நடிகர் கிங் காங் மகள் திருமண வரவேற்பில் கலந்து கொண்டு வாழ்த்திய முதல்வர் ஸ்டாலின்
                    
நகைச்சுவை நடிகர் கிங் காங் மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தார்.
தமிழில் நகைச்சுவை நடிகராக இருப்பவர் கிங் காங். 80கள் தொடங்கி கவுண்டமணி, செந்தில், வடிவேலு,...                
            “பெய்டு விமர்சனம் செய்பவர்கள் அதிகரித்து விட்டனர்” – இயக்குநர் பிரேம்குமார் ஆதங்கம்
                    
திரைப்படங்களை பணம் வாங்கிக் கொண்டு விமர்சனம் செய்பவர்கள் 90 சதவீதத்துக்கு மேல் அதிகரித்து விட்டனர் என்று இயக்குநர் பிரேம்குமார் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய நிகழ்வு ஒன்றில் பேசிய அவர் இது குறித்து கூறியது: “தமிழ் சினிமாவில்...                
            சினிமா கணிக்க முடியாத விளையாட்டு: ராம்
                    
ராம் இயக்கத்தில், சிவா, கிரேஸ் ராஜ ஆண்டனி நடித்து கடந்த 4-ம் தேதி வெளியான படம் பறந்து போ. இந்தப் படம் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில் இதன் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது....                
            ரீரிலீஸ் ஆகிறது தனுஷின் ‘அம்பிகாபதி’!
                    
ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் தனுஷ், சோனம் கபூர் நடித்து ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்திருந்த இந்தப் படம் மூலம் தனுஷ் இந்தியில் அறிமுகமாகி இருந்தார்.
இந்தப் படம் 2013 -ம் ஆண்டு ‘அம்பிகாபதி’ என்ற பெயரில்...                
            ‘ஜென்ம நட்சத்திரம் படத்தில் வித்தியாசமான கிளைமாக்ஸ்’
                    
மணிவர்மன் இயக்கத்தில் தமன் நடித்த ‘ஒரு நொடி’ படம் வரவேற்பைப் பெற்றதை அடுத்து, இருவரும் மீண்டும் இணைந்துள்ள படம், ‘ஜென்ம நட்சத்திரம்’.
இதில் மால்வி மல்கோத்ரா, காளி வெங்கட், முனீஷ்காந்த், தலைவாசல் விஜய், வேல.ராமமூர்த்தி...                
            7 மொழிகளில் வெளியாகும் ‘காந்தாரா: சாப்டர் 1’!
                    
ரிஷப் ஷெட்டி, கன்னடத்தில் இயக்கி, நடித்த ‘காந்தாரா’, தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் வரவேற்பைப் பெற்றது. ஹோம்பாளே பிலிம்ஸ் தயாரித்த இந்தப் படத்தின் முதல் பாகம் இப்போது உருவாகி வருகிறது....                
            நடிகர் மகேஷ் பாபுவுக்கு நுகர்வோர் ஆணையம் நோட்டீஸ்!
                    
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் மகேஷ்பாபு. இவர், தமிழில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய ‘ஸ்பைடர்’ படத்தில் நடித்திருந்தார். இப்போது, ராஜமவுலி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், தெலங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி...                
            தெலுங்கு இயக்குநர் படத்தில் துருவ் விக்ரம்!
                    
நடிகர் துருவ் விக்ரம், மாரி செல்வராஜ் இயக்கியுள்ள ‘பைசன்’ படத்தில் நடித்துள்ளார். இதில் அனுபமா பரமேஸ்வரன் உள்பட பலர் நடித்துள்ளனர். இதையடுத்து அவர், இந்தியில் ஹிட்டான ‘கில்’ என்ற படத்தின் ரீமேக்கில் நடிக்க...                
            ஆர்.கண்ணன் இயக்கத்தில் உருவாகிறது ‘இவன் தந்திரன் 2’!
                    
‘ஜெயம் கொண்டான்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான ஆர்.கண்ணன், ‘கண்டேன் காதலை’, ‘இவன் தந்திரன்’, ‘பூமராங்’, ‘காசேதான் கடவுளடா’ உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.
அடுத்து, ஹன்சிகா நாயகியாக நடித்துள்ள ‘காந்தாரி’ என்ற ஹாரர் படத்தைத்...                
            சினிமாவுக்காக வங்கி வேலையை உதறிய குணா பாபு!
                    
பாலகிருஷ்ணன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ‘திருக்குறள்’ படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் குணா பாபு. தீரன், காளி, இரும்புத்திரை, தடம், கே.டி (அ) கருப்பு துரை, தக்ஸ், லால் சலாம், விக்ரம், வேட்டையன்...                
            
            















