Google search engine
அமெரிக்க - இந்திய வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்காக அதிபர் ட்ரம்ப்புடன், பிரதமர் மோடி தொலைபேசியில் பேசாததே ஒப்பந்தம் நிறைவேறாததற்குக் காரணம் என்று அமெரிக்க வர்த்த அமைச்சர் ஹோவார்டு லூட்னிக் தெரிவித்துள்ளார். இது தொடர்பாகப் பேசிய ஹோவார்டு லூட்னிக், ‘‘இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம் ஆகிய நாடுகளுடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தி, பின்னர் அந்த நாடுகளுடன் பல ஒப்பந்தங்களை நிறைவேற்றினோம். இந்த ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்படுவதற்கு முன்பாகவே, அமெரிக்க - இந்திய ஒப்பந்தம்...
ஐரோப்​பிய நாடான டென்​மார்க்​கிடம் இருந்து கிரீன்​லாந்தை கைப்​பற்ற அமெரிக்கா புதிய வியூ​கத்தை வகுத்​துள்​ளது. ஆர்​டிக் பகு​தி​யில் உலகின் மிகப்​பெரிய கிரீன்​லாந்து தீவு அமைந்​திருக்​கிறது. பிரான்​ஸ், ஜெர்​மனி, பிரிட்​டன், ஸ்பெ​யின், இத்​தாலி ஆகிய ஐரோப்​பிய நாடு​களின் பரப்​பளவுக்கு இணை​யாக கிரீன்​லாந்து பரந்து விரிந்​துள்​ளது. கடந்த 1814-ம் ஆண்டு முதல் இந்த தீவு ஐரோப்​பிய நாடான டென்​மார்க்​கின் கட்​டுப்​பாட்​டின் கீழ் உள்​ளது. ஆர்​டிக் பகு​தி​யில் மிக நீண்​ட​கால​மாக ரஷ்யா ஆதிக்​கம் செலுத்தி வரு​கிறது. அண்​மை​கால​மாக...
ரஷ்​யா​விடம் இருந்து இந்தியா கச்சா எண்​ணெய் வாங்​கு​வ​தால் இந்​திய பொருட்​களுக்கு அமெரிக்க அரசு 50 சதவீத வரியை விதித்து வரு​கிறது. வரி விதிப்பு தொடர்​பாக இருநாடு​களின் மூத்த அதி​காரி​கள் பல்​வேறு சுற்று பேச்​சு​வார்த்​தைகளை நடத்​தினர். இதுகுறித்து அமெரிக்க வர்த்தக அமைச்​சர் ஹோவர்ட் லுட்​னிக் கூறியதாவது: இந்​தி​யா, அமெரிக்கா இடையி​லான வர்த்தக ஒப்​பந்​தம் இறுதி செய்​யப்​பட்டு விட்​டது. வர்த்தக ஒப்​பந்​தம் தொடர்​பாக அதிபர் ட்ரம்​பை, பிரதமர் மோடி தொலைபேசி​யில் தொடர்பு கொண்டு...
ரஷ்​யா​வும் உக்​ரைனும் 2022 பிப்​ர​வரி முதல் போரிட்டு வரு​கின்​றன. இதில் ஏராளமானோார் உயிரிழந்தனர். இந்​நிலை​யில் உக்​ரைன் மீது ரஷ்யா நேற்று முன்​தினம் இரவு கடும் தாக்​குதல் நடத்​தி​யது. இதுகுறித்து உக்​ரைன் அதி​காரி​கள் நேற்று கூறுகை​யில், “36 ஏவு​கணை​கள், 242 டிரோன்​களை பயன்​படுத்தி இந்த தாக்​குதல் நடத்​தப்​பட்​டது. இதில் கீவ் நகரில் 4 பேர் இறந்​தனர். 22 பேர் காயம் அடைந்​தனர்” என்​றனர். இந்த தாக்​குதலுக்கு உக்​ரைன் அதிபர் ஜெலன்​ஸ்கி கண்​டனம்...
மத்​திய வெளி​யுறவுத் துறை செய்​தித் தொடர்​பாளர் ரந்​தீர்ஜெய்​ஸ்​வால் டெல்​லி​யில் நேற்று கூறிய​தாவது: வர்த்தக ஒப்​பந்​தம் தொடர்​பாக கடந்த ஆண்டு பிப்​ர​வரி 13-ம் தேதி முதல் இந்​தி​யா, அமெரிக்கா இடையே பேச்​சு​வார்த்தை நடை​பெற்று வரு​கிறது. இருதரப்​பும் பல்​வேறு சுற்று பேச்​சு​வார்த்​தைகளை நடத்தி உள்​ளன. இந்த பேச்​சு​வார்த்​தைகளில் ஒப்​பந்​தத்​தின் இறுதி வடிவத்தை எட்​டினோம். இருதரப்​புக்​கும் பலன் அளிக்​கும் வர்த்தக ஒப்​பந்​தத்தை ஏற்​படுத்​து​வ​தில் இந்​தியா உறு​தி​யாக உள்​ளது. இந்​திய பிரதமர் நரேந்​திர மோடிக்​கும் அமெரிக்க...
ஒரு நாட்டின் அதிபர் அதன் அண்டை நாட்டால் சிறைப்பிடிக்கப்படுகிறார். தங்கள் நாட்டின் அதிபர் சிறைபிடிக்கப்பட்டதைத் தெரிந்து கொண்ட மக்கள் அதை கொண்டாட்ட மனநிலையோடு அணுகுகின்றனர். ஒரு சிலர் அச்சத்தோடு வேடிக்கைப் பார்க்கின்றனர், இன்னும் சிலர் புதிய நம்பிக்கையுடன் அதை வரவேற்கின்றனர். இந்தக் கலவையான மனநிலை வெனிசுலா நிலவரம் மட்டுமல்ல, அமெரிக்காவில் வாழும் வெனிசுலா நாட்டவர் மற்றும் ஸ்பெயின் போன்ற பிற தேசங்களில் வசிக்கும் வெனிசுலா மக்களிடமும் பிரதிபலிப்பதை ஊடகங்கள், சமூக...
ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதால், இந்தியா, சீனா, பிரேசில் ஆகிய நாடுகள், அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கான வரியை 500% உயர்த்த வழிவகுக்கும் மசோதாவுக்கு அந்நாட்டு அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஆதரவு அளித்திருப்பதாக குடியரசு கட்சியின் செனட்டர் லிண்ட்சே கிரஹாம் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலின்போது, தான் அதிபரானால் உக்ரைன்-ரஷ்யா போரை 24 மணி நேரத்தில் முடிவுக்குக் கொண்டு வருவேன் என உறுதி அளித்தார் டொனால்டு ட்ரம்ப். ஆனால், இதுவரை...
வங்கதேச மாணவர் தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாடி கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாகக் கூறுவது அடிப்படையற்றது என்று ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார். வங்கதேசத்தில் மாணவர் கிளர்ச்சியால் ஏற்பட்ட வன்முறை காரணமாக அந்நாட்டில் இருந்து தப்பி இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள அந்நாட்டின் முன்னாள் பிரதமரான ஷேக் ஹசீனா, தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர், ‘‘ஷெரீப் உஸ்மான் ஹாடி கொலை செய்யப்பட்டது ஒரு சோகமான, கண்டிக்கத்தக்க செயல். வங்கதேசத்தின் இடைக்கால அரசாங்கத்தின்...
அமெரிக்க சுகாதாரத் துறைச் செயலர் ராபர்ட் கென்னடி ஜூனியர், அமெரிக்கர்களுக்கான புதிய ஊட்டச்சத்து வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளார். அதில், அமெரிக்கர்கள் தங்கள் உணவில் அதிக புரதச்சத்தை சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றும், சர்க்கரை, பதப்படுத்தப்பட்ட உணவுகளை குறைத்துக் கொள்ள வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அமெரிக்க வேளாண் துறை மற்றும் சுகாதாரம், மக்கள் சேவைகள் துறை ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை அமெரிக்க மக்களுக்கு இத்தகைய வழிகாட்டுதல் நெறிமுறைகளை வெளியிடுவது வழக்கம். அதன்படி, அமெரிக்கர்கள்...
ரஷ்​யா​விட​மிருந்து கச்சா எண்​ணெய் வாங்கும் நாடு​கள் மீது 500% வரி விதிக்க வகை செய்​யும் மசோ​தாவுக்கு அமெரிக்க அதிபர் டொ​னால்டு ட்ரம்ப் ஒப்​புதல் வழங்​கி​யுள்​ளார். இந்த மசோதா நிறைவேற்​றப்​பட்டு சட்​ட​மாக நடை​முறைக்கு வரும் பட்​சத்​தில் ரஷ்​யா​விட​மிருந்து மலிவு விலை​யில் கச்சா எண்​ணெயை கொள்​முதல் செய்​யும் இந்​தி​யா, சீனா போன்ற நாடு​களுக்கு பெரிய பாதிப்பை ஏற்​படுத்​தும் என்று கூறப்​படு​கிறது. இதுகுறித்து அமெரிக்க செனட்​டர் லிண்ட்சே கிரஹாம் நேற்​று​முன்​தினம் கூறிய​தாவது: கச்சா எண்​ணெய் விவ​காரத்​தில்...