Google search engine
உத்தரப் பிரதேசத்தின் முசாபர்நகரில் கடந்த 2013-ம் ஆண்டு நடந்த கலவரம் தொடர்பாக பாஜக மற்றும் இந்து அமைப்புகளைச் சேர்ந்த 25 பேர் மீதான வழக்குகளை திரும்பப் பெறுவதற்கான அரசின் கோரிக்கையை எம்பி - எம்எல்ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றம் ஏற்றுக்கொண்டதாக செய்தி வெளியாகி உள்ளது. முசாபர்நகர் மாவட்டம் நக்லா மடோர் பகுதியில் கடந்த 2013ம் ஆண்டு ஜூலை 31 அன்று நடந்த மகாபஞ்சாயத்து கூட்டத்தில் பேசியதன் மூலம், தடையுத்தரவை மீறியது, பொது...
‘ஒரு தேசத்தின் (மாநிலத்தின்) முகவரி அதன் சொந்த மொழியில் இருக்க வேண்டுமே தவிர, அடக்குமுறையாளர்கள் திணித்த உச்சரிப்பில் அல்ல. தாய்மொழியில் அழைக்கும்போது கிடைக்கும் கம்பீரமும் உரிமையும், ஆதிக்கவாதிகள் சூட்டிய பெயரில் ஒருபோதும் கிடைப்பதில்லை’ என்பது கேரள அரசின் நிலைப்பாடு. ‘கடவுளின் சொந்த தேசம்’ என்று உலகெங்கும் புகழப்படும் ஒரு மாநிலத்துக்கு, உண்மையிலேயே சொந்தமான பெயர் எது? மலையாள மண்ணின் மைந்தர்கள் நெஞ்சாரச் சொல்லும் ‘கேரளம்’ என்ற பெயரா? அல்லது ஆங்கிலேயர்கள்...
காவிரி நதிநீர் பங்கீடு, மேகேதாட்டு விவ​காரத்​தில் தமிழகத்தை கண்​டித்து கர்நாடகாவில் நேற்று நடந்த முழு அடைப்பு போராட்​டத்​துக்கு மக்​களிடம் ஆதரவு கிடைக்​க​வில்​லை. காவிரி நதி நீர் பங்​கீட்டு விவ​காரத்​தில் தமிழகத்தை கண்​டித்​தும், மேகே​தாட்டு அணையை கட்ட வலி​யுறுத்​தி​யும் கன்னட கூட்டமைப்​பின் சார்​பில், நேற்று கர்​நாட​கா​வில் முழு அடைப்பு போராட்​டத்​துக்கு கன்னட கூட்​டமைப்​பின் தலை​வர் வாட்​டாள் நாக​ராஜ் அழைப்பு விடுத்​தார். இதற்கு கர்​நாடக முதல்​வர் டி.கே.சிவகு​மார், முழு அடைப்பு போராட்​டம் நடத்த...
உத்தராகண்ட் மாநிலத்தின் ஹரித்வார் ‘தேவபூமி’ என்று அழைக்​கப்​படுகிறது. இந்த ஆண்டு ஷ்ராவண் மாதத்​தில் கங்கை நீரை எடுத்​துச் செல்​வதற்​காகக் சுமார் 5 கோடி பக்​தர்​கள் வருகை தந்​தனர். நேற்று முன்​தினம் சிவ​ராத்​திரி வழி​பாட்​டுடன் யாத்​திரை நிறைவுபெற்றது. இந்​நிலை​யில், ஹரித்​வாரின் கங்கை நதிக்​கரைகளி​லும் தெருக்களி​லும் பெரு​மள​வில் பிளாஸ்​டிக் பொருட்​கள், பயன்படுத்தப்​பட்ட உடைகள், சிறுநீர் கழித்த பாட்​டில்​கள் குப்பைகளாக சிதறிக் கிடக்​கின்​றன. குறிப்​பாக, ஹரித்​வாரின் மிக முக்​கிய நதிக்​கரை​யான ‘ஹர் கி பவுரி’...
பாக்கெட் உணவுகளால் ஏற்​படும் ஊட்​டச்​சத்து சார்ந்த அபா​யங்​கள் குறித்து நுகர்​வோர் மற்​றும் குழந்​தைகளுக்கு விழிப்​புணர்வு ஏற்​படுத்​தும் வகை​யில், அதிக அளவு சர்க்​கரை, உப்பு மற்​றும் கொழுப்பு உள்ள பதப்​படுத்​தப்​பட்ட உணவுப் பொருட்​களின் முன்​புறத்​தில் எச்​சரிக்கை லேபிள்​களை அறி​முகப்​படுத்​து​வது தொடர்​பான வழக்கு உச்ச நீதி​மன்​றத்​தில் விசாரணைக்கு வந்​தது. நீதிப​தி​கள் ஜெ.பி.பர்​தி​வாலா, கே.வினோத் சந்​திரன் ஆகியோர் அடங்​கிய அமர்வு இந்த வழக்கை விசா​ரித்​தது. அப்​போது, இந்த விவ​காரத்​தில் நீதி​மன்​றம் பிறப்​பித்த முந்​தைய உத்​தரவு...
மேற்​கு​வங்​கத்​தில் 16 வயது சிறுவன் ஒரு​வன் தனக்கு உடலில் எரிச்​சல் ஏற்​படு​வ​தாகக் கூறி, கடந்த ஒரு மாதமாக பகல், இரவு என பெரும்​பாலான நேரத்தை குளங்களிலேயே கழித்து வரு்கிறான். மேற்கு வங்க மாநிலம், முர்ஷிதாபாத் மாவட்​டம், பெல்​டாங்கா பகு​தி​யில் வசித்து வரும் 16 வயது சிறு​வன் இக்​பால், கடந்த ஒரு மாத​மாக பகல், இரவு என பெரும்​பாலான நேரத்தை குளங்​களி​லேயே கழித்து வரு​கிறார். தண்​ணீரில் இருந்து வெளியே வந்தவுடன் தனது உடல்...
காவிரி நதிநீர் பங்​கீடு, மேகேதாட்டு அணை விவகாரம் ஆகிய​வற்​றில் தமிழகத்​தைக் கண்​டித்​து, கர்நாடகாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடை​பெறும் என, கன்னட கூட்​டமைப்​பின் தலை​வர் வாட்​டாள் நாக​ராஜ் தெரிவித்​தார். இதுகுறித்​து, அவர் கூறிய​தாவது: கர்​நாட​கா​வில் போதிய மழை பெய்​யாத​தால் காவிரி​யில் இங்​குள்ள விவ​சா​யிகளுக்கே தண்​ணீர் திறக்​கப்​பட​வில்​லை. ஆனால், காவிரி மேலாண்மை ஆணை​யம், தமிழகத்​துக்கு தண்​ணீர் விடு​மாறு கூறி​யுள்​ளது. கர்​நாடகா​வுக்கு அநீதி இழைக்​கும் இந்த உத்​தரவை கண்​டித்​தும், காவிரி விவகாரத்​தில்...
கர்நாடக முதல்வர் டி.கே.சிவகு​மார் நேற்று வெளியிட்ட ஆணை​யில் தெரிவிக்​கப்​பட்​டிருப்பதாவது: கர்​நாடக மாநில பொது​மக்​களின் நலன் கரு​தி, குட்​கா, பான் மசாலா உள்ளிட்ட புகை​யிலைப் பொருட்​களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. புகை​யிலை, நிகோடின் கலந்த குட்​கா, பான் மசாலா உள்​ளிட்​ட​வற்​றுக்கு ஓராண்​டுக்கு தடை விதிக்கப்படுகிறது. இதை உற்​பத்தி செய்​வது, பதுக்கி வைப்​பது, விநி​யோகிப்​பது, விற்பனை செய்​வது போன்​றவை தடை செய்​யப்​படு​கிற‌து. இவற்றை எந்​தவொரு பெயரிலும் சந்​தை​யில் விற்​றாலும் சட்​டப்​படி நடவடிக்கை எடுக்​கப்​படும்.
ஒரு மாநிலத்​தின் உண்​மை​யான வளர்ச்​சிக்கு முதல்வர் சந்​திர​பாபு நாயுடு​வின் ஆட்​சியே மிகச் சிறந்த எடுத்துக்காட்டு என திர​வுபதி முர்மு பாராட்டு தெரி​வித்​துள்​ளார். ஆந்​திர மாநிலம், விஜயநகரம் தெலுங்கு தேசம் கட்சி நாடாளுமன்ற உறுப்​பினர் அப்பள நாயுடு, நேற்று காலை தனது குடும்பத்தினருடன் ராஷ்டிரபதி பவனில் குடியரசுத் தலை​வர் திரவுபதி முர்முவை சந்​தித்​துப் பேசி​னார். அப்​போது, ஆந்​திரத் தலைநக​ரான ‘அம​ராவ​தி’ குறித்து தான் தொகுத்​துள்ள சிறப்​புப் புத்​தகத்​தைக் குடியரசுத் தலை​வரிடம் அப்பள நாயுடு...
அசாம், மேற்கு வங்கம், தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களில் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. தேர்தல் செலவு அறிக்கையை காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ளது. இதன்படி, தேர்தல் காலத்தில் காங்கிரஸ் ரூ.207.1 கோடி நன்கொடை பெற்றுள்ளது. இதில் ரூ.104 கோடி ரொக்கமாகவும் ரூ.103.1 கோடி காசோலை அல்லது வரைவோலையாகவும் பெற்றுள்ளது. இதுபோல இந்த 5 மாநில தேர்தலின்போது ரூ.248.6 கோடி செலவிட்டுள்ளதாக...