Google search engine
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் காலை 10 மணி நிலவரப்படி பாஜக 144 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. திரிணமூல் காங்கிரஸ் 106 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. காலை 10 மணி நிலவரப்படி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 144 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. திரிணமூல் காங்கிரஸ் கட்சி 105 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் கட்சி 3 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. மற்றவர்கள் 4 இடங்களில்...
அசாம் சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 126 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 92 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் 25 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. அசாம் சட்டப்பேரவையின் மொத்தமுள்ள 126 தொகுதிகளுக்கு கடந்த 9ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதில், 85.96% வாக்குகள் பதிவாகின. வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வருகிறது. காலை 10.30 மணி...
மத்​தி​யப் பிரதேச மாநிலம் ஜபல்​பூரில் உள்ள பார்கி அணை​யில் சுற்​றுலாப் பயணி​கள் சென்ற சொகுசுப் படகு விபத்துக்​குள்​ளான​தில், பல குடும்​பங்​கள் தங்​களின் உறவினர்​களைப் பறி​கொடுத்​துப் பெரும் சோகத்​தில் ஆழ்ந்​துள்​ளன. மகிழ்ச்​சி​யாக தொடங்​கிய அந்த சுற்​றுலாப் பயணம், மரணப் போராட்​ட​மாக மாறிய துயர​மான தருணங்​களை விபத்​தில் உயிர் தப்​பிய​வர்​கள் கண்​ணீருடன் பகிர்ந்து கொண்​டுள்​ளனர். இந்த விபத்​தில் உயி​ரிழந்​தவர்​களின் எண்​ணிக்கை தற்​போது 11-ஆக உயர்ந்​துள்​ளது. சனிக்​கிழமை நடை​பெற்ற மீட்​புப் பணி​யின்​போது மேலும் இரண்டு...
உத்தர பிரதேசத்​தில் ரீல்ஸ் எடுப்​ப​தற்​காக மேல்​நிலை தண்​ணீர் தொட்டி மீது ஏறி, இறங்க முடி​யாமல் தவித்த இளைஞர்கள் விமானப்​படை ஹெலி​காப்​டர் மூலம் மீட்கப்பட்டனர். உத்தர பிரதேச மாநிலம் சித்​தார்த் நகர் மாவட்​டத்​தில் உள்ள ஒரு பழைய மேல்​நிலை தண்​ணீர் தொட்​டி​யின் மீது நேற்று முன்​தினம் மதி​யம் 1 மணி​யள​வில் 5 இளைஞர்​கள் ஏறி உள்​ளனர். சமூக வலை​தளத்​திற்​காக ‘ரீல்​ஸ்' எடுக்க அந்​தத் தண்​ணீர் தொட்​டி​யின் மீது ஏறி​யுள்​ளனர். அப்​போது எதிர்​பா​ராத​வித​மாக தொட்​டி​யின்...
கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி 90+ தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. இதன் மூலம் இக்கூட்டணி கேரளாவில் மீண்டும் ஆட்சியை கைப்பற்ற உள்ளது. காலை 11 மணி நிலவரப்படி, ஐக்கிய ஜனநாயக முன்னணி 92 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. இடது ஜனநாயக முன்னணி 42 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. அதேநேரத்தில், தேசிய ஜனநாயகக் கூட்டணி 1 இடத்தில் மட்டும் முன்னிலை வகித்து...
பெங்களூருவில் நேற்று மாலை பெய்த ஆலங்கட்டி மழையால் பவுரிங் மருத்துவமனையின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பெங்களூருவில் கடந்த இரு மாதங்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்த நிலையில், நேற்று மாலை 5 மணியளவில் பலத்த இடி மின்னலுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால் சாலைகளிலும் ஐடி நிறுவனங்களிலும் சாலைகளில் பனிமழை பெய்தது போன்று காட்சியளித்தது. சிவாஜி நகர், கம்மனஹள்ளி, கிருஷ்ண ராஜபுரம்,...
ஒடிசா மாநிலம் கேந்​துஜார் மாவட்​டம் தியா​னாலி கிராமத்​தைச் சேர்ந்​தவர் ஜீத்து முண்​டா. இவரது சகோ​தரி கக்ரா முண்டா இரண்டு மாதங்​களுக்கு முன்பு கால​மா​னார். மல்​லி​பாசி பகு​தி​யில் உள்ள ஒடிசா கிராமின் வங்​கிக் கிளை​யில் கக்ரா கணக்கு வைத்​திருந்​தார். அதில் இருந்த ரூ.19,400-ஐ எடுப்​ப​தற்​காக ஜீத்து முண்டா வங்​கிக்​குச் சென்​றுள்​ளார். கல்​வியறிவு இல்​லாத பழங்​குடி​யின​ரான ஜீத்து முண்​டா​விடம், அவரது சகோ​தரி​யின் இறப்​புச் சான்​றிதழ் அல்​லது வாரிசுச் சான்றிதழ் இல்​லை. இதனால், கணக்கு...
மூதாட்டி தாக்​கல் செய்த அவதூறு வழக்கை 20 ஆண்டுகள் கழித்​து விசா​ரிக்கப்​படும் என்ற உத்தரவை மறுநாளில் மாற்றி மும்பை உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. மும்​பையைச் சேர்ந்த தாரிணிபென் (90), த்வனி தேசாய் (57) ஆகியோர் கடந்த 2017ம் ஆண்டு கில்​கில்​ராஜ் பன்​சாலி மற்​றும் சிலருக்கு எதி​ராக உயர் நீதி​மன்​றத்​தில் ஒரு மனு தாக்​கல் செய்தனர். 2015ம் ஆண்டு ஷியாம் கூட்​டுறவு வீட்​டு ​வசதி சங்கத்தின் வரு​டாந்​திர பொதுக்​குழுக் கூட்​டத்​தின்​போது நடந்ததாகக்...
டீப்ஃபேக் வீடியோ மூலம் வங்கியில் கடன் பெற்று நூதன மோசடி செய்த நான்கு பேரை அகமதாபாத் சைபர் க்ரைம் போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் எப்படி கவனம் பெற்று என்பது குறித்து பார்ப்போம். வழக்கமாக சைபர் மோசடியாளர்கள் ஓடிபி எண்ணை கொண்டு மோசடி செய்வர். அதனால் ஓடிபி-யை யாரிடமும் பகிர வேண்டாம் என காவல் துறையினர், வங்கிகள் சொல்வதுண்டு. இந்நிலையில், அந்த ஓடிபி-யை பெற டீப்ஃபேக் வீடியோவை குஜராத்தில்...
தெற்கு மும்​பையைச் சேர்ந்த அப்​துல்லா டோகாடியா (40), அவரது மனைவி நஸ்​ரின் (35), மகள்​கள் ஆயிஷா (16) மற்​றும் ஜைனப் (13) ஆகியோர் கடந்த சனிக்கிழமை இரவு வீட்​டில் நடந்த உறவினர்​கள் சந்திப்புக்​குப் பிறகு தர்பூசணி பழம் சாப்​பிட்​டனர். அதன் பிறகு அனை​வருக்​கும் கடுமை​யான வாந்தி மற்​றும் வயிற்றுப்​போக்கு ஏற்​பட்​டது. சிகிச்சை பலனின்றி சில மணி நேரங்​களி​லேயே 4 பேரும் உயி​ரிழந்​தனர். உயி​ரிழந்​தவர்களின் பிரேதப் பரிசோதனைக்​குப் பிறகு வெளி​யான பூர்​வாங்க...