Google search engine
தமிழகத்​தின் சமூக, கலாச்​சா​ரம் மற்​றும் கட்​டமைப்பு வளர்ச்​சிக்கு தங்​களது தன்​னலமற்ற சேவை​யால் சிறந்த பங்​களிப்பை வழங்​கிய தனி​நபர்​கள், நிறு​வனங்​களை கவுர​வித்து ‘ராஜஸ்​தானி - தமிழ் சேவா’ விருதுகளை ராஜஸ்​தானி அசோசி​யேஷன் தமிழ்நாடு வழங்கி வரு​கிறது. இந்த ஆண்​டுக்​கான விருதுக்கு தமிழ்நாடு டாக்​டர் எம்​ஜிஆர் மருத்​து​வப் பல்​கலைக்​கழக முன்​னாள் துணை வேந்​தர் சுதாசேஷய்​யன், மேற்கு மாம்​பலம் பொது சுகா​தார மையத் தலை​வர் சுவாமி நாதன் ஐசன்​ஹோவர், மயி​லாப்​பூர் கபாலீஸ்​வரர் கோயில் தலைமை...
கடுமை​யான பனிமூட்டம் நில​விய​தால் சென்னை விமான நிலை​யத்​தில் 40 விமானங்​களின் சேவை பாதிக்​கப்​பட்​டது. சென்னை விமான நிலைய பகுதியில் நேற்று கடும் பனிமூட்டம் நிலவியதால் விமான ஓடு​பாதை தெளி​வாக தெரியவில்லை. இதனால் மும்பை, கோலாலம்​பூர், புனே, பெங்​களூரு, ஹைத​ரா​பாத், துபாயிலிருந்து வந்த 7 விமானங்​கள் சென்​னை​யில் தரை​யிறங்க முடி​யாமல் நீண்ட நேரம் வானில் வட்​டமடித்​துக் கொண்டு இருந்​தன. சென்னை விமான நிலைய கட்​டுப்​பாட்டு அறை அதி​காரி​கள், அந்த விமானங்​களை பெங்​களூரு, கோவை,...
கும்​மிடிப்​பூண்டிக்கு சென்னையிலிருந்து நேற்று காலை 7.10 மணிக்கு மின்​சார ரயில் புறப்​பட்​டது. இந்த ரயில் எண்ணூர் - அத்​திப்​பட்டு இடையே சென்று கொண்​டிருந்​த​போது, உயர் அழுத்த மின்​பாதை​யில் இருந்து மின்​சா​ரத்தை பெறும் மடக்கு சாதனம் பழுதடைந்தது. இதனால் ரயில் தொடர்ந்து செல்ல முடிய​வில்​லை. அதையடுத்து அங்​கேயே ரயில் நிறுத்​தப்​பட்​டது. இதுகுறித்து, ரயில்வே அதி​காரி​களுக்கு தெரிவிக்கப்பட்டது. இதன்​பேரில், ரயில்வே அதி​காரி​கள், பணி​யாளர்​கள் அங்கு விரைந்து வந்​து, பழுதை சரிசெய்​யும் பணி​யில் ஈடு​பட்​டனர். இதனால்,...
சென்னை எழும்பூர் ரயில் நிலை​யத்​தில் சீரமைப்பு பணி நடந்து வரு​கிறது. இதன் காரண​மாக, பிப்​.8-ம் தேதி (நேற்​று) முதல் 18-ம் தேதி வரை அங்கு புறநகர் மின்​சார ரயில்​கள் இயக்​கத்​தில் சில மாற்​றங்​கள் செய்​யப்​பட்​டுள்​ளன. நடைமேடை மாற்​றம்: புறநகர் மின்​சார ரயில்​கள் மேற்​கண்ட நாட்​களில் இரவு 9 மணி முதல் அதி​காலை 5 மணி வரை 10, 11-வது நடைமேடைகளுக்கு பதிலாக 5, 6-வது நடைமேடைகளில் வந்து செல்​லும். செங்​கல்​பட்​டு, தாம்​பரத்​தில் இருந்து...
தூத்​துக்​குடி மாவட்​டம் கயத்​தார் அருகே உள்ள வானர​முட்டி கிராமத்​தைச் சேர்ந்​தவர் கன்டெய்னர் லாரி ஓட்​டுநர் முத்​து​மாரியப்​பன் (36). இவர் தூத்​துக்​குடி துறை​முகத்​தில் கன்​டெய்​னரை இறக்​கி​விட்டு அடுத்த கன்​டெய்​னரை ஏற்​று​வதற்​காக சென்னை துறை​முகத்​துக்கு நேற்று முன்​தினம் அதி​காலை 3 மணி​யள​வில் வந்​தார். அந்​த​மானுக்கு சரக்கு ஏற்​றும் இடத்​தில் டிரெய்​லர் லாரியை ஓட்​டிச் சென்​ற​போது திடீரென முன்​பக்​கம் கேபின் (டிரைவர் கேபின்) உடைந்து அதனுடன் முத்​து​மாரியப்​பன் கடலில் தலைக்​குப்​புற விழுந்​தார். இதைக் கண்டு...
கலைவாணர் அரங்கம் வளாகத்தில் ரூ.50 லட்சம் செலவில் புதுப்பித்து நிறுவப்பட்ட என்.எஸ்.கிருஷ்ணன் சிலையை, முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் நாகர்கோவில் அருகே ஒழுகினசேரியில் 1908-ம் ஆண்டில் பிறந்தார். சுடலை முத்துப் பிள்ளைகிருஷ்ணன் என்பதன் சுருக்கமே என்.எஸ்.கிருஷ்ணன் என்பதாகும். தமிழ்த் திரையுலகின் மிகச் சிறந்த நகைச்சுவை நடிகர், பாடகர், நாடக தயாரிப்பாளர், சினிமா தயாரிப்பாளர் என்ற புகழுடன் விளங்கியவர். அண்ணா,...
அறநிலை​யத் துறை சார்​பில் கன்​னி​யாகுமரி, புதுக்​கோட்​டை, தஞ்​சாவூர் அரண்​மனை தேவஸ்​தான கோயில்​களின் நிர்​வாகம், பராமரிப்பு செல​வுக்​கான அரசு மானியத்தை சம்​பந்​தப்​பட்ட அதி​காரிகளிடம் முதல்​வர் ஸ்டா​லின் தலை​மைச் செயல​கத்​தில் நேற்று வழங்​கி​னார். அந்த வகையில், உயர்த்​தப்​பட்ட அரசு மானி​யம் ரூ.18 கோடிக்​கான காசோலையை சுசீந்​திரம் - கன்​னி​யாகுமரி தேவஸ்​தான கோயில்​கள் இணை ஆணை​யர் ஜான்​சி​ராணி​யிட​மும், அரசு மானி​யம் ரூ.10 கோடிக்​கான காசோலையை புதுக்​கோட்டை மாவட்ட கோயில்​களின் தக்​கார் ரஞ்​சி​தா​விட​மும், அரசு மானி​யம்...
தீ விபத்து ஏற்படாமல் தடுப்பது குறித்து தமிழகம் முழுவதும் பிப்.9-ம் தேதி பயிற்சி வழங்கப்பட உள்ளது. தீ விபத்து ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்வது, தீ விபத்து ஏற்பட்டால் தீயணைப்புத் துறையினர் விபத்து இடத்துக்கு வருவதற்கு முன்னர் தீயை கட்டுக்குள் கொண்டு வருவது தொடர்பான பயிற்சியை தமிழக தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை வழங்க உள்ளது. இந்த பயிற்சி தமிழகம் முழுவதும் உள்ள 375 தீயணைப்பு நிலையங்களிலும், பள்ளி, அடுக்குமாடி...
ரூ.13 கோடியே 62 லட்​சம் செல​வில் கோவளம் உள்​ளிட்ட 11 ஊரக குடி​யிருப்​பு​களுக்கு கூட்டு குடிநீர் திட்​டத்தை முதல்​வர் ஸ்டா​லின் காணொலி மூலம் நேற்று தொடங்கி வைத்​தார். கோவளம் ஊராட்சி மற்​றும் 10 ஊரகக் குடி​யிருப்புபகு​தி​களுக்கு ரூ.13 கோடியே 62 லட்​சம் மதிப்​பில் உயிர் நீர் இயக்​கம் மற்​றும் மாநில அரசு ஆகிய​வற்​றின் பங்​களிப்​புடன் கூட்டு குடிநீர் திட்​டம் கடந்த 2022-ம் ஆண்டு தொடங்​கப்​பட்​டது. இதற்​காக புதுப்​பாக்​கம் கிராமத்​தில் 5 திறந்​தவெளி...
கேரளாவில் தந்தையின் நிதி நிறுவன மோசடி விவகாரத்தில், தாம்பரத்தில் தங்கியுள்ள அவரது மகளான கல்லூரி மாணவி வீட்டில் அமலாக்கத் துறை சோதனை நடைபெற்றது. கேரளா மாநிலத்தில், நெடும்பரம்பில் கிரெடிட் சிண்டி கேட் என்ற நிதி நிறுவனம், பொதுமக்கள் முதலீடு செய்யும் தொகைக்கு அதிக வட்டி வழங்குவதாக விளம்பரம் செய்து, ஏராளமான முதலீட்டாளர்களிடம் பணம் திரட்டியதாகக் கூறப்படுகிறது. ஆனால், வட்டித் தொகையையும், முதலீடு செய்த தொகையையும் திருப்பி வழங்காமல், பொதுமக்களை ஏமாற்றிய தாக...