Google search engine
தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரின்பேரில் பதியப்பட்ட பாலியல் வழக்கை ரத்து செய்யக்கோரி சீமான் தாக்கல் செய்திருந்த மனுவை, உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில் சீமானை மீண்டும் விசாரிக்க போலீஸார் திட்டமிட்டுள்ளனர். தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் ஏமாற்றிவிட்டதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி சென்னையில் உள்ள வளசரவாக்கம்...
‘பிரதம மந்​திரி உணவு ப​த​ப்​படு​த்​து​ம்​ குறு நிறுவனங்​களை ​முறைப்​படு​த்​து​வதற்​கான ​திட்​டத்​தின்​ கீழ்​, உணவு ப​த​ப்​படு​த்​து​ம்​ குறு நிறுவனங்​கள்​ அ​தி​களவு பயன்​பெறும்​ வகை​யில்​, கடன்​ வழங்​கு​வதற்​கான ​கால அவ​காசம்​ நீட்​டிக்​கப்​பட்​டுள்​ளது. நமது நாட்​டில்​ உணவு ப​த​ப்​படு​த்​து​ம்​ குறு நிறுவனங்​களில்​ மிக​​வும்​ குறைவான அளவே ​முதலீடு என்​ற ​போ​தி​லும்​, 74 சதவீத மக்​களுக்​கு வேலை​வாய்​ப்​பினை அளித்​து வரு​கிறது. எனினும், இந்​நிறுவனங்​கள்​ பெரு​ம்​பாலும்​ ​முறைப்படு​த்​த​ப்​படாத நிலை​யில்​ உள்​ளன. எனவே, இத்​தகைய உணவு ப​த​ப்​படு​த்​து​ம்​ குறு...
தமிழகம் முழுவதும் முதல்கட்டமாக 1000 முதல்வர் மருந்தகங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். இது தொடர்பாக சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமையகத்தில் அக்கட்சியின் மருத்துவரணி செயலாளர் நா.எழிலன் எம்எல்ஏ செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தின் 38 மாவட்டங்களில் முதல்வர் மருந்தகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். இங்கு பிற மருந்தகத்தை ஒப்பிடும்போது மருந்துகளின் விலை 50 முதல் 75 சதவீதம் வரை குறைந்த விலையில் வழங்கப்படுகிறது. இதன் மூலம்...
1948 பிப்ரவரி 24-ல் ஜெயராம் - வேதவல்லி தம்பதிக்கு மைசூர் அருகே உள்ள மேல்கோட்டையில் பிறந்த ஜெயலலிதாவின் இயற்பெயர் கோமளவல்லி. இரண்டு வயதிலேயே தந்தையை இழந்தார். குடும்பம் பெங்களூர் சென்றது. வேதவல்லிக்கு சினிமா வாய்ப்புகள் கிடைத்தபோது, அவர் சந்தியாவானார். பெங்களூரு பிஷப் காட்டன் பள்ளியில் படித்தார் ஜெயலலிதா. பரதம், குச்சிபுடி, மணிப்புரி, கதக் எனப் பெரும்பாலான இந்திய நடனங்கள் ஜெயலலிதாவுக்கு அத்துப்படி. குடும்பம் பெங்களூருவிலிருந்து சென்னைக்கு இடம்பெயர்ந்தபோது, சென்னை சர்ச்...
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணியை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி அரை இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. அதேவேளையில் 2-வது தோல்வியை பதிவு செய்த பாகிஸ்தான் அணி அரை இறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது. விராட் கோலி 14,000 ரன்கள்: பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான விராட் கோலி 15 ரன்களை எடுத்திருந்த போது சர்வதேச ஒருநாள் போட்டியில்...
போற்றப்பட்டார், வெறுக்கப்பட்டார், தெய்வமாக்காப்பட்டார்… ஆனால், அவரை யாரும் புறக்கணிக்கவில்லை. அவர்தான் மறைந்த முதல்வர் ஜெயலலிதா. தனது 16-வது வயதில் திரை நட்சத்திரமாக அறிமுகமானது முதல் தனது 68-வது வயதில் விடைபெறும் வரை தன்னை நம்பியே வாழ்ந்த ஆற்றல்மிகு அரசியல் ஆளுமை ஜெயலலிதா. கட்டளைகளையும், கட்டுப்பாடுகளையும் கண்ணசைவில் விதிக்கத் தெரிந்திருந்த உறுதிமிக்க தலைவராக அறியப்படுபவர் ஜெயலலிதா. பத்து வார்த்தைகள் பேசி விளக்க வேண்டியதை, ஜெயலலிதாவின் ஒற்றைப் பார்வை உணர்த்திவிடும். அந்த அளவுக்கு...
அரசுப் பள்ளிகளுக்கான இணையச் சேவைக் கட்டணம் நேரடியாக செலுத்தப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக் குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை: தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பிஎஸ்என்எல் நிறுவனத் தின் அதிவேக பிராட்பேண்ட் இணைய சேவை வசதிகள் ஏற்பட்டுத்தப்பட்டுள்ளன. தற்போது இந்த சேவையானது 2 திட்டங்களாக வகுக்கப்பட்டுள்ளன. இதையடுத்து தொடக்கப் பள்ளிகளுக்கு (50 எம்பிபிஎஸ் வேகம்)...
நெசவாளர்கள் மற்றும் கைவினைக் கலைஞர்களுக்கு உதவும் வகையில் செயல்படும், கமலா கைவினைப் பொருட்கள் அங்காடியில் விற்பனை செய்யப்படும், புடவைகள் மற்றும் கைவினைப் பொருட்கள் குறித்து, நடிகையும், கதை சொல்லியுமான ரேவதி சங்கரன் வாடிக்கையாளர் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். கைவினைப் பொருட்கள் பல ஆயிரம் ஆண்டுகளாக இந்தியாவில் மக்களின் வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களை வளப்படுத்தி உள்ளது. பாரம்பரியத்தின் அற்புதமான எடுத்துக்காட்டுகளில் இன்று வரை தொடர்ச்சியாய் வருகின்றன. மாறி வரும் சூழலில் அதன் உள்ளார்ந்த...
சட்டவிரோத பணப்பரிமாற்றம் புகாரை தொடர்ந்து, சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தொழிலதிபர் வீட்டில் நேற்று அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். சென்னை கீழ்ப்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வருபவர் அப்துல் காதர். தொழிலதிபரான இவரது வீடு மற்றும் அலுவலகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், இந்த வழக்கு அமலாக்கத் துறை விசாரணைக்கு...
சட்டப்பேரவை கூட்டத்தொடரில் சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் அமைப்பதற்கான சட்ட மசோதா நிறைவேற்றி மீண்டும் ஆளுநருக்கு அனுப்பப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் ‘பொது சுகாதாரத்தில் சித்த மருத்துவத்தின் பங்கு - 2025’ என்ற தலைப்பில் சர்வதேச சித்த மருத்துவ மாநாடு நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், 278 ஆராய்ச்சிக் கட்டுரை...