ஹாரர் காமெடியில் ‘ரஜினி கேங்’!
‘பிஸ்தா’ திரைப்படம், ‘உப்பு புளி காரம்’, ‘கனா காணும் காலங்கள்’ போன்ற வெப் தொடர்களை இயக்கிய எம்.ரமேஷ் பாரதி இயக்கியுள்ள படம், ‘ரஜினி கேங்’.
இதில் ரஜினி கிஷன் நாயகனாக நடித்துள்ளார். அவர் ஜோடியாக...
‘வேல்ஸ் மியூசிக் இன்டர்நேஷனல்’ என்ற பெயரில் இசை நிறுவனம் தொடங்கினார் ஐசரி கணேஷ்
‘கோமாளி’, ‘பி.டி. சார்’, ‘மூக்குத்தி அம்மன்’, ‘வெந்து தணிந்தது காடு’, ‘சிங்கப்பூர் சலூன்’ உள்பட பல படங்களை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் மூலம் தயாரித்து வருபவர், ஐசரி கே கணேஷ். இப்போது ‘மூக்குத்தி...
‘டீசல்’ படத்துக்காக கடலுக்குள் 40 நாள் ஷூட்டிங்!
ஹரீஷ் கல்யாண், அதுல்யா ரவி, சச்சின் கெடேகர், விநய், விவேக் பிரசன்னா உள்பட பலர் நடித்துள்ள படம், ‘டீசல்’. சண்முகம் முத்துசாமி இயக்கியுள்ளார். எம்.எஸ்.பிரபு, ரிச்சர்ட் எம். நாதன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப்...
மலையாள சினிமாவில் ‘லோகா சாப்டர் 1: சந்திரா’ சாதனை
கல்யாணி பிரியதர்ஷன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த படம், ‘லோகா சாப்டர் 1: சந்திரா’. இதில் நஸ்லென், சாண்டி உள்பட பலர் நடித்திருந்தனர். டொவினோ தாமஸ், துல்கர் சல்மான் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தனர். டொம்னிக்...
அரசியல் கதையில் நடிக்கிறார் நட்டி
‘ராஜா கிளி’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான உமாபதி ராமையா, அடுத்து இயக்கும் படத்தில் நட்டி என்ற நட்ராஜ் சுப்ரமணியம் ஹீரோவாக நடிக்கிறார். கண்ணன் ரவி குரூப்ஸ் மற்றும் காந்தாரா ஸ்டூடியோஸ் இணைந்து...
நவீன ஒளிப்பதிவை வடிவமைத்த ஒளியின் சக்தி | ஒளி என்பது வெளிச்சமல்ல
திரைப்பட ஒளிப்பதிவாளரும் எழுத்தாளருமான சி.ஜெ.ராஜ்குமார், ஒளிப்பதிவு துறையில் 13 நூல்களையும், 500-க்கும் மேற்பட்ட தொழில்நுட்பக் கட்டுரைகளையும் வெளியிட்டுள்ளார். நவீன ஒளிப்பதிவின் தொழில்நுட்பங்கள், கலை மற்றும் திரைப்படத்துறையைப் பற்றிய இவருடைய எழுத்துகள், உலகளாவிய அளவில்...
ஹிருத்திக் ரோஷன் தயாரிக்கும் வெப்தொடரில் பார்வதி!
இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன், ஹெச்ஆர்எக்ஸ் பிலிம்ஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கியுள்ளார். இதன் மூலம் அமேசான் பிரைம் வீடியோவுக்கு வெப் தொடர் ஒன்றைத் தயாரிக்கிறார். ‘தப்பார்’ படத்தை இயக்கிய அஜித்...
‘விஜய் அரசியல் பற்றி கருத்து சொல்ல இயலாது’ – காஜல் அகர்வால்
தமிழ் சினிமா தனக்கு தனியிடத்தைத் தந்திருப்பதாக நடிகை காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார்.
தமிழில், நான் மகான் அல்ல, துப்பாக்கி, ஜில்லா, சிங்கம், மெர்சல் உள்பட பல படங்களில் நடித்திருப்பவர் காஜல் அகர்வால். தற்போது ரன்பீர்,...
‘அயர்ன்மேன் இந்தியா’வின் தூதர் ஆனார் சயாமி கெர்!
நடிகையும் தடகள வீராங்கனையுமான சயாமி கெர், அயர்ன்மேன் டிரையத்லானின் இந்திய தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தியில், ‘மிர்ஸியா’, ‘மவுலி’, ‘சோக்ட்’, ‘அக்னி’, ‘ஜாத்’ உள்பட பல படங்களில் நடித்திருப்பவர், சயாமி கெர். தெலுங்கிலும் சில படங்களில்...
The Thin Man series: கருப்பு வெள்ளை குற்றங்கள் | ஹாலிவுட் மேட்னி
‘சினிமா என்பது கலைக்கும் வாழ்க்கைக்கும் இடையிலான ஒன்று’ என்கிறார் பிரெஞ்சு புதிய அலை திரைப்பட இயக்கத்தின் முன்னோடி, கோதார்த். அவர் சொல்வது போல கலைக்கும் வாழ்க்கைக்கும் இடையில் ஏராளம் உண்டு. இந்த ‘ஏராள’த்தில்...
















