இலங்கை அணியின் முழுநேர பயிற்சியாளரானார் ஜெயசூர்யா
கொழும்பு: இலங்கை கிரிக்கெட் அணியின் முழுநேர பயிற்சியாளராக முன்னாள் கேப்டனும் அதிரடி வீரருமான ஜெயசூர்யா நியமிக்கப்பட்டுள்ளார். வரும் 2026-ம் ஆண்டு நடைபெறஉள்ள டி 20 உலகக் கோப்பை தொடர் வரை அவர், பயிற்சியாளராக...
தேசிய மகளிர் கால்பந்து போட்டி: சென்னை எஸ்பிஓஏ அணி கோல் மழை
சென்னை: கவரைப்பேட்டையில் உள்ள ஆர்எம்கே உண்டுஉறைவிடப்பள்ளியில் சிபிஎஸ்இ தேசிய மகளிர் கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது.இதன் 2-வது நாளான நேற்று 14 வயதுக்குட்பட்டோருக்கான ஆட்டத்தில் சென்னை எஸ்பிஓஏ 15-0 என்ற கோல் கணக்கில் டெல்லி...
விளையாட்டு பல்கலை. 14-வது பட்டமளிப்பு விழா: 3,638 மாணவர்களுக்கு பட்டம்
சென்னை: தமிழ்நாடு விளையாட்டு பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் 3,638 மாணவர்கள் பட்டம் பெற்றனர். தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக் கழகத்தின் 14-வது பட்டமளிப்பு விழா சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு திறந்த...
மேற்கு இந்தியத் தீவுகள் அணியை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா: மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி
துபாய்: மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் மேற்கு இந்தியத் தீவுகள் அணியை, தென் ஆப்பிரிக்க அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
மகளிர் டி20 உலக கோப்பை கிரிக் கெட் போட்டி துபாயில்...
இரானி கோப்பை கிரிக்கெட்: மும்பை முன்னிலை
லக்னோ: ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணிக்கெதிரான இரானி கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியில் மும்பை அணி 274 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள ஸ்ரீ அடல்பிகாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் இப்போட்டி...
அயர்லாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி: தென் ஆப்பிரிக்கா அசத்தல் வெற்றி
அபுதாபி: அயர்லாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 139 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது தென் ஆப்பிரிக்க அணி.
அபுதாபியில் நேற்று முன்தினம் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க...
அபிமன்யு ஈஸ்வரன் சதம் விளாசல்
லக்னோ: இரானி கோப்பை கிரிக்கெட் தொடரில் மும்பை அணிக்கு எதிராக சதம் விளாசினார் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியின் வீரர் அபிமன்யு ஈஸ்வரன்.
லக்னோவில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் மும்பை அணி முதல் இன்னிங்ஸில்...
மகளிர் டி20 உலகக் கோப்பை: ஸ்காட்லாந்தை வீழ்த்தியது வங்கதேச அணி
ஷார்ஜா: மகளிர் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் தொடக்க ஆட்டத்தில் வங்கதேச அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்தை வீழ்த்தியது.
ஐசிசி மகளிர் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில்...
அர்ஜெண்டினா அணிக்கு திரும்பினார் மெஸ்ஸி
பியூனஸ் அயர்ஸ்: 2026-ம் ஆண்டு பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கான தகுதி சுற்று போட்டிகள் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகின்றன. இதில் தென் அமெரிக்க நாடுகளுக்கு இடையிலான தகுதி சுற்றில் அர்ஜெண்டினா அணி...
மகளிர் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பையில் இந்தியா – நியூஸிலாந்து இன்று மோதல்
துபாய்: ஐசிசி மகளிர் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் நியூஸிலாந்துடன் இன்று மோதுகிறது.
9-வது ஐசிசி மகளிர் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் ஐக்கிய அரபு...