Google search engine
நீட் தேர்வை ரத்து செய்ய வலி​யுறுத்தி திரா​விடர் கழகம் ஒருங்​கிணைப்​பில் நாளை தமிழகம் முழு​வதும் நடை​பெறும் கண்டன ஆர்ப்​பாட்​டத்​தில் கம்​யூனிஸ்ட் கட்சிகள் பங்​கேற்​ப​தாக அறி​வித்​துள்​ளன. இதுதொடர்​பாக, அக்​கட்​சி​கள் வெளி​யிட்ட அறிக்​கை​கள்: மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் மாநில செய​லா​ளர் பெ.சண்​முகம்: சமீபத்​தில் நடந்து முடிந்த நீட் ​தேர்​வில் மிகப்​பெரிய மோசடி நடை​பெற்று பல லட்​சக்​கணக்​கான மாணவர்​கள் கடும் பாதிப்​பு​களுக்கு உள்​ளாகி​யுள்​ளனர். இந்​நிலை​யில், நீட் தேர்வை ரத்து செய்​யக்​கோரி திரா​விடர் கழகத்​தின் ஒருங்​கிணைப்​பில் நாளை (16-ம் தேதி) தமிழகம்...
பாஜக ஆட்​சி​யில் 100 நாள் வேலைத் திட்​டத்​துக்கு ஜூன் 30-ம் தேதி​யுடன் முடிவு கட்​டப்பட உள்​ள​தாக மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மாநிலச் செய​லா​ளர் பெ.சண்​முகம் குற்​றம்​சாட்​டி​யுள்​ளார். இதுதொடர்​பாக அவர் வெளியிட்ட அறிக்கை: ஏழைகளுக்கு சாதக​மான சட்​டத்தை அமல்​படுத்​து​வ​தில் மத்​திய பாஜக ஆட்​சி​யாளர்​களுக்கு எப்​போதுமே அக்​கறை இல்​லை. இந்த நிலை​யில், ‘விபி-ஜி​ராம்​ஜி’ என்ற புதிய திட்​டம் ஜூலை 1-ம் தேதி முதல் செயல்​படுத்​தப்பட உள்​ளது. இத்​திட்​டத்தை அமல்​படுத்த மாநில அரசுகள் 40 சதவீத நிதியை...
‘இன்று இல்லை என்​றால், நாளை வெல்​வோம்’ என கட்​சி​யினருடன் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான் பேசிய ஆடியோ சமூக வலை​தளங்​களில் பரவி வைரலாகி வரு​கிறது. தமிழக சட்​டப்​பேரவை தேர்​தலில் தனித்து போட்​டி​யிட்ட நாம் தமிழர் கட்சி போட்​டி​யிட்ட அனைத்து தொகு​தி​களி​லும் டெபாசிட் இழந்​தது. இந்​நிலை​யில் தேர்​தலில் படு​தோல்​வியடைந்​ததை அடுத்​து, கட்​சி​யின் தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான், கட்​சி​யினருக்கு ஆறு​தல் தெரி​வித்த ஆடியோ தற்​போது சமூக வலை​தளங்​களில் வைரலாகி அதி​கள​வில் பகிரப்​பட்டு...
தி​முக கூட்​ட​ணி​யில் சரி​யான மரி​யாதை வழங்​க​வில்லை என்று மதி​முக மாவட்ட செய​லா​ளர்​கள், நிர்​வாகி​கள் வைகோவுடன் வாதிட்​டனர், அவர்​களை வைகோ சமா​தானப்​படுத்​தி​னார். மதி​முக நிர்​வாகக்​ குழு கூட்​டம் அவைத் தலை​வர் ஆடிட்​டர் ஆ.அர்​ஜுன​ராஜ் தலை​மை​யில், சென்னை எழும்​பூரில் உள்ள கட்​சி​யின் தலை​மையகத்​தில் நேற்று நடை​பெற்​றது. இந்த கூட்​டத்​தில் முதல்​வர் விஜய்க்கு வாழ்த்​து, திமுக கூட்​ட​ணிக்​கும், மதி​முக வேட்​பாளர்​களுக்கு வாக்​களித்த மக்​களுக்கு நன்​றி, நீட் தேர்வு ரத்து கோரிக்கை, பி.எம். திட்டத்துக்கு எதிர்ப்பு என்பன...
முகூர்த்​தம், வார இறுதி நாட்​களை முன்​னிட்டு சென்​னை​யில் இருந்து 1,600 சிறப்பு பேருந்துகள் இயக்​கப்​படும் என, போக்​கு​வரத்து துறை தெரி​வித்​துள்​ளது. இதுகுறித்​து, அரசு விரைவுப் போக்​கு​வரத்​துக் கழக மேலாண் இயக்​குநர் மோகன் வெளி​யிட்ட செய்​திக் குறிப்​பு: மே 14ம் தேதி முகூர்த்த நாள், மே 15, 16, 17 வார விடு​முறை நாட்​களை முன்​னிட்​டு, சென்​னையி​லிருந்​தும் இதர இடங்​களுக்​கும் மற்​றும் பிற இடங்​களி​லிருந்​தும் கூடு​தலான பயணி​கள் தமிழகம் முழு​வதும் பயணம்...
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தெற்கு வங்கக்கடலின் சில பகுதிகள், அந்தமான் கடல் பகுதிகள், அந்தமான் - நிகோபார் தீவுப் பகுதிகளில் மே 16-ம் தேதி வாக்கில் தென்மேற்குப் பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளது. இதற்கிடையே, தென்மேற்கு வங்கக்கடல், அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியால், இன்று (மே 14) டெல்டா, மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களிலும்,...
இளநிலை பட்​டப்​படிப்​பு​களுக்​கான கியூட் நுழைவுத் தேர்வு நாடு முழு​வதும் தொடங்​கியது. முதல் நாள் தேர்​வில் ஒரு லட்​சத்து 24 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட மாணவர்​கள் பங்​கேற்​றனர். நாடு முழு​வதும் உள்ள மத்திய அரசு பல்​கலைக்​கழகங்​கள் மற்​றும் அவற்​றின் கீழ் இயங்​கும் கல்​லூரி​களில் இளநிலை, முது​நிலை படிப்​பு​களில் சேர கியூட் எனப்​படும் பல்​கலைக்​கழக பொதுநுழைவுத் தேர்​வில் தேர்ச்சி பெற வேண்​டும். இத்​தேர்வை மத்திய அரசு சார்​பில் தேசிய தேர்வு முகமை (என்​டிஏ) நடத்தி வரு​கிறது....
 தமிழகத்​தில் ஆளுநர் ஆட்சி என்ற பெயரில் பாஜக ஆட்சி அமைக்க வகுக்​கப்​பட்ட சதி திட்​டம் முறியடிக்​கப்​பட்​டுள்​ளது என்​று, தமிழர் தேசிய முன்​னணி​யின் நிறு​வனர் பழ.நெடு​மாறன், தலை​வர் செ.ப.​முத்​தமிழ்​மணி ஆகியோர் தெரி​வித்​துள்​ளனர். இதுதொடர்​பாக, அவர்​கள் கூட்​டாக நேற்று வெளி​யிட்ட அறிக்​கை: தமிழக சட்​டப்​பேரவை தேர்​தலில் யாருக்​கும் பெரும்​பான்மை கிடைக்​காத நிலை உரு​வாகி, அதிக இடங்​களில் வெற்​றி​பெற்ற தவெக தலை​வர் விஜய் முதல்​வர் பொறுப்பை ஏற்​றுள்​ளார். அவருக்​கும், அவரது கட்​சியை சார்ந்த அமைச்​சர்​கள் மற்​றும்...
முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக ஆட்சிக்கு அதிமுக எம்எல்ஏக்கள் ஆதரவு அளிப்பதாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் இன்று கூறியது: “நடந்த முடிந்த சட்டமன்ற தேர்தலில் தமிழக முதல்வராக விஜய் வரவேண்டும் என்று மக்கள் வாக்களித்திருக்கிறார்கள். அந்த தீர்ப்பை அதிமுக தலைவணங்கி வரவேற்கிறது. தேர்தலுக்குப் பிறகு கலந்தாலோசித்தபோது கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி சில முன்மொழிவுகளை எங்கள் முன்வைத்தார். இந்த இயக்கம் திமுகவை எதிர்த்து...
தமிழக சட்டப்பேரவை சபாநாயகராக ஜேசிடி பிரபாகர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். துணை சபாநாயகராக ரவிசங்கர் தேர்வு செய்யப்பட்டார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்ற தவெக, சில கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்துள்ளது. முதல்வராக விஜய், மே 10-ம் தேதி பதவி ஏற்றார். அவருடன் 9 அமைச்சர்களும் பதவியேற்றனர். அவர்களுக்கு ஆளுநர் அர்லேகர் பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். மேலும், புதிய எம்எல்ஏ.க்களுக்கு பதவிப்பிர மாணம் செய்து வைப்பதற்காக சட்டப்பேரவை தற்காலிக தலைவராக...