Google search engine
தமிழ்​நாடு, புதுச்​சேரி, கேரளா, அசாம் ஆகிய மாநிலங்​களில் சட்​டப்​பேர​வைத் தேர்​தல் ஒரே கட்​ட​மாக​வும், மேற்கு வங்​கத்​தில் 2 கட்​டங்​களாக​வும் தேர்​தல் நடை​பெறும் என்று தலை​மைத் தேர்​தல் ஆணை​யம் நேற்​று​ முன்​தினம் அறிவித்துள்ளது. மேற்கு வங்​கத்​தில் ஏப்​ரல் 23 மற்​றும் 29 ஆகிய தேதி​களில் 2 கட்டங்​களாக தேர்​தல் நடை​பெற உள்​ளது. இது மாநிலத்​தின் தேர்தல் வரலாற்​றில் 25 ஆண்​டுக்​குப் பிறகு முதல் முறை​யாகும். மேற்கு வங்​கத்​தில் 2006ம் ஆண்டு 5, 2011ம்...
மாநிலங்​களவை​யில் எதிர்க்​கட்​சித் தலை​வர் மல்​லி​கார்​ஜுன கார்கே நேற்று பேசி​ய​தாவது: மேற்கு ஆசி​யா​வில் நிலவி வரும் போர் பதற்​றத்​தால் நாடு முழு​வதும் சமையல் எரிவாயு (எல்​பிஜி) தட்​டுப்​பாடு ஏற்​பட்​டுள்​ளது. இது ஏழைகள், நடுத்​தரக் குடும்​பங்​கள், உணவகங்​கள் மற்​றும் விடு​தி​களை கடுமை​யாகப் பாதித்​துள்​ளது. பிராந்​திய பதற்​றம் பற்றி தெரிந்​திருந்​தும் அரசு ஏன் மாற்று ஏற்பாடு​களைச் செய்​ய​வில்​லை ? பொது​மக்​களின் கவலை​யைப் போக்க எதிர்க்​கட்​சிகளை ஏன் ஒருங்​கிணைக்​க​வில்​லை ? எல்​பிஜி பதுக்​கல் மற்​றும் கள்​ளச்​சந்​தையைத்...
ஒடி​சா​வின் கட்​டாக் நகரில் எஸ்​சிபி மருத்​து​வக் கல்லூரி மருத்​து​வ​மனை உள்​ளது. இங்கு நேற்று அதி​காலை 3 மணி​யள​வில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு படை​யினர் விரைந்து தீயை அணைத்தனர். எனினும் தீ விபத்​தில் 10 நோயாளி​கள் உயிரிழந்தனர். மேலும் மருத்​து​வ​மனை ஊழியர்​கள் 11 பேர் காயம் அடைந்​தனர். இச்​சம்​பவம் நிகழ்ந்த சிறிது நேரத்​திலேயே, ஒடிசா முதல்​வர் மோகன் சரண் மாஜி, அமைச்​சர் முகேஷ் மகாலிங்​குடன் மருத்துவ​மனைக்கு சென்​று, நிலை​மையை ஆய்வு...
மேற்கு வங்​கத்​தில் 144 தொகு​தி​களுக்​கான முதல்கட்ட வேட்​பாளர் பட்​டியலை பாஜக நேற்று வெளி​யிட்​டது. தமிழகம், அசாம் உட்பட 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதிகளை நேற்று முன்தினம் தேர்தல் ஆணையம் அறிவித்தது. மேற்கு வங்​கத்​தில் முதல்​கட்​ட​மாக ஏப்​ரல் 23ம் தேதி 152 தொகு​தி​, 2ம் கட்​ட​மாக ஏப்ரல் 29ம் தேதி 142 தொகு​தி​களுக்​கு வாக்​குப் பதிவு நடை​பெற உள்​ளது. இந்​நிலை​யில் மேற்கு வங்க தேர்​தலுக்​கான முதல்​ கட்ட வேட்​பாளர் பட்​டியலை...
மேற்கு வங்கத்துக்கு பிரதமர் மோடி சமீபத்தில் சென்றபோது, கொல்கத்தாவின் கிரிஷ் பார்க் பகுதியில் அமைச்சர் ஷாஷி பாஞ்சா வீட்டின் மீது சிலர் கல்வீச்சு தாக்குதல் நடத்தினர். இந்நிலையில் காஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டுக்கு எதிராக கொல்கத்தாவில் திரிணமூல் சார்பில் நேற்று பேரணி நடத்தப்பட்டது. இதில் மம்தா பானர்ஜி பேசியதாவது: அமைச்சர் ஷாஷி வீட்டின் மீது கல்வீச்சு நடத்தியதற்காக பாஜக வெட்கப்பட வேண்டும். முடிந்தால் என் வீடு மீதும், திரிணமூல் தலைவர்களின் வீடுகள்...
ஒடிசா மாநிலத்தின் கட்டாக் பகுதியில் உள்ள எஸ்சிபி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 10 நோயாளிகள் உயிரிழந்தனர். அந்த மருத்துவமனையின் ஐசியூ பிரிவில் இன்று (மார்ச் 16) அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், அந்தப் பிரிவில் மருத்துவ சிகிச்சையில் இருந்த நோயாளிகள் 10 பேர் உயிரிழந்தனர். 5 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். பத்திரமாக மீட்கப்பட்ட நோயாளிகள் சிலர், அந்த...
பிஹாரின் ஷேக்​புரா மாவட்​டம் பதேபூர் கிராமத்தை சேர்ந்​தவர் ரஞ்​சித் குமார். யுபிஎஸ்சி நடத்​திய சிவில் சர்​வீஸ் தேர்வு முடிவு​கள் அண்​மை​யில் வெளி​யான நிலை​யில், 440-வது ரேங்க் பெற்று ஐஏஎஸ் அதி​காரி ஆகி​யுள்​ள​தாக கிராம மக்​களிடம் ரஞ்​சித் குமார் கூறி​உள்​ளார். இதையடுத்து கிராமமே கொண்​டாட்​டத்​தில் ஈடு​பட்​டுள்​ளது. இத்​தகவல் சமூக ஊடகத்​தி​லும் பரவிய நிலை​யில் ஷேக்​புரா தொகுதி முன்​னாள் ஆர்​ஜேடிஎம்​எல்ஏ விஜய் சாம்​ராட் தனது ஆதரவாளர்களு​டன் ரஞ்​சித் குமார் வீட்​டுக்கு வந்​தார். பூங்கொத்தும்...
ஒடிசா மாநிலம் பஸ்​தாரா- கும்​சர் பகு​தி​யில் உள்ள கலாஹண்​டி, ராயகடா மற்​றும் கந்​த​மால் மாவட்​டங்​களில் மாவோ​யிஸ்ட்​கள் ஆதிக்​கம் இருந்து வந்​தது. இங்கு பாது​காப்பு படை​யினர் தொடர் தேடு​தல் வேட்டை நடத்தி வந்​தனர். மாவோயிஸ்ட்​கள் சரணடைவதை​யும் ஊக்​கு​வித்து வந்​தனர். இந்​நிலை​யில் இப்​பகு​தி​யில் மண்டல கமிட்டி உறுப்​பின​ராக இருந்த மூத்த மாவோ​யிஸ்ட் தலை​வர் நகுல் உட்பட 11 மாவோயிஸ்ட்​கள் மாநில டிஜிபி குரானியா முன்​னிலை​யில் ஆயுதங்​களை ஒப்​படைத்து விட்டு சரணடைந்​தனர். இவரை பற்றி...
ஒடி​சா​வில் 4 மாநிலங்​களவை எம்பி பதவி​களுக்கு இன்று தேர்​தல் நடை​பெற உள்​ளது. இந்த தேர்​தலில் ஆளும் பாஜக தரப்​பில் 3 பேர், பிஜு ஜனதா தளம் சார்​பில் 2 பேர் என மொத்​தம் 5 வேட்​பாளர்​கள் களத்​தில் உள்​ளனர். ஒரு வேட்​பாளர் வெற்றி பெற 30 எம்​எல்​ஏக்​களின் ஆதரவு தேவை. பாஜக​வுக்கு 79 எம்​எல்​ஏக்​களும், 3 சுயேச்​சைகளின் ஆதர​வும் உள்ளது. இதன்​ மூலம் 2 எம்​பிக்​களை பாஜக​வால் தேர்வு செய்ய...
கேரள சட்​டப்​பேரவை தேர்​தல் ஏப்​ரல் 9ம் தேதி நடை​பெறுகிறது. மாநில முதல்​வர் பின​ராயி விஜயன் ஏற்​கெனவே 2 முறை வெற்றி பெற்ற தர்​மடம் தொகு​தி​யில் மீண்​டும் போட்டியிடு​கிறார். இவரது மார்க்​சிஸ்ட் கட்சி 86 தொகு​தி​களில் போட்​டி​யிடு​கிறது. கேரளா​வில் 5 ஆண்​டு​களுக்கு ஒரு முறை ஆட்சி மாற்​றம் என்​பது வழக்​க​மாக இருந்து வந்​தது. ஆனால் இந்த வழக்​கத்தை இடது ஜனநாயக முன்​னணி கடந்த முறை தகர்த்​தெறிந்து தொடர்ந்து இரண்​டாவது முறை வெற்றி...