Google search engine
அண்​ணா​மலை​யார் கோயி​லில் கட்​டிடங்​கள் கட்​டக் கூடாது என்று உயர் நீதி​மன்ற நீதிப​தி​கள் தெரி​வித்​தனர். திரு​வண்​ணா​மலை அண்​ணா​மலை​யார் கோயில் ராஜகோபுரம் முன்​பாக கோயில் நிதி​யில் வணிக வளாகம் கட்​டு​வதை எதிர்த்து ஆலய வழிபடு​வோர் சங்​கத் தலை​வ​ரான மயி​லாப்​பூர் டி.ஆர்​.ரமேஷ் மற்​றும் ராதாகிருஷ்ணன் ஆகியோர், சென்னை உயர் நீதிமன்றத்​தில் வழக்​கு​கள் தொடர்ந்​திருந்​தனர். இந்த வழக்​கு​கள் தொடர்பாக விசாரித்த நீதிப​தி​கள் ஆர்​.சுரேஷ் கு​மார், எஸ்​.சவுந்​தர்குமார் ஆகியோர், கோயிலுக்​குள் எந்த கட்​டு​மானப் பணி​களை​யும் மேற்​கொள்​ளக்​கூ​டாது என...
ஊனம் தடையல்ல என்ற விழிப்​புணர்வை ஏற்​படுத்த இலங்​கை​யில் உள்ள தலைமன்​னாரில் இருந்து தனுஷ்கோடி அரிச்சல்​முனை வரை​யிலான பாக் நீரிணை கடல் பகு​தியை மாற்​றுத் திற​னாளி சிறு​வன் 9 மணி நேரம் 11 நிமிடங்​களில் நீந்​திக் கடந்​தார். சென்னை முகப்​பேர் மேற்கு பகு​தி​யைச் சேர்ந்த பெரி​யார் செல்​வன், பத்​மப்​பிரியா தம்​ப​தி​யின் மகன் புவிஆற்​றல் (12). முகப்​பேரில் உள்ள தனி​யார் பள்​ளி​யில் 8-ம் வகுப்பு படிக்​கிறார். இவர் முழங்​காலுக்கு கீழே பாதிக்​கப்​பட்ட...
திமுக கூட்டணியில் இருக்கும் தலைவர்கள் பரஸ்பரம் ஒருவரையொருவர் விமர்சிக்க எந்த தடையும் இல்லை. அவ்வளவு சுதந்திரமாக இருக்கிறோம் என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் கூறினார். திருச்சி மாவட்டம் மணப்பாறையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: கரூர் சம்பவத்துக்கு தவெக தலைவர் விஜய்தான் தார்மிகப் பொறுப்பு ஏற்றிருக்க வேண்டும். முதல்வர் உடனடியாக கரூருக்கு சென்று, அனைத்து விதமான பணிகளையும் துரிதப்படுத்தினார். ஆனால், முதல்வர் கரூருக்கு சென்றதை வைத்து அதிமுக...
தேர்தல் வருகிறது என்றாலே கட்சிக்காரங்களுக்கு கண்டபடி செலவு தான். கல்யாணம் காச்சின்னா கட்டாயம் மொய் வைக்கணும்... யாரு வீட்டுல துக்கம்னாலும் மறக்காம மாலையோட போயி நிக்கணும். அடுத்த ஆறேழு மாசத்துக்கு இதுக்காகவே ஒரு தொகைய ஒதுக்க வேண்டி இருக்கும். அதுவும் மாண்புமிகு மக்கள் பிரதிநிதிகள் பாடு சொல்ல வேண்டியதே இல்லை. அப்படித்தான், பதவிக்கு வந்த நாளாவே ஆண்டிபட்டி திமுக எம்எல்ஏ-வான மகாராஜன், வெளியில புறப்பட்டாலே ஐம்பதாயிரத்தை எடுத்து கவர்ல போட்டு...
தமிழக அரசியல் களத்தில் எல்லா விவகாரங்களிலும் அச்சப்படாமல் தன் கருத்தை முன் வைப்பதில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு நிகர் சீமான் தான். கரூர் சம்பவத்தில் தொடங்கி, கடல் மாநாடு வரை தனது கருத்துகளை இந்த நேர்காணலில் வரிசைப்படுத்தியிருக்கிறார். அதில் இருந்து…. கரூரில் 41 பேர் பலியான சம்பவம் விபத்தா அல்லது சதியா? மற்ற ஊர்களில் விஜய் பிரச்சாரம் செய்த இடங்கள் நான்கு வழிச் சாலைகளாக இருந்தன. கரூரில்...
பாமக இளைஞர் சங்​கத் தலை​வ​ராக கவுர​வத் தலை​வர் ஜி.கே.மணி​யின் மகன் தமிழ்​குமரனை நிறு​வனர் ராம​தாஸ் மீண்​டும் நியமித்​துள்​ளார். பாமக தலை​வர் பதவி​யில் இருந்து வெளி​யேற்​றப்​பட்ட ஜி.கே.மணியை ஆறு​தல்​படுத்​தும் வகை​யில், அவரது மகன் தமிழ்​குமரனுக்கு மாநில இளைஞர் சங்​கத் தலை​வர் பதவியை நிறு​வனர் ராம​தாஸ் வழங்​கி​னார். ஆனால், அன்​புமணி​யின் எதிர்ப்பு காரண​மாக தமிழ்க்​குமரன் பதவியி​லிருந்து வில​கி​னார். பின்​னர், ராம​தாஸின் மூத்த மகள் ஸ்ரீகாந்​தி​யின் மகன் முகுந்​தன் இளைஞர் சங்​கத் தலை​வ​ராக நியமிக்​கப்​பட்​டார்....
விஜய் மீது வழக்குப் பதிவு செய்ய போலீஸ் அஞ்சுகிறதா என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பினார். முன்​னாள் முதல்​வர் காம​ராஜர் நினைவு தினத்​தையொட்​டி, திருச்சியில் நேற்று காம​ராஜர் சிலைக்கு மாலை அணி​வித்து மரி​யாதை செலுத்​திய திரு​மாவளவன், பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: கரூர் விவ​காரத்​தில் அரசி​யல் ஆதா​யம் தேடு​வதற்​காக, குற்ற உணர்வு இல்​லாமல், கொஞ்​சம் கூட கவலை இல்​லாமல், ஆட்சியாளர்கள் மீது பழி​போட முயற்​சிக்​கிறார் தவெக தலை​வர்...
கரூர் சம்​பவத்​துக்கு விஜய் பொறுப்​பேற்க வேண்​டும் என்று நாம் தமிழர் கட்​சி​யின் தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான் கூறி​னார். விருதுநகர் மாவட்​டம் சிவ​காசி​யில் செய்​தி​யாளர்​களிடம் அவர் நேற்று கூறிய​தாவது: பட்​டா​சால் ஏற்​படும் காற்று மாசு​பாட்​டை​விட நிலக்​கரி, மீத்​தேன், ஹைட்ரோ கார்​பன் போன்​றவை​தான் அதிக மாசு ஏற்​படுத்​தும். பெரிய முதலா​ளி​களை விட்​டு​ விட்​டு, சிவ​காசி போன்ற சிறிய ஊரில் இருக்​கும் சிறு முதலா​ளி​களின் பட்​டாசு தொழிலுக்கு நெருக்​கடி கொடுக்​கின்​றனர். கரூர் சம்​பவத்​துக்கு விஜய் பொறுப்​பேற்க...
அரசி​யல் நிகழ்ச்​சிகளின்​போது மக்​களுக்​கும், தலை​வர்​களுக்​கும் பாது​காப்பு வழங்க வேண்​டியது அரசின் கடமை என அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி கூறி​னார். தரு​மபுரி​யில் நேற்று பொது​மக்​களிடையே பழனி​சாமி பேசி​ய​தாவது: கரூரில் 41 பேர் உயி​ரிழந்​ததற்கு அரசு போதிய பாது​காப்பு ஏற்​படுத்​தித் தராதது​தான் காரணம். அரசி​யல் நிகழ்ச்​சிகளின்​போது மக்​களுக்​கும், தலை​வர்​களுக்​கும் பாது​காப்பு வழங்க வேண்​டியது தமிழக அரசின் கடமை. முதல்​வரின் கட்​டுப்​பாட்​டில் காவல் துறை உள்​ள​தால், கரூர் சம்​பவத்​துக்கு அவர்​தான் பொறுப்​பேற்க வேண்​டும்....
கரூரில் தவெக பிரச்சாரத்தில் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது தொடர்பான மனுக்கள் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் இன்று நடைபெறும் விடுமுறைக் கால நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகின்றன. கரூர் சம்பவத்தைத் தொடர்ந்து அரசியல் கட்சிகளின் பேரணி, கூட்டம், மாநாடுகளில் கூடும் கூட்டத்தை முறைப்படுத்த வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும், தவெகவின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும், கரூரில் இறந்தோரின் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம், காயமடைந்தோருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு...