Google search engine
மலேரி​யா, டெங்கு காய்ச்​சல் போன்ற நோய்​கள் பரவும் அபா​யம் உள்​ள​தால், தமிழகம் முழு​வதும் கொசு உற்​பத்​தி​யைத் தடுக்க எடுக்​கப்​பட்ட நடவடிக்கை குறித்து தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. இது தொடர்​பாக சென்னை கோட்​டூர்​புரத்​தைச் சேர்ந்த விஜய​ராஜா என்​பவர் உயர் நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்​திருந்த மனு​வில் கூறி​யிருப்​ப​தாவது: சென்னை மாநக​ராட்​சிக்கு உட்​பட்ட பகு​தி​களில் சமீப​கால​மாக கொசுக்களின் உற்​பத்தி பன்​மடங்கு அதி​கரித்து வரு​கிறது. கொசுக்கடியால் குழந்​தைகளும், முதி​யோ​ரும் பெரிதும் பாதிக்​கப்​பட்டு வரு​கின்​றனர்....
மகனை பறி​கொடுத்த தாய்க்கு ரூ.3 லட்​சம் இழப்பீடு வழங்க மாநில மனித உரிமை ஆணை​யம் பிறப்​பித்த உத்​தரவு அமல்​படுத்​தப்​பட்​டதா என்​பது குறித்து தமிழக அரசு ஒரு வாரத்​தில் விளக்​கமளிக்க உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. சென்னை ராஜா அண்​ணா​மலைபுரத்​தைச் சேர்ந்த ரேவதி என்​பவரின் மகனான ராதாகிருஷ்ணன் தனது நண்​பர் சுரேஷுடன் கடந்த 2018 ஆக.4 அன்று நண்​பரின் இருசக்கர வாக​னத்​தில் வீடு திரும்​பிக்​கொண்​டிருந்​தார். அடை​யாறு பாலம் அருகே அவரை மடக்கி சோதனை​யிட்ட போக்​கு​வரத்து...
சென்னை மாவட்ட சட்​டப்​பணி​கள் ஆணைக் குழு​வின் பெயர் மற்​றும் முகவரியை தவறாகப் பயன்​படுத்தி வதந்தி பரப்​புபவர்​கள் மீது சட்​டப்​படி கடுமை​யான நடவடிக்கை எடுக்​கப்​படும் என மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்​தார்த் ஜகடே எச்​சரிக்கை விடுத்​துள்​ளார். சென்னை மாவட்ட சட்​டப்​பணி​கள் ஆணைக் குழு​வின் பெயரைப் பயன்​படுத்​தி, நீதி​மன்​றத்​தில் ஆஜராக வேண்​டுமென தவறான தகவல்​கள் பல்​வேறு செல்​போன் எண்​களுக்கு தொடர்ச்​சி​யாக குறுஞ்​செய்​தி​கள் மூலம் அனுப்​பப்​பட்டு வந்​தன. இதையடுத்து எழுப்​பப்​பட்ட புகார்​களை தொடர்ந்​து, தவறான தகவல்​களை...
காஸ் தட்​டுப்​பாடு வரும்​பட்​சத்​தில் அரசு மருத்​து​வ​மனை​களில் மின்​சார ஸ்டவ், விறகு அடுப்​பு​களை தயார் நிலை​யில் வைக்​கு​மாறு சுகா​தா​ரத் துறை அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் அறி​வுறுத்​தி​யுள்​ளார். சைதாப்​பேட்டை எம்​எல்ஏ தொகுதி வளர்ச்சி நிதி ரூ.1.15 கோடி​யில், சைதாப்​பேட்டை அரசு மருத்​து​வ​மனை​யில் அமைக்​கப்​பட்​டுள்ள காத்​திருப்​புக் கூடத்தை சுகா​தா​ரத் துறை அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் நேற்று திறந்து வைத்​தார். முதல்​வர் மருத்​து​வக் காப்​பீட்டு திட்ட நிதி​யின் மூலம் இயன்​முறை பயிற்​றுநர் நியமிக்​கப்​பட்​டு, ரூ.1.50 லட்​சத்​தில் புதிய இயன்​முறை கருவி​களின்...
சிலிண்டர் தட்டுப்பாடு குறித்து கேட்டபோது, இந்தியன் ஆயில் நிறுவன விநியோகஸ்தர்கள் கூறுகையில், “ஒரு சிலிண்டருக்கும் மற்றொரு சிலிண்டருக்கும் பதிவு இடைவெளி 21 நாட்களாக இருந்தது. தற்போது 28 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. வீட்டு உபயோக சிலிண்டரை பதிவு செய்தால், 4 முதல் 5 நாட்களுக்கு பிறகே வீட்டுக்கு வரும்” என்றனர். இதற்கிடையே, சென்னையில் பல இடங்களில் எல்பிஜி காஸ் நிரப்பும் மையங்கள் மூடப்பட்டுள்ளதால், ஆட்டோ ஓட்ட முடியாத நிலை உருவாகியுள்ளது.
பெருங்குடி மற்றும் எஸ்ஆர்பி டூல்ஸ் சந்திப்புகளில் ரூ.113.80 கோடியில் மேம்பாலம் அமைக்க, தனியார் நிறுவனத்துக்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஒப்பந்தம் வழங்கியுள்ளது. இதுகுறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஓஎம்ஆர் சாலை பகுதியில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மேற்கொண்டு வரும் மேம்பால மெட்ரோ ரயில் பணிகள் மற்றும் திட்ட அமலாக்கத்தில் தேவைப்படும் ஒருங்கிணைப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, இந்த மேம்பாலங்களை அமைக்கும் பணியை மாநில...
‘கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்​சி​யில், இந்​தி​யா​வின் விளை​யாட்டு தலைநக​ராக தமிழகம் உரு​வாகி​யுள்​ளது’ என தமிழக அரசு பெரு​மிதம் தெரி​வித்​துள்​ளது. இதுகுறித்து, அரசு வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: திமுக ஆட்​சி​யில், இந்​தி​யா​வின் விளை​யாட்​டுத் தலைநக​ராக தமிழகம் உரு​வெடுத்​துள்​ளது. இளைஞர்​களை ஆக்​கப்பூர்​வ​மான பணி​களில் ஈடு​படுத்​த​வும், சிதறிக் கிடக்​கும் இளைஞர்​களின் ஆற்​றல்​களைத் திரட்​ட​வும், அவர்​களை மனஉறுதி படைத்​தவர்​களாக உரு​வாக்​கும் பெரும் பொறுப்பை நிறைவேற்​றும் வகை​யில், இளைஞர் நலன் மற்​றும் விளை​யாட்டு மேம்​பாட்​டுத் துறை​யின் சிறப்​பான...
“2047-க்​குள் வளர்ந்த இந்​தி​யா” இலக்கை எட்ட வேண்​டு​மா​னால், உயர்​கல்வி மற்​றும் ஆராய்ச்​சிக்கு தேசிய அளவில் முன்​னுரிமை அளிக்க வேண்டும் என்​று, பிரதமர் நரேந்​திர மோடிக்​கு, முன்​னாள் துணைவேந்​தர் இ.பால​குரு​சாமி கடிதம் எழு​தி​யுள்​ளார். இதுதொடர்​பாக, அண்ணா பல்​கலைக் கழகத்​தின் முன்​னாள் துணைவேந்​தரும், மத்​திய அரசு பணி​யாளர் தேர்வாணை​யத்​தின் (யுபிஎஸ்​சி) முன்​னாள் உறுப்​பினரு​மான பேராசிரியர் பால​குரு​சாமி பிரதமருக்கு அனுப்​பி​யுள்ள கடிதத்தில் கூறி​யிருப்​ப​தாவது: இந்தியா தனது வரலாற்​றில் இன்று மிக முக்​கிய​மான காலகட்​டத்​தில் இருக்​கிறது. சுதந்திரத்​தின்...
ரயில் பயணிகளிடம் காணாமல் போன ரூ.62.91 லட்சம் மதிப்புள்ள 205 செல்போன்களை, ரயில்வே பாதுகாப்பு படை ஒப்படைத்துள்ளது. மத்திய தொலை தொடர்பு துறையில், ரயில்வே பாதுகாப்பு படைக்கு (ஆர்பிஎஃப்) சில அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, ரயில்களில் காணாமல் போகும் பயணிகளின் செல்போன்களை உடனுக்குடன் மீட்டு, ஒப்படைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. பயணிகளிடம் திருடு அல்லது காணாமல் போன செல்போன்கள் குறித்து, ரயில்வே பாதுகாப்பு படை உரிய புகார்களை பெறும். இதையடுத்து, சென்ட்ரல்...
எழும்பூர் ரயில் நிலைய வளாகத்​தில், நவீன அடுக்​கு​மாடி வாகன நிறுத்​து​மிடத்தை நிர்​வகிப்​ப​தற்​கும், இயக்​கு​வதற்​கு​மான மின் ஏல அறி​விப்பை சென்னை ரயில்வே கோட்​டம் வெளி​யிட்​டுள்​ளது. எழும்பூர் ரயில் நிலை​யத்​தின் மறுசீரமைப்​புத் திட்​டத்​தின் ஒரு பகு​தி​யாக, பயணி​களின் வசதிக்​காக இரண்டு பிரம்​மாண்​ட​மான பல்​நோக்கு வணிக வளாக கட்​டிடங்​கள்கட்​டப்​பட்​டுள்​ளன. காந்தி - இர்​வின் சாலை மற்​றும் பூந்​தமல்லி சாலை ஆகிய இரு புறங்​களி​லும் அமைந்​துள்ள இந்​தக் கட்​டிடங்​களில் வணிக அங்​காடிகள் மற்​றும் நவீன அடுக்​கு​மாடி வாகன...