ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடரில் நேற்று ‘பி’ பிரி​வில் இலங்​கை​யின் கண்​டி​யில் உள்ள பல்​லேகலே மைதானத்​தில் ஜிம்பாப்வே - அயர்லாந்து அணி​கள் மோது​வ​தாக இருந்​தது. ஆனால் இந்த ஆட்​டம் மழை காரண​மாக ஒருபந்​து​கூட வீசப்படாமல் ரத்து செய்​யப்​பட்​டது. இதனால் இரு அணி​களுக்​கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. இதன் மூலம் ஜிம்​பாப்வே அணி 5 புள்ளிகளு​டன் தனது பிரி​வில் 2-வது இடம் பிடித்து சூப்​பர் 8 சுற்​றுக்கு...
பிக் பாஷ் டி20 கிரிக்​கெட் லீக் போட்​டி​யின் ஒரு ஆட்​டத்தை சென்​னை​யில் நடத்த முடிவு செய்​யப்​பட்​டுள்​ள​தாகத் தெரிய​வந்​துள்​ளது. இதுதொடர்பாக கிரிக்​கெட் ஆஸ்​திரேலியா (சிஏ) அமைப்புடன், தமிழ்​நாடு கிரிக்​கெட் சங்​கம் (டிஎன்​சிஏ) ஆலோ​சனை நடத்​தி​யுள்​ளது. ஐபிஎல் போட்​டியைப் போல பிக் பாஷ் லீக் (பிபிஎல்) போட்டி, ஆஸ்​திரேலி​யா​வில் நடத்​தப்​பட்டு வரும் பிரபலமான டி20 கிரிக்​கெட் தொட​ராகும். இந்​நிலை​யில் பிபிஎல் போட்​டியை மேலும் பிரபலப்​படுத்​தும் வித​மாக அடுத்த சீசனின் ஒரு ஆட்​டத்தை மட்​டும்...
ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடரில் சென்னை சேப்​பாக்​கம் எம்​.ஏ.சிதம்​பரம் மைதானத்​தில் இன்று காலை 11 மணிக்கு ‘டி’ பிரி​வில் நடைபெறும் லீக் ஆட்​டத்தில் நியூஸிலாந்து - கனடா அணிகள் மோதுகின்​றன. நியூஸிலாந்து அணிக்கு இது கடைசி லீக் ஆட்​டம் ஆகும். அந்த அணி தனது முதல் 2 ஆட்​டங்​களில் ஆப்கானிஸ்தான், ஐக்​கிய அரபு அமீரக அணி​களை வீழ்த்தி​யிருந்​தது. இந்த 2 ஆட்​டங்​களும் சேப்​பாக்​கம் மைதானத்​தில்​தான் நடை​பெற்​றிருந்​தது. தொடர்ந்து...
ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடரில் நேற்று டெல்லி அருண் ஜேட்லி மைதானத்​தில் நடை​பெற்ற லீக் ஆட்​டத்​தில் ‘டி’ பிரி​வில் உள்ள ஆப்கானிஸ்​தான் - ஐக்​கிய அரபு அமீரகம் அணி​கள் மோதின. முதலில் பேட் செய்த ஐக்​கிய அரபு அமீரகம் 9 விக்​கெட்​கள் இழப்​புக்கு 160 ரன்​கள் குவித்​தது. தொடக்க வீரர்​களான ஆர்​யன்ஷ் சர்மா 0 ரன்​களில் அஸ்​மதுல்லா ஓமர்​ஸாய் பந்தி​லும், கேப்​டன் முகமது வசீம் 10 ரன்​களில்...
நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரின் குரூப்-பி லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை 8 விக்கெட்டுகளில் வீழ்த்தியது இலங்கை அணி. இதன் மூலம் அந்த அணி சூப்பர்-8 சுற்றுக்கு முன்னேறி உள்ளது. இந்த ஆட்டம் இலங்கையின் கண்டியில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச முடிவு செய்தது. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 181 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. அந்த...
பயணிக்கும் அணிகள் அதன் உள்நாட்டு கிரிக்கெட் ஆடும் பவுலர்களை வலைப்பயிற்சிக்கு அழைத்து தங்கள் பேட்டர்களுக்கு பயிற்சி அளிப்பதைப் பார்த்திருக்கிறோம், இது வழக்கமானதே. ஆனால் நெதர்லாந்து வழக்கத்திற்கு மாறாக குஜராத் கிரிக்கெட் அணியின் கேப்டனை ‘நெட் பேட்டர்’ ஆக அழைத்து விசித்திர கோரிக்கை வைத்துள்ளது. திங்களன்று குஜராத் கிரிக்கெட் சங்கத்தை அணுகிய நெதர்லாந்து கிரிக்கெட் அணி நிர்வாகம் நெட் பேட்டர், அதுவும் இடது கை பேட்டர் தேவை.. அனுப்ப முடியுமா? என்ற...
நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தில் இந்திய அணியிடம் படுதோல்வி அடைந்தது பாகிஸ்தான் அணி. இதையடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் மோசின் நக்விவை கடுமையாக விமர்சித்திருந்தார் அந்த அணியின் முன்னாள் வீரர் ஷோயப் அக்தர். தற்போது அந்த கருத்தை அவர் திரும்பப்பெற்றுள்ளார். “மோசின் நக்வியை நான் விமர்சிக்கவில்லை. தகுதியற்றவர் என்ற எனது கருத்து அவர் குறித்து சொன்னது அல்ல. எனது கருத்தை ஊடகங்கள்...
நடப்பு டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்திய அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம், இந்திய அணி அதிகாரபூர்வமாக 'சூப்பர் 8' சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது. கொழும்பு ஆர்.பிரேமதாசா மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இந்திய அணியின் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா ரன் ஏதும் எடுக்காமல்...
ஐசிசி டி 20 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடரில் நேற்று கொழும்பு நகரில் உள்ள ஆர்​.பிரேம​தாசா மைதானத்​தில் ‘ஏ’ பிரி​வில் நடை​பெற்ற லீக் ஆட்​டத்​தில் இந்​தியா - பாகிஸ்​தான் அணி​கள் மோதின. மிகுந்த எதிர்​பார்ப்பை ஏற்​படுத்​தி​யிருந்த இந்த ஆட்​டத்​தில் டாஸ் வென்ற பாகிஸ்​தான் அணி​யின் கேப்​டன் சல்​மான் அலி ஆகா பீல்​டிங்கை தேர்வு செய்​தார். பேட்​டிங்கை தொடங்​கிய இந்​திய அணிக்கு தொடக்​கமே அதிர்ச்​சி​யாக இருந்​தது. சல்​மான் அலி ஆகா வீசிய...
ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடரில் நேற்று ‘சி’ பிரி​வில் மும்பை வான்​கடே மைதானத்​தில் நடை​பெற்ற லீக் ஆட்​டத்​தில் இரு முறை சாம்​பிய​னான மேற்கு இந்​தி​யத் தீவு​கள், நேபாள அணி​யுடன் மோதி​யது. முதலில் பேட் செய்த நேபாள அணி 20 ஓவர்​களில் 8 விக்​கெட்​கள் இழப்​புக்கு 133 ரன்​கள் எடுத்​தது. அதி​கபட்​ச​மாக தீபேந்​திர சிங் ஐரி 47 பந்​துகளில், 3 சிக்​ஸர்​கள், 3 பவுண்​டரி​களு​டன் 58 ரன்​கள்...