ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: இறுதிப் போட்டியில் சின்னர், ஜிவேரேவ்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் 13-வது நாளான நேற்று ஆடவ ஒற்றையர் பிரிவில் அரை இறுதி ஆட்டங்கள் நடைபெற்றன. 10 முறை சாம்பியனும், 7-ம் நிலை வீரருமான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், 2-ம்...
ஹாக்கியில் தமிழ்நாடு டிராகன்ஸ் வெற்றி
ஹாக்கி இந்தியா லீக்கில் நேற்று ஆடவர் பிரிவில் ரூர்கேலாவில் நடைபெற்ற ஆட்டத்தில் தமிழ்நாடு டிராகன்ஸ் - ஹைதராபாத் டூஃபேன்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டம் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் 2-2 என்ற கணக்கில் டிரா...
சேப்பாக்கத்தில் 2-வது டி 20-ல் இன்று மோதல்: பதிலடி கொடுக்குமா இங்கிலாந்து அணி?
இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வது டி 20 கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது.
5 ஆட்டங்கள் கொண்ட இருதரப்பு டி 20...
குடியரசு தலைவர் மாளிகையில் நாளை மாலை விருந்து: தமிழக கிராண்ட் மாஸ்டர்கள் பிரக்ஞானந்தா – வைஷாலிக்கு அழைப்பு
குடியரசு தினத்தன்று டெல்லியில் நடைபெறும் அணிவகுப்பு விழாவில் பங்கேற்க பொதுமக்களில் 10 ஆயிரம் பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர் மாளிகையில் அன்று மாலை நடைபெறும் விருந்தில் பங்கேற்க, தமிழக ‘கிராண்ட் மாஸ்டர்’...
இங்கிலாந்து அணி வீரரின் வழக்கமான புலம்பல்: பனிமூட்டமே காரணமாம்!
இங்கிலாந்து அணி இன்று சென்னையில் 2வது டி20 போட்டியில் இந்திய அணியை எதிர்கொள்ளவிருக்கிறது. இந்நிலையில் கொல்கத்தாவில் நடந்த முதல் டி20 போட்டியில் இந்திய ஸ்பின்னர்களை ஆடுவதற்கு பனிமூட்டம் இடைஞ்சலாக இருந்ததாக இங்கிலாந்தின் வைஸ்...
ஜேஎஸ்கே டி20 கிரிக்கெட் தொடர்: செயின்ட் பீட்ஸ் அணி சாம்பியன்
ஜூனியர் சூப்பர் கிங்ஸ் (ஜேஎஸ்கே) டி 20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் நேற்று முன்தினம் இரவு சென்னை செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளி, திருநெல்வேலி ஸ்ரீ ஜெயந்திரா எஸ்ஜிஜே...
‘இந்திய சுழற்பந்து வீச்சை அடித்து நொறுக்கணும்’ – சக வீரர்களுக்கு ஜாஸ் பட்லர் அறிவுரை
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற இந்த ஆட்டத்தில்...
ஃபிடே தரவரிசையில் குகேஷ் 4-வது இடம்
சர்வதேச செஸ் கூட்டமைப்பு (ஃபிடே) தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் உலக சாம்பியனான இந்திய கிராண்ட் மாஸ்டரான டி.குகேஷ் 2,784 ரேட்டிங் புள்ளிகளுடன் 4-வது இடத்தை பிடித்துள்ளார்.
சமீபத்தில் தயான்சந்த் கேல் ரத்னா விருது...
ரஞ்சி கிரிக்கெட்டில் 3, 4, 1, 4 ரன்களில் நடையை கட்டிய இந்திய நட்சத்திரங்கள்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா உள்ளிட்ட முன்னணி பேட்ஸ்மேன்களின் செயல் திறன் மோசமாக இருந்தது. இதனால் இந்திய அணி வீரர்கள் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட...
சாட்விக் – ஷிராக் ஜோடி தோல்வி
இந்தோனேஷியாவின் ஜகார்த்தா நகரில் இந்தோனேஷியா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் உலக தரவரிசையில் 10-வது இடத்தில் உள்ள இந்தியாவின் லக்சயா சென், ஜப்பானின்...














