Google search engine

தேசிய அளவிலான நீச்சல் போட்டியில் 15 மாநில வீரர்கள் பங்கேற்பு

தமிழ்நாடு பாராலிம்பிக் விளையாட்டு சங்கத்தின் ஆதரவோடு, எஸ்ஐவியுஎஸ் இந்தியா மற்றும் எஸ்ஐவியுஎஸ் தமிழ்நாடு ஆகிய இணைந்து 2024-ம் ஆண்டிற்கான எஸ்ஐவியுஎஸ் இந்தியா தேசிய ஓபன் சாம்பியன்ஷிப் நீச்சல் போட்டியை வேளச்சேரியில் உள்ள தமிழ்நாடு...

அரை இறுதியில் இந்தியா யு-19 அணி

யு-19 ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகம் அணியை 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அரை இறுதி சுற்றுக்கு முன்னேறியது. ஷார்ஜாவில் நேற்று...

உலக செஸ் சாம்பியன்ஷிப்: 8-வது சுற்றும் டிராவில் முடிவடைந்தது

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரெனுடன், இந்திய கிராண்ட் மாஸ்டரான குகேஷ் மோதி வருகிறார். 14 சுற்றுகளை கொண்ட இந்த போட்டியில்...

ஜனவரி 5-ல் சென்னை மாரத்தான்

ஃபிரெஷ்ஒர்க்ஸ் இன்க், தி சென்னை ரன்னர்ஸ் ஆகியவை ஒருங்கிணைந்து சென்னை மாரத்தான் போட்டியின் 13-வது சீசனை வரும் 2025-ம் ஆண்டு ஜனவரி 5-ம் தேதி நடத்துகிறது. இதில் இம்முறை 25,000-க்கும் அதிகமான ஓட்டப்பந்தய...

பும்ராவை எதிர்கொள்வதில் உள்ள சாவல்களை எனது பேரக்குழந்தைகளிடம் பெருமையாக கூறுவேன்: சொல்கிறார் ஆஸி. பேட்ஸ்மேன் டிராவிஸ் ஹெட்

இந்திய வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரீத் பும்ரா மிகச் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர் எனவும், அவரை எதிர்கொள்வதில் உள்ள வலிமையான சவாலைப் பற்றி தனது பேரக்குழந்தைகளிடம் பெருமையுடன் கூறுவேன் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட்...

பிங்க் பந்து போட்டி சவாலாக இருக்கும்: ஸ்டீவ் ஸ்மித் கருத்து

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் வரும் டிசம்பர் 6-ம் தேதி பிங்க் பந்து டெஸ்ட் போட்டியில் அடிலெய்டு நகரில் விளையாட உள்ளன. பெர்த்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா 295 ரன்கள்...

முகமது அமான் சதம் விளாசல்: 211 ரன் வித்தியாசத்தில் ஜப்பானை வீழ்த்தியது யு-19 இந்திய அணி

யு-19 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தில் ஜப்பான் அணியை 211 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்திய அணி. ஷார்ஜாவில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த யு-19 இந்திய...

உலக செஸ் சாம்பியன்ஷிப்: டிங் லிரென் – குகேஷ் 7-வது சுற்றில் இன்று மோதல்

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரெனுடன், இந்திய கிராண்ட் மாஸ்டரான குகேஷ் மோதி வருகிறார். 14 சுற்றுகளை கொண்ட இந்த போட்டியில்...

2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் களமிறங்குகிறார் மிட்செல் மார்ஷ்

இந்தியாவுக்கு எதிராக பெர்த் நகரில் கடந்த வாரம் நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டரான மிட்செல் மார்ஷுக்கு பந்து வீச்சின் போது கணுக்காலில் வலி ஏற்பட்டது. இதனால் அவர்,...

நியூஸிலாந்துடன் முதல் டெஸ்ட்: இங்கிலாந்து அணி அபார வெற்றி

நியூஸிலாந்து அணிக்கெதிரான முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இங்கிலாந்து அணி, நியூஸிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் டெஸ்ட் தொடரில் விளையாடி...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

கன்னியாகுமரி: மது போதையில் ஓட்டிய டிரைவருக்கு ரூ.15 ஆயிரம் அபராதம்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில், ஒழுகினசேரி அப்டா மார்க்கெட் பகுதியில் போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, மது போதையில் டெம்போ ஓட்டி வந்த ஓட்டுநரை தடுத்து நிறுத்தி சோதனை செய்ததில்,...

நாகர்கோவில்: விவேக் எக்ஸ்பிரஸ் ரெயிலில் 2 கிலோ கஞ்சா பறிமுதல்

நாகர்கோவில் ரயில் நிலையத்தில் விவேக் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. வெளி மாநிலத்திலிருந்து கடத்தி வரப்பட்டதாகக் கூறப்படும் இந்த கஞ்சா, முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் கேட்பாரற்று கிடந்த...

குமரி: திட்டிய மாமியார்.. மருமகள் விபரீத முடிவு

குமரி மாவட்டம் அஞ்சுகிராமத்தைச் சேர்ந்த மகேஷ் (34) என்பவரின் மனைவி லேகா (32), கணவர் வீட்டில் தங்கியிருந்து தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார். வீட்டு வேலைகளை ஒழுங்காக செய்யவில்லை என்று...