Google search engine
கேரளாவில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதன் காரணமாக இடுக்கி, கோட்டயம், பத்தனம் திட்டா, கண்ணூர், மலப்புரம், வயநாடு உள்ளிட்ட பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளன. இந்த பகுதிகளில் நிலச்சரிவுகளும் ஏற்பட்டு உள்ளன. வெள்ளம் பாதித்த பகுதி களில் படகுகள் மூலம் மீட் புப்பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழகத்தின் சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து 2 ஹெலிகாப்டர்கள் திருவனந்தபுரத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டு உள்ளன. அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புப் படை...
மேற்கு வங்க மாநிலம் மால்டாவில் தடை செய்யப்பட்ட இருமல் மருந்து கடத்தல் தொடர்பாக நடத்தப்பட்ட சோதனையில் சுமார் ரூ.2.5 கோடி ரொக்கத்தை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். கடந்த 2024 ஜூலை 5-ல் 1,500 தடை செய்யப்பட்ட இருமல் மருந்து பாட்டில்களுடன் 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய தீவிர விசாரணையில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், காவல் துறையின் சிறப்பு அதிரடிப் படையினர் மால்டா மற்றும் தெற்கு தினாஜ்பூர்...
நாடாளு​மன்​றத்​தில் எழுப்​பப்​பட்ட கேள்வி ஒன்​றுக்கு மத்​திய சட்​டத் துறை அமைச்​சர் அர்ஜுன் ராம் மேக்வால் எழுத்துப்​பூர்​வ​மாக அளித்த பதிலில் கூறியிருப்பதாவது: நீதி​மன்ற உள்​கட்​டமைப்பு, மேம்​பாட்​டிற்​காக கடந்த 2011-ம் ஆண்டு முதல் ரூ.9,800 கோடிக்கு மேல் செல​விடப்​பட்​டுள்​ளது. ஆனாலும், உச்ச நீதி​மன்​றத்​தில் 10,000-க்​கும் அதி​க​மான வழக்குகள் 10 ஆண்டுகளுக்கு மேலாக நிலு​வை​யில் உள்​ளன. இதில் 558 வழக்குகள் 20 ஆண்​டு​களை​யும், 26 வழக்​கு​கள் 30 ஆண்டுகளையும் கடந்துவிட்டன. அதேவேளை​யில், நாட்​டின் 25...
கர்நாடகாவில் முதல்​வ​ராக இருந்த சித்​த​ராமையா கடந்த மே மாதம் தனது பதவியை ராஜினாமா செய்​தார். இதையடுத்து ஜூன் 3-ம் தேதி டி.கே.சிவகுமார் முதல்​வ​ராக பொறுப்​பேற்​றார். அவருடன் துணை முதல்​வ​ராக பரமேஷ்வரும், அமைச்​சர்​களாக 12 பேரும் பதவி ஏற்​றனர். அமைச்சரவை​யில் காலி​யாக இருந்த 20 இடங்​களை கைப்​பற்ற 50-க்​கும் மேற்​பட்ட காங்​கிரஸ் எம்எல்ஏக்கள் போட்​டிப் போட்​டனர். முதல்​வர் டி.கே.சிவகு​மார், மாநில தலை​வர் பி.கே.ஹரிபிர​சாத், முன்​னாள் முதல்​வர் சித்​த​ராமையா ஆகியோர் இரு​முறை டெல்லிக்கு...
அசாம் மாநிலத்தில் ஏற்பட்ட மழை வெள்ளப் பெருக்கில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 85 ஆக அதிகரித்துள்ளது. இதற்​கிடையே, பாதிக்​கப்​பட்ட குடும்​பங்​களுக்​கு, முதற்​கட்​ட​மாக, தலா ரூ.75 ஆயிரம் இடைக்​கால நிவ​ராணத் தொகையை மாநில முதல்​வர் ஹிமந்த பிஸ்வா சர்மா வழங்​கி​னார். அசாம் மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரண​மாக, பல்​வேறு மாவட்​டங்​களில் வெள்​ளப் பெருக்கு ஏற்​பட்​டுள்​ளது. இதில், சிவசாகர் என்ற மாவட்​டம் கடுமை​யாக பாதிக்​கப்​பட்​டுள்​ளது. இந்த மாவட்​டத்​தில் கடந்த ஞாயிறன்று வெள்​ளத்​தில் சிக்கி...
வி​னாத்​தாள் கசிவு தடுப்பு சட்​டத்​துக்கு குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்மு ஒப்​புதல் அளித்​துள்​ளார். நீட் வினாத்​தாள் கசிவை கண்​டித்து நாடு முழு​வதும் போராட்டம் தீவிரமடைந்தது. இதையடுத்துது வினாத்​தாள் கசிவை தடுக்க புதிய மசோதா நாடாளு​மன்​றத்​தில் நிறைவேற்​றப்​படும் என்று பிரதமர் நரேந்​திர மோடி உறுதி அளித்​தார். இதன்​படி பொதுத்​தேர்​வு​கள் (முறை​கேடு​கள் தடுப்​பு) திருத்த மசோதா 2026 மாடாளுமன்ற இரு அவைகளிலும் கடந்த வாரம் நிறைவேற்​றப்​பட்​டது. இதைத் தொடர்ந்து குடிய ரசுத் தலை​வரின் ஒப்​புதலுக்​காக...
கபினியில் இருந்து காவிரியில் திறக்கப்பட்ட தண்ணீர் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு ஆடிப்பெருக்கு நாளான இன்று மாலை வந்தடையும் என தெரிகிறது. இதற்கிடையே, மேகேதாட்டு அணைதான் இறுதி தீர்வு என்று பெங்களூருவில் நேற்று நடைபெற்ற‌ அனைத்துக் கட்சி கூட்டத்தில் கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் கூறியுள்ளார். கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான தலைக்காவிரி, பாகமண்டலா, மடிகேரி, வீராஜ்பேட்டை, சோமவார்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் கடந்த 3 நாட்களாக இரவு பகலாக கனமழை பெய்து...
“தமிழக முதல்வர் விஜய் அரசியலுக்கு புதியவராக இருந்தாலும் துணிச்சலாக இருக்கிறார்” என்று கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் பாராட்டினார். கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் தலைமையில் அனைத்துக் கட்சி தலைவர்களின் கூட்டம் பெங்களூருவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முதல்வர் டி.கே.சிவகுமார் பேசும்போது, “காவிரி விவகாரத்தில் கர்நாடக விவசாயிகளின் நலன்களை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுப்பேன். உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி ஜூன், ஜூலை மாதங்களில் தமிழகத்துக்கு 40 டிஎம்சி நீரை கர்நாடகா தர வேண்டும்....
கேரளா​வில் பரு​வ​மழை தீவிரம் அடைந்துள்ளதால் பல இடங்​களில் வெள்​ளப் பெருக்​கு, நிலச்​சரிவு ஏற்​பட்​டுள்​ளது. இதில் சிக்கி 8 பேர் உயி​ரிழந்​தனர், 13 பேர் காயமடைந்​தனர். 8 பேரைக் காண​வில்​லை. கேரளா​வில் பரு​வ​மழை தீவிரமடைந்​து பல பகுதிகளில் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக கனமழை பெய்து வருகிறது. பல இடங்கள் வெள்ளம், நிலச்சரிவும் ஏற்பட்டது. ஏற்கெனவே பாதிக்கப்பட்டிருந்த வயநாட்டில் கடந்த வாரம் மீண்டும் நிலச்சரிவு ஏற்​பட்​டது. இந்நிலையில், கண்ணூர் மாவட்​டம் அய்யன்​குன்னு...
கர்நாடக மாநிலம் கபினி அணையில் இருந்து நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அணை அதன் முழு கொள்ளளவை எட்டிய நிலையில் வினாடிக்கு 25,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான‌ ஷிமோகா, குடகு, தலைக்​கா​விரி, பாகமண்​டலா ஆகிய இடங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மைசூரு எச்.டி.கோட்டையில் உள்ள கபினி அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இரவு 8 மணி நிலவரப்படி 2,284...