Google search engine

ஹாலிவுட்டில் அறிமுகமாகிறார் வித்யுத் ஜம்வால்

பிரபல பாலிவுட் நடிகர் வித்யுத் ஜம்வால். ஆக்‌ஷன் ஹீரோவான இவர், தமிழில் துப்பாக்கி, அஞ்சான் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இப்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘மதராஸி’ படத்திலும் நடித்துள்ளார். இவர் இப்போது...

நடிகர் கோட்டா சீனிவாச ராவ் மறைவுக்கு திரையுலகினர், ரசிகர்கள் இரங்கல்

பிரபல வில்லன் நடிகர் கோட்டா சீனிவாச ராவ் உடல் நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 83. ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள கங்கிபாடுவை சேர்ந்தவர், கோட்டா சீனிவாச ராவ். வங்கி ஒன்றில் பணியாற்றி...

‘எங்கள் தங்க ராஜா’ – அமைதியான ராஜா, மிரட்டலான பைரவன்!

பிரபல தெலுங்கு தயாரிப்பாளரும் இயக்குநருமான வி.பி.ராஜேந்திர பிரசாத், தான் இயக்கிய ‘அந்தஸ்தலு’ என்ற படத்துக்காக தேசிய விருதைப் பெற்றவர். தெலுங்கில் சுமார் ஒன்பது படங்களை இயக்கிய பிறகு தமிழில் அவர் இயக்கிய முதல்...

நடிகர் விஜய் சேதுபதிக்கு வில்லியாகிறாரா தபு?

நடிகர் விஜய் சேதுபதி, தெலுங்கு இயக்குநர் புரி ஜெகன்நாத் இயக்கும் பான் இந்தியா படத்தில் நடித்து வருகிறார். இதில் தபு, சம்யுக்தா, துனியா விஜய் உள்பட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இதன்...

‘ரஜினி தனித்துவமானவர்’ – ஸ்ருதிஹாசன் நெகிழ்ச்சி!

ஸ்ருதிஹாசன் ‘கூலி’ படத்தில் நடித்து முடித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில் சத்யராஜ், நாகார்ஜுனா, உபேந்திரா, சவுபின் சாஹிர் என பலர் நடித்துள்ளனர். ஆமிர்கான் கவுரவ வேடத்தில்...

ஜேம்ஸ் வசந்தன் இசையில் பாடும் ‘பக்தி சூப்பர் சிங்கர்’ அபிராமி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி இசை நிகழ்ச்சி ‘பக்தி சூப்பர் சிங்கர்’. இந்த நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிகழ்ச்சியின் ஃபைனலுக்கு முன்னரே இதில் பங்கேற்றுள்ள போட்டியாளர்களுக்கு திரைப்பட வாய்ப்புகள்...

சர்வதேச திரைப்பட விழாக்களில் வரவேற்பு பெறும் ‘மரியா’

அறிமுக இயக்குநர் ஹரி கே சுதன் இயக்கியுள்ள படம் ‘மரியா’. சாய்ஸ்ரீ பிரபாகரன் நடித்துள்ள இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. பவேல் நவகீதன் சித்து குமரேசன், விக்னேஷ் ரவி சுதா புஷ்பா ஆகியோர்...

நடிகர் கிங் காங் மகள் திருமண வரவேற்பில் கலந்து கொண்டு வாழ்த்திய முதல்வர் ஸ்டாலின்

நகைச்சுவை நடிகர் கிங் காங் மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தார். தமிழில் நகைச்சுவை நடிகராக இருப்பவர் கிங் காங். 80கள் தொடங்கி கவுண்டமணி, செந்தில், வடிவேலு,...

“பெய்டு விமர்சனம் செய்பவர்கள் அதிகரித்து விட்டனர்” – இயக்குநர் பிரேம்குமார் ஆதங்கம்

திரைப்படங்களை பணம் வாங்கிக் கொண்டு விமர்சனம் செய்பவர்கள் 90 சதவீதத்துக்கு மேல் அதிகரித்து விட்டனர் என்று இயக்குநர் பிரேம்குமார் தெரிவித்துள்ளார். சமீபத்திய நிகழ்வு ஒன்றில் பேசிய அவர் இது குறித்து கூறியது: “தமிழ் சினிமாவில்...

சினிமா கணிக்க முடியாத விளையாட்டு: ராம்

ராம் இயக்கத்தில், சிவா, கிரேஸ் ராஜ ஆண்டனி நடித்து கடந்த 4-ம் தேதி வெளியான படம் பறந்து போ. இந்தப் படம் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில் இதன் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது....

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

3 ஆண்டுகளில் பறிபோன 1.5 லட்சம் உயிர்கள்: சூடான் வன்முறையின் ரத்தப் பின்னணி!

விவசாய நிலங்கள், எண்ணெய் வளங்கள், தங்கச் சுரங்கங்கள் என இயற்கை வளங்கள் நிறைந்த ஆப்பிரிக்க நாடு சூடான். இத்தனை வளங்கள் இருந்தும் உள்நாட்டுப் போரால் இன அழிப்பு, பசி, பட்டினி, வன்முறை என்று...

“ஆப்கன் மூலம் பினாமி போரை தொடுக்கிறது இந்தியா” – பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்

நாட்டின் கிழக்கு மற்றும் மேற்கு ஆகிய இரண்டு பக்கங்களிலும் நமது நாட்டை சுறுசுறுப்பாக வைத்திருக்க இந்தியா விரும்புகிறது என பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் தெரிவித்துள்ளார். இது குறித்து பாகிஸ்தானின் ஜியோ செய்தி...

மணி ஆர்டர் மோசடி: அஞ்சல் அதிகாரிக்கு 3 ஆண்டு சிறை

கடந்த 1993-ம் ஆண்டு அக்​டோபர் 12-ம் தேதி உத்தர பிரதேசத்​தின் நொய்​டா​வில் வசித்த அருண் மிஸ்த்​ரி, பிஹார் மாநிலம் சமஸ்​திபூரில் வசித்த தந்தை மதன் மஹதோவுக்கு ரூ.1,500 மணி ஆர்​டர் அனுப்பியுள்​ளார். அப்​போது நொய்டா...