Google search engine

கருங்கல்: பேரூராட்சி பணியாளர்களை தாக்கிய மாஜி ராணுவவீரர் கைது

கருங்கல் அருகே கப்பியறை பேரூராட்சி அலுவலகத்திற்கு நேற்று காலை இடைமலை கோணம் பகுதியை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் தோமஸ் (44) என்பவர் வந்திருந்தார். அவர் பேரூராட்சி செயலாளர்களைப் பார்க்க வேண்டும் என்று கூறினார். பணியாளர்கள் செயல் அலுவலர் சிறிது கழித்து வருவதாகக் கூறினர். இதனால் ஆத்திரமடைந்த...

திருவட்டாறு: ஆபத்து ஏற்படுத்திய இரும்பு பாலம்

பத்மனாபபுரம் தொகுதி திருவட்டார் ஒன்றிய பகுதி அயந்தி என்ற பகுதியில் கோதையார் இடதுகரை சானலின் குறுக்கே பொதுமக்கள் நடந்து செல்வதற்காக ஒரு இரும்பு பாலம் ஒன்று உள்ளது. இந்த இரும்பு பாலம் சேதமடைந்து பல வருடங்கள் ஆகிவிட்டன.  பொதுமக்கள் பல மனுக்கள், பல போராட்டங்கள் நடத்தினும் தமிழ்நாடு அரசும்...

திருத்துவபுரம்: மறைவட்ட மூத்த குடிமக்கள் தின விழா

குழித்துறை மறை மாவட்டத்திற்குட்பட்ட திருத்துவபுரம் மறை வட்டம் பொதுநிலையினர் பணிக்குழு சார்பில் மூத்த குடிமக்கள் தின விழா மேல்புறம் தூய காவல் தூதர்கள் ஆலய வளாகத்தில் நடைபெற்றது.  மறைவட்ட முதன்மை பணியாளர் ஓய்சிலின் சேவியர் தலைமை வகித்தார். மறை மாவட்ட முதன்மை பணியாளர் பெனடிக்ட் முன்னிலை வகித்து பேசினார்....

அருமனை: ஆட்டை வேட்டையாடிய மர்ம விலங்கு; புலி நடமாட்டமா?

அருமனையில் இருந்து சுமார் பத்து கிலோமீட்டர் தொலைவில் வண்ணாத்திப் பாறை என்ற வனப்பகுதி உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த விஜயகுமார் தனது வீட்டில் ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று இரவு வழக்கம் போல் ஆடுகளை அடைத்து விட்டு சென்றுள்ளார். நள்ளிரவில் ஆட்டுப்பட்டியில் இருந்து திடீரென நாய்கள் குரைக்கும்...

வெள்ளிச்சந்தை: மகன் தாக்கியதில் காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு

வெள்ளிச்சந்தை அருகே ஆசாரிவிளை பகுதியைச் சேர்ந்தவர் தங்கப்பன் (75). கூலித் தொழிலாளி. இவரது மகன் ராஜேஷ் குமார் (37) என்பவர் திங்கள் சந்தையில் உள்ள ஒரு பூக்கடையில் வேலை செய்து வருகிறார்.  கடந்த சில நாட்களாக ராஜேஷ் குமார் தனது பெற்றோர் வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என...

குளச்சல்: மீனவர் குடும்பத்திற்கு ரூ. 2 லட்சம் காசோலை

குமரி மாவட்டம் கோடிமுனை மீனவ கிராமத்தை சேர்ந்த மீனவர் ஜீடின் என்பவர் 13.11.2024 அன்று மாலை கடலில் மீன்பிடித் தொழிலுக்காகச் சென்றிருந்த நிலையில் மின்னல் தாக்கி மாயமானார். 14.11.2024 அன்று அவரது படகு மட்டும் தனியாக கடலில் மிதந்துள்ளது.  அவரது மனைவி மரியாசாந்தி என்பவரால் குளச்சல் கடலோர காவல்...

குமரி: தேசிய நெடுஞ்சாலைக்கு 14 கோடி டென்டர் – எம்பி தகவல்

குமரி மாவட்டம் பள்ளிவிளை பகுதியில் காமராஜர் படிப்பகத்தில் குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் சொந்த செலவில் 12 லட்சம் ரூபாய் கொடுத்து காமராஜர் வெங்கல சிலை அமைக்கப்பட்டது, அதன் திறப்பு விழா நடைபெற்றது.  இதில் சிறப்பு விருந்தினராக விஜய்வசந்த் கலந்து கொண்டு, செய்தியாளர்களிடம் கூறும்போது, குமரி மாவட்டத்...

தக்கலை: வைகுண்டசாமி பாதயாத்திரை – குமரி எம்பி பங்கேற்பு

சாமித்தோப்பு அய்யாவை குண்டசாமி பாதயாத்திரை ஆண்டுதோறும் சாமிதோப்பில் இருந்து திருவனந்தபுரம் வரை நடைபெறுவது வழக்கம்.  அதன்படி இந்த ஆண்டு பாதயாத்திரை சனிக்கிழமை சாமிதோப்பு அன்புவனம் முத்திரிக் கிணற்றில் இருந்து பாலபிரஜாபதி அடிகளார் தலைமையில் யாத்திரை தொடங்கியது. நேற்று (17-ம் தேதி) தக்கலை பரைகோடு பகுதியில் உள்ள அய்யா பதியில்...

மார்த்தாண்டம்: கார்-பைக் மோதல்.. ஒருவர் உயிரிழப்பு

ஆறுகாணி பகுதியை சேர்ந்த உண்ணி, பத்துகாணி பகுதியை சேர்ந்த சஜி, பேணு பகுதியை சேர்ந்த விஜயகுமார் ஆகிய மூன்று பேரும் இருசக்கர வாகனத்தில் இன்று (17-ம் தேதி) மதியம் குழித்துறை நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது வட்டவிளை பகுதியில் சென்றபோது எதிரே இரண்டு லாரிகள் வந்து கொண்டிருந்தன....

அருமனை: வீட்டை உடைத்து நகை பணம் திருட்டு

அருமனை அருகே இடைக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (65) கேரளாவில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் (நவ.,16) இரவு ராஜேந்திரன் வீட்டில் இல்லாத நேரத்தில் மனைவி சியாமளா மகள் உள்ளிட்டோர் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தனர்.  அப்போது பின்புறஜன்னலை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் வீட்டில் இருந்த...