாங்​களும் எங்​கள் குடும்​பத்​தினரும்...
பாஜக மூத்த தலை​வர் ஹெச்​.​ராஜா கடந்த 2018-ம் ஆண்டு பெரி​யார் சிலையை உடைப்​பேன் என ட்விட்​டரில் பதிவு வெளி​யிட்​டது, திமுக எம்பி கனி​மொழிக்கு எதி​ராக தரக்​குறை​வாக கருத்து தெரி​வித்​த​தாக​வும் அவர் மீது வழக்​கு​கள் பதிவு செய்​யப்​பட்​டன. வழக்​கு​களை விசா​ரித்த எம்பி, எம்​எல்​ஏ-க்​களுக்கு எதி​ரான வழக்​கு​களை விசா​ரிக்​கும் சிறப்பு நீதி​மன்​றம், ஹெச்​.ராஜாவுக்கு தலா 6 மாதம் சிறை தண்​டனை விதித்து கடந்த 2024-ல் தீர்ப்​பளித்​தது. இதை எதிர்த்து ஹெச்​.​ராஜா தரப்​பில் சென்னை உயர்...