Google search engine
கர்நாடக மாநில‌ திராவிடர் கழகத்தின் சார்பில் இன்று பெங்களூருவில் உள்ள தேவராஜ் அர்ஸ் பவனில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா நடத்தப்படுகிறது. திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில் நடைபெறும் இவ்விழாவை கர்நாடக சமூக நலத்துறை அமைச்சர் எச்.சி.மஹாதேவப்பா பகல் 12 மணியளவில் தொடங்கி வைக்கிறார். இதைத் தொடர்ந்து நடைபெறும் விழாவில் கர்நாடக அமைச்சர் பிரியாங்க் கார்கே, காங்கிரஸ் எம்எல்ஏ ரிஸ்வான் அர்ஷத், எம்எல்சி பி.கே.ஹரிபிரசாத், தலித் சங்கர்ஷ...
தெலங்​கானா மற்​றும் ஆந்​தி​ரா​வில் கடந்த 2 ஆண்​டு​களில் 591 மாவோ​யிஸ்ட்​கள் சரண் அடைந்​த​தில் பெண் ஐபிஎஸ் அதி​காரி சுமதி முக்​கிய பங்​காற்​றி​யுள்​ளார். மாவோ​யிஸ்ட்​களை ஒழிக்க மத்​திய அரசு கெடு விதித்து தீவிர நடவடிக்கை எடுத்து வரு​கிறது. சரணடை​யும் தீவிர​வா​தி​களுக்கு மறு​வாழ்வு திட்​டங்​கள் அறிவிக்​கப்​பட்​டுள்​ளன. அதன்படி தெலங்​கா​னா​வில் சிறப்பு உளவுப் பிரிவு ஐ.ஜி சுமதி, மாவோ​யிஸ்ட் கமாண்​டர்​கள் மற்​றும் உறுப்​பினர்​களிடம் தற்​போதுள்ள நிலை​மையை பக்​கு​வ​மாக எடுத்​துக் கூறி அவர்​கள் சரணடைந்து இயல்பு...
கடந்த 2023 மற்​றும் 2025-ம் ஆண்​டு​களில் முறையே சுகோய் 30 மற்​றும் ரபேல் போர் விமானங்​களில் குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்மு பயணம் செய்​தது அனை​வரது கவனத்​தை​யும் ஈர்த்​தது. இந்நிலை​யில், ராஜஸ்​தான் மாநிலம் ஜெய்​சால்​மரில் உள்ள விமானப் படைத் தளத்தை நேற்று வந்​தடைந்த முர்மு உள்​நாட்​டிலேயே வடிவ​மைக்​கப்​பட்ட பிரசந்த் ஹெலி​காப்​டரில் குரூப் கேப்​டன் நயான் சாந்​திலால் பஹு​வாவுடன் பயணம் மேற்​கொண்​டார். சுமார் 25 நிமிட பயணத்​தின்​போது காடிசர் ஏரி மற்​றும் ஜெய்​சால்​மர்...
அதிநவீன எஸ்​-400 வான் பாது​காப்பு ஏவு​கணை செயல்​படும் வீடியோ காட்​சிகளை இந்​திய விமானப்​படை நேற்று வெளி​யிட்​டது. ராஜஸ்​தானில் நேற்று நடை​பெற்ற ‘வா​யுசக்​தி’ போர் பயிற்​சி​யின் முன்​னோட்​ட​மாக இந்த வீடியோ காட்சி விமானப்​படை சார்​பில் வெளி​யிடப்​பட்​டுள்​ளது. எதிரி நாட்டு விமானங்​களை ரேடார் மூலம் கண்​டறிந்​து, எஸ்​-400 ஏவு​கணை​யைச் செலுத்தி அழிக்​கும் காட்​சிகள் இந்த வீடியோ​வில் இடம்​பெற்​றுள்​ளன. எதிரி​கள் எட்​டாத தூரத்​தில் இருக்​கலாம், ஆனால் எங்​கள் பார்​வை​யில் இருந்து தப்ப முடி​யாது என்ற...
இந்​தி​யா​வின் வளர்ச்​சி​யில் தனி​யார் பங்​களிப்பு மிக​வும் அவசி​யம். முதலீடு, புதுமை கண்​டு​பிடிப்​பில் தனி​யார் துறை கவனம் செலுத்தி நாட்​டின் வளர்ச்​சியை முன்​னெடுத்​துச் செல்ல வேண்​டும் என்று பிரதமர் மோடி தெரி​வித்​துள்​ளார். கடந்த பிப்​ர​வரி 1-ம் தேதி மத்​திய பட்​ஜெட் தாக்​கல் செய்​யப்​பட்​டது. பட்​ஜெட்​டுக்​குப் பிந்​தைய இணை​ய​வழிக் கருத்​தரங்க தொடர் நேற்று தொடங்​கியது. “வளர்ச்​சி​யடைந்த இந்​தி​யா​வுக்​கான தொழில்​நுட்ப சீர்​திருத்​தங்​கள் மற்​றும் நிதி” என்ற தலைப்​பில் நடை​பெற்ற முதலா​வது கருத்​தரங்​கில் பிரதமர் நரேந்​திர...
என்​சிஇஆர்டி 8ம் வகுப்பு சமூக அறி​வியல் பாடப் புத்தகத்​துக்கு உச்ச நீதி​மன்​றம் தடை விதித்து உள்​ளது. தேசிய கல்வி ஆராய்ச்சி மற்​றும் பயிற்சி கவுன்​சிலின் (என்சிஇஆர்​டி) சமூக அறி​வியல் பாடப் புத்​தகத்​தில், “நமது சமூகத்தில் நீதித் துறை​யின் பங்​கு” என்ற தலைப்​பிலான பாடம் இடம்பெற்றிருந்​தது. அதில், நீதித் துறை​யின் ஊழல் குறித்து விவரிக்​கப்​பட்டு இருந்​தது. இந்த விவ​காரம் தொடர்​பாக உச்ச நீதிமன்​றம் தாமாக முன்​வந்து வழக்கு பதிவு செய்து உள்​ளது. தலைமை...
த கேரளா ஸ்டோரி 2 படத்​துக்கு 2 வார தடை விதித்து மாநில உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. கடந்த 2023-ல் வெளி​யான ‘த கேரளா ஸ்டோரி' திரைப்​படம் கேரளா மட்​டுமின்றி நாடு முழு​வதும் பரபரப்பை ஏற்​படுத்​தி​யது. அதன் தொடர்ச்​சி​யாக ‘த கேரளா ஸ்டோரி 2' தயாரிக்​கப்​பட்டு இன்று (வெள்​ளிக்​கிழமை) வெளி​யாக இருந்​தது. இந்​நிலை​யில் இந்த படத்தை தடை செய்ய கோரி ஸ்ரீதேவ் நம்​பூ​திரி உள்​ளிட்​டோர் சார்​பில் கேரள உயர் நீதி​மன்​றத்​தில் மனுக்​கள்...
உத்​தர பிரதேச தலைநகர் லக்​னோவில், லக்னோ பல்கலைக்​ கழகம் செயல்​படுகிறது. இதனுள் நசிரு​தீன் ஹைதர் என்​பவ​ரால் 1,800-ம் ஆண்​டு கட்​டப்​பட்டலால் பாரா​தாரி எனும் கட்டிடம் உள்​ளது. இதனை மசூ​தி​யாக கருதி பல்​கலைக்​கழக முஸ்லிம் மாணவர்​கள் இதனுள் தொழுகை நடத்தி வருகின்றனர். இக்​கட்​டிடம் இடி​யும் நிலை​யில் இருப்​ப​தாக கூறி கடந்த பிப்​ர​வரி 23-ல் லக்னோ மாநக​ராட்​சி​யால் மூடப்​பட்​டது. அதே பல்​கலை​யில் உள்ள மற்​றொரு மசூ​தி​யில் தொழுகை நடத்​திக் கொள்​ளும்​படி அறி​வுறுத்​தப்​பட்​டது. இதை...
காமன் காஸ் அமைப்பு தாக்​கல் செய்த பொது நல மனுவை உச்ச நீதி​மன்ற தலைமை நீதிபதி சூரிய​காந்த் தலைமையி​லான அமர்வு விசா​ரித்​தது. காமன் காஸ் சார்​பில் ஆஜரான மூத்த வழக்​கறிஞர் பிர​சாந்த் பூஷண் கூறும்​போது, “தேர்​தலின்​போது கட்​சிகள் பண பலத்தை பயன்​படுத்​து​வது ஜனநாயகத்தை பாதிக்​கிறது. தேர்​தல் செல​வின கட்​டுப்​பாடு​கள் இருந்​தா​லும் அது வேட்​பாள​ருக்கு மட்​டுமே பொருந்​து​வ​தாக உள்​ளது" என்று வாதிட்​டார். இந்த வாதத்தை ஏற்​றுக் கொண்ட உச்ச நீதி​மன்​றம், பொதுநல மனு...
பிரதமர் மோடி 2 நாட்​கள் பயண​மாக நேற்று முன்தினம் இஸ்​ரேல் சென்​றார். முதல் நாளில் இஸ்​ரேல் நாடாளுமன்​றத்​தில் அவர் உரை​யாற்​றி​னார். அப்​போது இஸ்​ரேல் அரசின் உயரிய விரு​தான நெசெட் பதக்​கம் பிரதமர் நரேந்​திர மோடிக்கு வழங்​கப்​பட்​டது. இஸ்​ரேல் அரசுக்​கும் யூத மக்​களுக்​கும் குறிப்​பிடத்​தக்க பங்​களிப்​பு​களை வழங்​கிய தனி​ நபர்​களுக்கு நெசெட் பதக்​கம் வழங்​கப்​படு​கிறது. இதன்​படி இஸ்​ரேல், இந்​தியா இடையி​லான உறவை வலுப்​படுத்​தி​யதற்​காக பிரதமர் மோடிக்கு நெசெட் வழங்​கப்​பட்​டது. இது குறித்து அவர்...