Google search engine
டெல்​லி​யில் உறுப்​பு​களை தானம் செய்​வதற்​காக இறந்த பெண்​ணின் உடலில் மீண்​டும் ரத்த ஓட்​டத்தை கொண்டு வந்து மருத்​து​வர்​கள் சாதனை படைத்​துள்​ளனர். டெல்லி துவாரகா பகு​தியை சேர்ந்தவர் கீதா சாவ்லா (55). நரம்​பியல் கோளாறு காரண​மாக பக்​க​வாதம் ஏற்​பட்டு படுத்த படுக்​கை​யாக இருந்​தார். கடந்த 5-ம் தேதி அவருக்கு மூச்​சுத் திணறல் ஏற்​பட்​டது. இதையடுத்து துவார​கா​வின் எச்​சிஎம்​சிடி மணிப்​பால் மருத்​து​வ​மனை​யில் கீதாவை சேர்த்​தனர். அங்கு அவருடைய உடல்​நிலை மிக​வும் மோசமடைந்​தது. அவர்...
 பிஹார் மாநிலத்​தில் பிற்​படுத்​தப்​பட்ட வகுப்​பினர் மற்​றும் மிக​வும் பிற்​படுத்​தப்​பட்ட வகுப்​பினர் 60 சதவீதத்​துக்​கும் மேல் உள்​ளனர். ஆனால், பாஜக போட்​டி​யிடும் 101 தொகு​தி​களில், 49 வேட்​பாளர்​கள் முற்பட்ட வகுப்​பினர். இதை ஈடு​செய்ய தே.ஜ. கூட்​ட​ணி​யில் உள்ள ஐக்​கிய ஜனதா தள கட்​சி, பிசி, எம்பிசி பிரிவைச் சேர்ந்த வேட்​பாளர்​களை அதி​கம் நிறுத்​தி​யுள்​ளது. இக்​கட்​சி​யில் 22 வேட்​பாளர்​கள் மட்​டுமே முற்​பட்ட வகுப்​பைச் சேர்ந்​தவர்​கள். இங்கு காங்​கிரஸ் கட்​சி​யில் 33, ஆர்ஜேடியில் 16...
உத்​த​ராகண்ட் மாநிலம் உதய​மாகி 25 ஆண்​டு​கள் ஆனதை முன்​னிட்​டு, அங்கு ரூ.8,260 கோடிக்​கும் மேற்​பட்ட வளர்ச்சி திட்​டங்​களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்​தார். உத்​த​ராகண்ட் மாநிலம் உதய​மாகி 25 ஆண்​டு​கள் ஆகி​விட்​டது. இதன் வெள்ளி விழாவை முன்​னிட்டு அங்கு அவர் ரூ.930 கோடிக்​கும் மேற்​பட்ட திட்​டங்​களை தொடங்கி வைத்​தார். ரூ.7,210 கோடி மதிப்​பிலான திட்​டங்​களுக்கு அடிக்​கல் நாட்​டி​னார். இவற்​றில் குடிநீர் , நீர்ப்​பாசனம், தொழில்​நுட்​பக் கல்​வி, எரிசக்​தி, நகர்ப்​புற...
மத்​திய பிரதேசத்​தின் பச்​மரி நகரில் காங்​கிரஸ் நிர்​வாகி​களின் பயிற்சி முகாம் நேற்று நடை​பெற்​றது. இதில் அந்த கட்​சி​யின் மூத்த தலை​வர் ராகுல் காந்தி பங்​கேற்​றார். முன்​ன​தாக பச்​மரி சரணால​யத்தை அவர் பார்​வை​யிட்​டார். திறந்த ஜீப்​பில் சரணால​யம் முழு​வதும் சபாரி சென்றார். இதுகுறித்து பச்​மரி சரணாலய துணை இயக்​குநர் சஞ்​சீவ் சர்மா கூறும்​போது, “ராகுல் காந்தி பட்​டாம்​பூச்சி பூங்​கா​வில் சிறிது நேரம் தங்​கி​யிருந்​தார். ஜீப்​பில் சென்​ற​போது சில வகை மான்​களை அவர்...
ம.பி.​யில் போலீஸ் பயிற்சி காவலர்​களுக்​கு, ராம்​சரித​மானஸை தொடர்ந்து பகவத் கீதை வகுப்பு நடத்த கூடு​தல் டிஜிபி ராஜா பாபு சிங் உத்​தர​விட்​டுள்​ளார். ம.பி.​யில் போலீஸ் காவலர் பணிக்கு புதி​தாக தேர்ந்​தெடுக்​கப்​பட்ட சுமார் 4,000 இளைஞர்​கள் மற்​றும் பெண்​களுக்கு கடந்த ஜூலை முதல் பயிற்சி அளிக்​கப்​படு​கிறது. ம.பி.​யின் 8 பயிற்​சிக் கல்​லூரி​களில் 9 மாதங்​களுக்​கான இந்​தப் பயிற்​சியை கூடு​தல் டிஜிபி (பயிற்​சி) ராஜா பாபு சிங் கடந்த ஜூலை​யில் தொடங்கி வைத்​தார். அப்​போது...
கர்​நாட​கா​வில் கரும்​புக்கு வழங்​கப்​படும் ஆதரவு விலையை ரூ.3,500 ஆக உயர்த்​தக்​கோரி கடந்த 8 நாட்​களாக விவ​சா​யிகள் தொடர் போராட்​டம் நடத்தி வரு​கின்​ற‌னர். பெல​காவி மாவட்​டத்​தில் நேற்று ஆயிரக்​கணக்​கான விவ​சா​யிகள் தேசிய நெடுஞ்​சாலையை மறித்து போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர். அப்​போது போலீ​ஸார் அவர்​களை கலைந்து செல்​லு​மாறு கூறிய​தால் இரு தரப்​புக்​கும் இடையே வாக்​கு​வாதம் ஏற்​பட்​டது. இதனிடையே விவ​சா​யிகளில் சிலர் அங்​கிருந்த போலீ​ஸாரின் மீதும், வாக​னங்​களின் மீதும் கல்​வீசி தாக்​குதல் நடத்​தினர். இதையடுத்து போலீ​ஸார்...
வந்தே மாதரம் தேசிய பாடலின் 150-வது ஆண்டு நிறைவை ஒட்டி சிறப்பு அஞ்​சல் தலை, நாண​யத்தை பிரதமர் மோடி டெல்​லி​யில் நேற்று வெளி​யிட்​டார். வங்​கமொழி கவிஞர் பங்​கிம் சந்​திர சட்​டர்ஜி கடந்த 1875-ம் ஆண்டு நவம்​பர் 7-ம் தேதி வந்தே மாதரம் பாடலை எழு​தி​னார். “பாரத அன்​னையே நான் உனக்கு தலை​வணங்​கு​கிறேன்” என்ற பொருளில் பாடல் எழுதப்​பட்டு உள்​ளது. இந்த பாடலுக்கு ரவீந்​திர​நாத் தாகூர் இசையமைத்​தார். சுதந்​திரப் போராட்ட வீரர்​களுக்கு வந்தே...
டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் தினமும் 1,550-க்கும் மேற்பட்ட விமானங்களின் வருகைகள் மற்றும் புறப்பாடுகளை கையாண்டு வருவதால் அதிக போக்குவரத்துள்ள விமான நிலையமாக உள்ளது. இந்நிலையில் நேற்று டெல்லி விமான நிலையத்தில் உள்ள விமான போக்குவரத்து கட்டுப்பாடு மையத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் 700-க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவையில் பாதிப்பு ஏற்பட்டது.
திரிண​மூல் காங்​கிரஸ் எம்பி கல்​யாண் பானர்​ஜி​யின் வங்​கிக் கணக்​கில் இருந்து ரூ.56 லட்​சம் மோசடி செய்​யப்​பட்டு உள்​ளது. மேற்​கு​வங்​கத்​தில் முதல்​வர் மம்தா பானர்ஜி தலை​மையி​லான திரிண​மூல் காங்​கிரஸ் அரசு ஆட்சி நடத்தி வரு​கிறது. அந்த கட்​சி​யின் மூத்த தலை​வர் கல்​யாண் பானர்​ஜி. இவர் கடந்த 2001-ம் ஆண்​டில் அசன்​சோல் தெற்கு தொகுதி எம்​எல்​ஏ​வாக பதவி வகித்​தார். கல்​யாண் பானர்​ஜி​யின் ஊதி​யம், படிகள் இந்த வங்​கிக் கணக்​கில் செலுத்​தப்​பட்​டன. தற்​போது ஸ்ரீ​ராம்​பூர் தொகுதி...
காங்​கிரஸ் தலை​வர் கார்கே சமூக வலை​தளத்​தில் வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறியிருப்பதாவது: தேசி​ய​வாதத்​தின் பாது​காவலர்​கள் என்று அழைத்து கொள்​ளும் ஆர்​எஸ்​எஸ், பாஜக ஆகியவை வந்தே மாதரம் மற்​றும் தேசிய கீதத்தை புறக்​கணித்​தன. கடந்த 1925-ம் ஆண்​டில் ஆர்​எஸ்​எஸ் அமைப்பு தொடங்​கப்​பட்​டது. அப்​போது முதல் ஆர்​எஸ்​எஸ் நிகழ்ச்​சிகளில் வந்தே மாதரம் பாடலோ, தேசிய கீதமோ இசைக்​கப்​பட்​டது கிடை​யாது. ஆர்​எஸ்​எஸ் அலு​வல​கத்​தில் சுமார் 52 ஆண்​டு​கள் தேசிய கொடி​யும் ஏற்​றப்​பட​வில்​லை. இந்​திய அரசி​யலமைப்பு சட்​டத்தை ஆர்​எஸ்​எஸ்...