Google search engine
இந்​திய அரசி​யல் சாசனத்​தின் 370-வது பிரிவு ரத்து செய்​யப் பட்​ட​தால் ஜம்மு காஷ்மீர், லடாக்​கில் கல்​வி, சுகா​தார வசதி​யில் முன்​னேற்​றம் ஏற்​பட்​டுள்​ளது என பிரதமர் நரேந்​திர மோடி பெரு​மிதம் தெரி​வித்​துள்​ளார். இதுதொடர்​பாக பிரதமர் நரேந்​திர மோடி தனது எக்ஸ் தளத்​தில் நேற்று வெளி​யிட்ட பதி்வு: ஏழு ஆண்​டு​களுக்கு முன்​பு, இதே நாளில்​தான், இந்​திய அரசி​யல் சாசனத்​தின் 370 மற்​றும் 35(ஏ) ஆகிய பிரிவு​கள் வரலாறாக மாறின. இது ஜம்​மு-​காஷ்மீர் மற்​றும்...
குஜராத் மாநிலத்தில் பெய்து வரும் பருவமழையில் பரவும் ‘சண்டிபுரா வைரஸ்’ தொற்று பாதிப்பால் 22 குழந்தைகள் உயிரிழந்தனர். இந்தியாவில் 2003-ஆம் ஆண்டில் இருந்தே பரவி வந்தாலும், குழந்தைகளே இதனால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த வைரஸ் பெரும்பாலும் மத்திய, மேற்கு மற்றும் தென்னிந்திய மாநிலங்களில் பரவி வருகிறது. குறிப்பாக மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, குஜராத், ஆந்திரா மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ‘சண்டிபுரா...
கேரளா​வில் தொடர்ந்து பெய்​து​வரும் கனமழையால் வெள்​ளப்​பெருக்கு அதி​கரித்​து, 10 மாவட்​டங்​களில் பள்ளி களுக்கு விடு​முறை அளிக்​கப்பட்​டுள்​ளது. கேரளா​வில் தென் மேற்கு பரு​வ​மழை தீவிரமடைந்துள்​ளது. மாநிலம் முழுவதும் கடந்த சில தினங்​களாக கனமழை பெய்து வரு​கிறது. நேற்​றும் பல பகு​தி​களில் கனமழை பெய்​தது. இதனால் பெரும்​பாலான பகு​தி​களில் வெள்​ளப்​பெருக்கு ஏற்​பட்​டுள்​ளது. குறிப்​பாக, பத்​தனம்​திட்​டா, ஆலப்​புழா, கோட்​ட​யம் ஆகிய தென் மாவட்​டங்​கள் கனமழையால் கடுமை​யாக பாதிக்​கப்​பட் டுள்​ளன. 10 மாவட்​டங்​களில் நேற்று பள்​ளி​களுக்கு...
அரசி​யலில் மக்​களின் நம்​பிக்​கை​யைப் பெறு​வது கடினம், ஆனால் அதை இழப்​பது மிக​வும் எளிது என்று பிரதமர் நரேந்​திர மோடி தெரி​வித்​தார். தேசிய ஜனநாயகக் கூட்​ட​ணி​யைச் (என்​டிஏ) சேர்ந்த 37 பாஜக எம்.பி.க்​கள் பிரதமர் மோடியை டெல்​லி​யில் நேற்று சந்​தித்​தனர். அப்​போது பிரதமர் மோடி அவர்​களு​டன் காலை உணவு சாப்பிட்டார். நிகழ்ச்​சி​யில் பாஜக தேசிய தலை​வர் நிதின் நவீன், முதன்​முறை​யாகத் தேர்ந்​தெடுக்​கப்​பட்ட பாஜக எம்​.பி.க்​கள், திரிண​மூல் காங்​கிரஸ் உள்​ளிட்ட பிற கட்​சிகளி​லிருந்து...
போ​ராட்ட களத்​தில் நிலைமை வன்​முறை​யாக மாறுவதற்கு முன்பு இளைஞர்கள் வன்​முறை​யில் ஈடு​ப​டாத​வாறு கவன​மாகச் செயல்பட வேண்​டுமென​வும் அவர்​களின் கோரிக்கைகளை அதி​காரி​கள் புரிந்​து​கொள்ள முயல வேண்டுமென​வும் உச்ச நீதி​மன்​றம் தெரி​வித்​துள்​ளது. நீட் வினாத்​தாள் கசிவு விவ​காரத்​தில் போராட்ட ஏற்​பாட்​டாளர்​கள் ஆத்​திரமூட்​டும் வகையி​லான பொது அறிக்​கைகளை வெளியிட்டனர். அதன் விளை​வாக ஏற்​பட்ட வன்​முறைக்கு அவர்களே பொறுப்​பேற்க வேண்​டும் என்​றும், போராட்​டத்தை ஏற்பாடு செய்​தவர்​கள் மீது நடவடிக்கை எடுக்​கக் கோரி​யும், ஓய்​வு​பெற்ற விமானப்​படை அதி​காரி...
எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க வேண்டிய அவசியமில்லை என்றும் பிஹாரின் வளர்ச்சிதான் என் இலக்கு என்றும் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார். பிஹாரின் பங்கிபூர் சட்​டப்​பேர​வைத் தொகுதி பாஜக​வின் கோட்டை​யாக இருந்​தது. இந்த தொகுதி எம்​எல்​ஏ​வாக இருந்த பாஜக தேசிய தலை​வர் நிதின் நவீன் மாநிலங்​களவை எம்​பி​யாக தேர்வு செய்​யப்​பட்​டார். இதனால் அவர் தனது எம்​எல்ஏ பதவியை ராஜி​னாமா செய்​த​தால் இடைத்​தேர்​தல் நடை​பெற்​றது. இதில் ஜன் சுராஜ் கட்​சித் தலை​வர் பிர​சாந்த் கிஷோர், பாஜக...
அயோத்தி ராமர் கோயிலுக்கு பக்தர்கள் அளிக்கும் நன்கொடை, காணிக்கை பணம் திருடப்படுவதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக விசாரிக்க உத்தர பிரதேச அரசு சார்பில் சிறப்பு புலனாய்வு குழு (எஸ்ஐடி) அமைக்கப்பட்டு உள்ளது. மூத்த ஐஏஎஸ் அதிகாரி விஜய் விஷ்வாஸ், மூத்த ஐபிஎஸ் அதிகாரி கிரண், நிதித்துறை சிறப்பு செயலாளர் நீல் ரத்தன் ஆகியோர் அடங்கிய எஸ்ஐடி குழுவினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக ராமஜென்ம பூமி...
அசாம் மாநிலம், நகாவ்ன் மாவட்​டத்​தில் உள்ள மத்திய ரிசர்வ் காவல் படை முகாமில், சிஆர்பிஎஃப் வீரர் ஒரு​வர் தனது இரு சக வீரர்​களை சுட்​டுக் கொன்​று​விட்​டு, பின்​னர் தற்கொலை செய்து கொண்​டார். மேலும், மற்றொரு சிஆர்பிஎப் அதிகாரி இந்​தச் சம்​பவத்​தில் காயமடைந்​தார். அசாம் மாநிலம், நகாவ்ன் மாவட்​டம் கட்​டி​மாரி​யில் மத்​திய ரிசர்வ் காவல் படை​யின் (சிஆர்பிஎஃப்) 34-வது பட்​டா​லியன் முகாம் அமைந்​து உள்​ளது. இங்கு நேற்று காலை 7 மணி...
கடந்த 10 ஆண்​டு​களில் (2014 - 2024) இந்​தி​யா​வில் 17 கோடிக்​கும் அதி​க​மான புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்​ள​தாக மத்திய அரசு தெரி​வித்​துள்​ளது. இளைஞர்கள் மற்​றும் ஜென்​-ஸி தலை​முறை​யினரிடையே வேலையின்மை குறித்த கவலை அதி​கரித்து வரு​கிறது. இந்த சூழலில், தேசிய ஜனநாயகக் கூட்​ட​ணிக் கட்சி எம்​.பி.க்​கள் கூட்டம் நேற்று நடை​பெற்​றது. இதில் வேலை​வாய்ப்​பு, திறன் மேம்பாடு மற்​றும் சமூகப் பாது​காப்பு குறித்த 10 ஆண்​டு​கால அறிக்​கையை மத்​திய தொழிலா​ளர் மற்​றும் வேலை​வாய்ப்​புத்...
பிஹார் மாநிலம் பங்கிபூர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட ஜன் சுராஜ் கட்சியின் தலைவர் பிரசாந்த் கிஷோர் வெற்றி பெற்று தனது தேர்தல் கணக்கைத் தொடங்கியுள்ளார். இந்நிலையில், அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் மொத்தம் ரூ.198 கோடி மதிப்பிலான சொத்து இருப்பது தெரிய வந்துள்ளது. கடந்த ஜூலை 30-ம் தேதி நடைபெற்ற இடைத் தேர்தலின்போது தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுவுடன் இணைக்கப்பட்டுள்ள பிரமாண பத்திரத்தில் உள்ள தகவல்களின்படி, பிரசாந்த் கிஷோர், அவரது மனைவி...