Google search engine
சிவகார்த்திகேயனின் 'பராசக்தி' திரைப்படம், உலகளவில் ரூ.100 கோடி வசூலை எட்டியுள்ளதாகப் படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.  சுதா கொங்கரா இயக்கத்தில், மொழிப் போராட்டப் பின்னணியில் உருவான ‘பராசக்தி’ திரைப்படம், பொங்கல் பண்டிகையையொட்டி வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. முதல் ஓரிரு நாட்கள் தடுமாறினாலும் அடுத்தடுத்த நாட்களில் நல்ல வசூலை பெற்றது. முதல் நாளில் உலகளவில் ரூ.27 கோடிக்கும் மேல் வசூலித்த இப்படம், 11-வது நாளான இன்று இதுவரை ரூ.100 கோடி வசூலித்துள்ளது. "உலகம்...
‘லா​ரா’ படத்​தைத் தொடர்ந்து எம்​.கே.ஃபிலிம் மீடியா ஒர்க்ஸ் தயாரிக்​கும் படம், ‘அறுவடை’. எம்​.​கார்த்​தி​கேசன் இயக்​கி, ஹீரோ​வாக நடிக்​கும் இப்​படத்​தில் நாயகி​யாக சிம்​ரன் ராஜ் நடிக்​கிறார். முக்​கிய கதா​பாத்​திரங்​களில் சரவணன், ராஜசிம்​மன், கஜராஜ், அனுப​ராமி கவி​தா, தீபா பாஸ்​கர் நடிக்​கிறார்​கள். ஆனந்த் ஒளிப்​ப​திவு செய்​துள்ள இப்​படத்​துக்கு ரகு ஸ்ர​வண் குமார் இசை அமைத்​துள்​ளார். கிராமப்​புற மக்​களின் வாழ்​வியல் கலாச்​சா​ரம் மற்​றும் பண்​பாட்டை பிர​திபலிக்​கும் வகை​யில் உரு​வாகும் இப்படக் குழு​வினர், கோயம்​புத்​தூரில் பொங்​கல்...
ராஜு முருகன் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் படம், ‘மை லார்ட்’. இதில் சைத்ரா ஜே. ஆச்சர், குரு சோமசுந்தரம், ஆஷா சரத், கோபி நயினார், வசுமித்ர உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். ஒலிம்பியா மூவிஸ் சார்பில் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிக்கிறார். அம்பேத்குமார் வழங்குகிறார். இப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. இதில் கதையின் நாயகனான சசிகுமார் பேசும் வசனங்களும் விளிம்பு நிலை மக்களுக்கான ஜனநாயக உரிமைகளும் சிறுநீரகத் திருட்டு...
ரன்வீர் சிங், சாரா அர்ஜுன், மாதவன், அக் ஷய் கன்னா உள்பட பலர் நடித்துள்ள இந்தித் திரைப்படம், ‘துரந்தர்’. ஆதித்யா தார் இயக்கிய இந்த ஸ்பை த்ரில்லர்’ படம், 2025-ம் ஆண்டு அதிக வசூல் செய்த இந்திய திரைப்படங்களில் முதலிடத்தில் உள்ளது. இப்படம் இதுவரை ரூ. 1,280 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. இந்தியாவில் மட்டும் ரூ.879 கோடி வசூலித்துள்ளது. இப்படத்தின் அடுத்த பாகம் உருவாக இருப்பதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் இப்படத்தின்...
ஹிப் ஹாப் ஆதி இயக்கி நடித்து வரும் ‘மீசைய முறுக்கு 2’ படத்தினை அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். சுந்தர்.சி தயாரிப்பில் ஹிப் ஹாப் ஆதி புதிய படமொன்றை இயக்கி நாயகனாக நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வந்தது. தற்போது மலேசியாவில் நடைபெற்ற தனது இசை நிகழ்ச்சியில், இப்படம் ‘மீசைய முறுக்கு 2’ என்று அறிவித்துள்ளார் ஹிப் ஹாப் ஆதி. ’மீசைய முறுக்கு 2’ குறித்து ஹிப் ஹாப்...
‘கைதி 2’ படத்தின் நிலை என்ன என்பது குறித்த கேள்விக்கு கார்த்தி பதிலளித்துள்ளார். கார்த்தி நடித்துள்ள ‘வா வாத்தியார்’ திரைப்படம் ஜனவரி 14-ம் தேதி வெளியானது. இதனை விளம்பரப்படுத்த சில திரையரங்குகளுக்கு சென்று வருகிறார் கார்த்தி. அப்போது பத்திரிகையாளர்கள் மத்தியில் பேசும் போது, கார்த்தியிடம் அல்லு அர்ஜுன் படத்தினை இயக்க லோகேஷ் கனகராஜ் சென்றுவிட்டார். அப்படியென்றால் ’கைதி 2’ நிலை என்ன? என்று கேள்வி எழுப்பினார்கள். அதற்கு கார்த்தி, “லோகேஷ் கனகராஜ்...
அப்​போது சின்ன சின்ன வேடங்​களில் நடித்து வந்​தேன். கூடவே தொடர்ந்து வாய்ப்பு தேடு​வதை வேலை​யாக வைத்​திருந்​தேன். ஆரம்​ப​கால நடிக​னுக்கு அது​வும் ஒரு வேலை​தானே. என் மேல் அசோசி​யேட் இயக்​குநர் ஒரு​வர் அக்​கறை கொண்​ட​வ​ராக இருந்​தார். அவர் எனக்கு அண்ணன் மாதிரி. அவர் எந்த படத்​தில் பணி​யாற்​றி​னாலும் என்னை அழைப்​பார். வாய்ப்​பு​கள் கிடைக்​கும். அதை செய்து வந்​தேன். அவர் முன்​னணி இயக்​குநர் ஒரு​வரின் படத்​தில் வேலை பார்த்​துக் கொண்​டிருந்த போது டப்​பிங்​கிற்கு...
சாந்தனு பாக்​ய​ராஜ் நடிக்​கும் ‘மெஜந்​தா’ ரொமான்​டிக் காமெடி கதை​யாக உரு​வாகிறது என படக்​குழு தெரிவித்துள்​ளது. இதில் அஞ்​சலி நாயர் நாயகி​யாக நடித்துள்​ளார். அர்ச்​சனா ரவிச்​சந்​திரன், ஆர்ஜே ஆனந்​தி, படவா கோபி, சரத் ரவி, சவுந்​தர்யா பிரியன் உள்​ளிட்​டோர் முக்​கிய கதா​பாத்​திரங்​களில் நடித்​துள்​ளனர். பரத் மோகன் இயக்​கும் இந்​தப் படத்தை பிராண்ட் பிளிட்ஸ் என்​டர்​டெ​யின்​மென்ட் சார்​பில் டாக்​டர் ஜேபி லீலா​ராம், ரேகா லீலா​ராம் மற்​றும் ராஜு வழங்​கு​கின்​றனர். தரண் குமார் இசை...
விஜய், சமந்தா, எமி ஜாக்​சன்​ நடித்​து 2016-ம்​ ஆண்​டு வெளியான திரைப்​படம்​ ‘தெறி’. கலைப்​புலி எஸ்​. தாணு தயாரித்​த இப்​படம்​ சிறந்​த வெற்​றியைப்​ பெற்​றது. இந்நிலை​யில்​ விஜய்​யின்​ ‘ஜன​நாயகன்​’ படம்​ சென்​சார்​ பிரச்​சினை​யில்​ இருப்​ப​தால்​ ‘தெறி’ படத்​தைப்​ பொங்கலன்று மறு வெளி​யீடு செய்​ய தயாரிப்​பாளர்​ தாணு முடிவு செய்​திருந்​தார்​. இந்​நிலை​யில்​ சில பிரச்சினை​கள்​ காரண​மாக அப்​படத்​தின்​ வெளி​யீட்​டுத்​ தேதி​யை ஜன.23-ம்​ தேதிக்​கு மாற்​று​வ​தாக அறிவித்திருந்தார்​. அதே தேதி​யில்​ ‘திர​வுப​தி 2’,...
 ‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தின் வசனம் மூலம் உருவான சர்ச்சைக்கு நடிகர் ஜீவா விளக்கமளித்துள்ளார். ‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தின் ஒரு காட்சியில் “படிச்சு படிச்சு சொன்னேன்டா.. கண்டிஷன்ஸ் பாலோ பண்ணுங்கடா.. கண்டிஷன்ஸ பாலோ பண்ணுங்கடானு.. கேட்டீங்களா” என்று வசனமொன்றை பேசியிருப்பார் ஜீவா. இந்தக் காட்சிக்கு திரையரங்கில் மக்கள் பெரும் வரவேற்பு அளித்தனர். அதுவே இணையத்தில் பெரும் சர்ச்சையை உருவாக்கி இருக்கிறது. இது தொடர்பாக பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் ஜீவா, “டிரெண்டிங்...