Google search engine
தாம்​பரம் தாலு​கா​வில் உள்ள கோவி​லாஞ்​சேரி கிராமத்​தில் உள்ள ஆக்​கிரமிப்​பு​களை 12 வாரங்​களில் அகற்ற வேண்​டும் என உயர் நீதி​மன்​றம் கடந்​தாண்டு ஜூலை​யில் உத்​தர​விட்​டிருந்​தது. இந்​நிலை​யில் உயர் நீதி​மன்ற உத்​தர​வுப்​படி அதி​காரி​கள் ஆக்​கிரமிப்​பு​களை அகற்​ற​வில்லை எனக்​கூறி திருநின்​றவூரைச் சேர்ந்த சி.சதீஷ் என்​பவர், சிஎம்​டிஏ உறுப்​பினர் செயல​ரான ஜி.பிர​காஷ், செங்​கல்​பட்டு மாவட்ட ஆட்​சி​ய​ராகப் பணிபுரிந்த டி.சினே​கா, பரங்​கிமலை பஞ்​சா​யத்து யூனியன் வட்​டார வளர்ச்சி அலு​வலர் வெங்​கட்​ராகவன், தாம்​பரம் தாலுகா வட்​டாட்​சி​யர் ராஜேந்​திரன் உள்​ளிட்​டோருக்கு...
முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். அவருடன் அவரது மகனும், முன்னாள் எம்.பி.யுமான ரவீந்திரநாத்தும் திமுகவில் இணைந்தார். அப்போது ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அண்ணா அறிவாலயம் முன்பு திரண்டு தங்களது ஆதரவை தெரிவித்தனர். திமுகவில் ஓபிஎஸ் இணைந்தபோது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, சேகர்பாபு ஆகியோர் உடன் இருந்தனர். திமுகவில் இணைந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், “அண்ணா ஆரம்பித்த தாய்க் கழகமான திமுகவில்...
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் மற்றும் சுதந்திர போராட்ட வீரருமான நல்லகண்ணு நேற்று முன்தினம் வயது மூப்பின் காரணமாக உயிரிழந்தார். அவரது உடலுக்கு தமிழக அரசு சார்பில் முழு மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிலையில், நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இரங்கல் தெரிவித்துள்ளார். “சேவையையே தனது வாழ்நாள் கீதமாகக் கொண்டு வாழ்ந்த ஓர் உன்னதமான ஆன்மாவான தோழர் நல்லகண்ணு அவர்களுக்கு, மிகுந்த துயரத்துடன் நாம் விடை கொடுக்கிறோம். ஒன்பது தசாப்தங்களாகத் தன்னலமற்ற...
விசில் கட்சியில் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை பிப்ரவரி 23-ம் தேதி அறிவிப்பதாக இருந்தார்களாம். ஆனால், கதர் பார்ட்டிகள் 26-ம் தேதி வரை அவகாசம் கேட்டதால் அதை ஒத்திவைத்தார்களாம். கதர் தலைகளின் பதிலைப் பொறுத்து இந்த மாத இறுதிக்குள் விசில் கட்சியின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகலாம் என்கிறார்கள். முதல்கட்டமாக, முக்கிய தலைகள் போட்டியிடும் 10 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவிக்கும் யோசனையில் இருக்கிறார்களாம். அதன்படி, விசில் நாயகர் தலைநகரில் இருக்கும் ‘பூர்’ தொகுதி...
 “அனைவரையும் அரவணைத்து செல்லும் வகையில் கட்சியையும், ஆட்சியையும் வழி நடத்துகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். சர்வாதிகாரமாக நடந்துகொள்ளும் எடப்பாடி பழனிசாமியால், எந்த காலத்திலும் இனி வெற்றிபெற முடியாது” என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார். திமுகவில் இணைந்தபின்னர் ஓ.பன்னீர்செல்வம் அளித்த பேட்டியில், “அண்ணா ஆரம்பித்த தாய்க் கழகமான திமுகவில் மன மகிழ்ச்சியுடன் இணைந்துள்ளேன். அண்ணா, கருணாநிதி காட்டிய வழியில் அனைவரையும் அரவணைத்து செல்லும் வகையில் கட்சியையும், ஆட்சியையும் மு.க.ஸ்டாலின் வழிநடத்தி...
நல்லகண்ணுவின் மறைவு நாட்டுக்கும், தமிழக மக்களுக்கும் பேரிழப்பு என அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அரசியல் கட்சித் தலைவர்கள் கூறியிருப்பதாவது: ஆளுநர் ஆர்.என்.ரவி: முதுபெரும் அரசியல் தலைவர் இரா.நல்லகண்ணுவின் மறைவு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. எளிமை மற்றும் உறுதியான அர்ப்பணிப்பு உணர்வுடன் பொது சேவைக்காக தனது வாழ்க்கையை அவர் அர்ப்பணித்தார். அவரது மறைவு ஆழமாக உணரப்படும் ஒரு...
சென்​னையி​லிருந்து சிங்​கப்​பூர் செல்ல இருந்த விமானத்​தில் ஏசி இயங்​காத நிலை​யில், ஓடு​பாதை​யில் விமானத்தை நிறுத்​தி​விட்டு விமானி சென்​ற​தால் 4 மணி நேர​மாக பயணிகள் அவதிக்​குள்​ளாகினர். சென்​னையி​லிருந்து சிங்​கப்​பூர் செல்​லும் இண்​டிகோ ஏர்​லைன்ஸ் விமானம் 198 பயணி​களு​டன் நேற்று காலை 7.20 மணிக்கு புறப்​படத் தயா​ரானது. விமானம் ஓடு​பாதை​யில் ஓடு​வதற்கு தயா​ரான​போது, விமானத்​துக்​குள் ஏசி வேலை செய்​யாத​தால், பயணிகள் கூச்​சல் போட்​டனர். இதையடுத்து, விமானத்​தில் கோளாறு இருப்​ப​தாக கட்​டுப்​பாட்டு அறைக்கு தகவல் தெரி​வித்​து​விட்டு...
‘தமிழகம் முழுவதும் ஆதீன மடங்களுக்குச் சொந்தமான சொத்துகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை 3 மாத காலத்துக்குள் அகற்ற வேண்டும்’ என அறநிலையத் துறை அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவி்ட்டுள்ளது. சேலத்தைச் சேர்ந்த திருத்தொண்டர் அறக்கட்டளை அறங்காவலரான ஏ.ராதாகிருஷ்ணன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் கடந்த 2018-ம் ஆண்டு தாக்கல் செய்திருந்த மனுவில், ‘‘தூத்துக்குடி மாவட்டம் நெடுங்குன்றத்தில் உள்ள செங்கோல் ஆதீன மடத்துக்குச் சொந்தமான ஏராளமான சொத்துகள் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில்...
‘தேர்தல் வாக்குறுதியாக ரூ.10 ஆயிரம் அறிவித்ததுதான் சூப்பர் ஹிட்’ என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தெரி வித்தார். ‘மக்களைக் காப்போம்.. தமிழகத்தை மீட்போம்’ என்ற தலைப்பில் பழனிசாமி சுற்றுப் பயணம் செய்து வருகிறார். இதில் நேற்று, சென்னை வானகரத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது அவர் பேசிய தாவது: நான், ஒவ்வொரு குடும்பத்துக்கும் உதவித்தொகை ரூ.10 ஆயிரம் கொடுக்கப்படும் என்று அறிவித்தேன். இன்று அரசு நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியபோது,...
தமிழ்​நாடு திருக்கோயில் தொழிலா​ளர்​கள் சங்​கத்​தின் மாநில சிறப்பு மாநாடு, கடந்த ஆண்டு அக்​.11-ம் தேதி சென்​னை​யில் நடை​பெற்​றது. இந்த மாநாட்​டின் போது, கோயில் பணி​யாளர்​கள் பல்​வேறு கோரிக்​கைகளை இந்து சமய அறநிலை​யத் துறை அமைச்​சர் பி.கே.சேகர் பாபு​விடம் வலி​யுறுத்​தினர். குறிப்​பாக, வீட்டு வாடகைப்​படி, நகர ஈட்​டுப்​படியை உயர்த்தி வழங்க வேண்​டும். கோயி​லில் பணிபுரி​யும் தினக்​கூலி, தொகுப்​பூ​திய பணி​யாளர்​களை பணி வரன்​முறை செய்ய வேண்​டும். மாத ஓய்​வூ​தி​யத் தொகை​யான ரூ.5 ஆயிரம் அடிப்​படை​யாகக்...