Google search engine
ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடரில் நேற்று முன்​தினம் சென்னை சேப்​பாக்​கம் எம்​.ஏ.சிதம்​பரம் மைதானத்​தில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் நடப்பு சாம்​பிய​னான சூர்​யகு​மார் யாதவ் தலைமையிலான இந்​திய அணி 72 ரன்​கள் வித்தியாசத்தில் ஜிம்​பாப்வே அணியை தோற்​கடித்​தது. இந்த ஆட்​டத்​தில் வெற்றி பெற்​றாக வேண்​டும் என்ற நெருக்​கடி​யுடன் விளை​யாடிய இந்​திய அணி 256 ரன்​கள் குவித்து மிரட்​டி​யிருந்​தது. அபிஷேக் சர்மா 55, ஹர்​திக் பாண்​டியா 50, திலக் வர்மா 44,...
சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற்ற டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில், ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.  டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா களமிறங்கினர். நீண்ட நாட்களாக ஃபார்ம் அவுட்டில் இருந்த அபிஷேக் சர்மா, 30 பந்துகளில் 55 ரன்கள் விளாசி தனது முதல் உலகக் கோப்பை...
ரஞ்சி கோப்பை கிரிக்​கெட் இறு​திப் போட்​டி​யில் கர்​நாடகா - ஜம்மு & காஷ்மீர் அணி​கள் கர்​நாடக மாநிலம் ஹூப்​ளி​யில் விளை​யாடி வரு​கின்​றன. டாஸ் வென்று பேட் செய்த ஜம்மு & காஷ்மீர் அணி முதல் நாள் ஆட்​டத்​தின் முடி​வில் 87 ஓவர்​களில் 2 விக்​கெட்​கள் இழப்​புக்கு 284 ரன்​கள் எடுத்​தது. நேற்று 2-வது நாள் ஆட்​டத்தை தொடர்ந்து விளை​யாடிய ஜம்மு & காஷ்மீர் அணி 173.1 ஓவர்​களில் 584 ரன்​கள்...
ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடரின் சூப்​பர் 8 சுற்​றில் குரூப் 1-ல் இடம் பெற்​றுள்ள தென் ஆப்​பிரிக்கா - மேற்கு இந்​தி​யத் தீவு​கள் நேற்று அகமதா​பாத்​தில் உள்ள நரேந்​திர மோடி மைதானத்​தில் மோதின. இரு அணி​களுக்கும் இது 2-வது ஆட்​ட​மாக அமைந்​திருந்​தது. முதலில் பேட் செய்த மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி அதிரடி​யாக விளை​யாடியது. கேசவ் மகா​ராஜ் வீசிய முதல் ஓவரில் கேப்​டன் ஷாய் ஹோப் 2...
ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடரின் சூப்​பர் 8 சுற்​றில் நேற்று சென்னை சேப்​பாக்​கம் எம்​.ஏ.சிதம்​பரம் மைதானத்​தில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் நடப்பு சாம்​பி​யான இந்​தி​யா, ஜிம்​பாப்வே அணி​கள் மோதின. அரை இறுதி வாய்ப்பை பெற வேண்​டு​மா​னால் இந்த ஆட்​டத்​தில் வெற்றி பெற்​றாக வேண்​டும் என்ற நெருக்​கடி​யில் களமிறங்​கிய இந்​திய அணி பேட்​டிங் செய்தது. இந்​திய அணி​யில் வாஷிங்​டன் சுந்​தர், ரிங்கு சிங் ஆகியோர் நீக்​கப்​பட்டு அக்​சர் படேல், சஞ்சு...
நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 குரூப்-1 ஆட்டத்தில் 72 ரன்களில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தியது இந்தியா. இதன் மூலம் அரையிறுதி ஆட்டத்துக்கு செல்லும் வாய்ப்பு இந்தியா உயிர்ப்போடு வைத்துள்ளது. சென்னை - சேப்பாக்கத்தில் உலா எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்திய வீரர் திலக் வர்மா, 16 பந்துகளில் 44 ரன்கள் எடுத்தார். அவரது இன்னிங்ஸில் 3 பவுண்டரி மற்றும் 4...
நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து இலங்கையை வெளியேற்றியது நியூஸிலாந்து அணி. சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் இலங்கையை அதன் சொந்த மண்ணில் 61 ரன்களில் வீழ்த்தியது. புதன்கிழமை அன்று நடைபெற்ற சூப்பர் 8 குரூப்-2 ஆட்டத்தில் இலங்கையும், நியூஸிலாந்தும் விளையாடின. இந்த சுற்றில் இங்கிலாந்து உடனான முதல் ஆட்டத்தில் இலங்கை தோல்வி அடைந்தது. மழை காரணமாக பாகிஸ்தான் உடன் நியூஸிலாந்து விளையாட இருந்த ஆட்டம் ரத்தானது....
ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடரின் சூப்​பர் 8 சுற்​றில் இன்று பிற்​பகல் 3 மணிக்கு அகம​தா​பாத்​தில் உள்ள நரேந்​திர மோடி மைதானத்​தில் நடை​பெறும் ஆட்​டத்​தில் இரு முறை சாம்​பிய​னான பவர் ஹிட்​டர்​கள் நிறைந்த மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி, தென் ஆப்​பிரிக்கா​வுடன் பலப்​பரீட்சை நடத்​துகிறது. நடப்பு உலகக் கோப்பை தொடரில் இந்த இரு அணிகளுமே இது​வரை தோல்​வியை சந்​திக்​க​வில்​லை. மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி சூப்​பர் 8...
ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் சென்னை சேப்​பாக்​கம் மைதானத்​தில் இன்று நடை​பெறும் சூப்​பர் 8 ஆட்​டத்​தில் நடப்பு சாம்​பிய​னான இந்​திய அணி, ஜிம்​பாப்​வே​யுடன் மோதுகிறது. இதையொட்டி நேற்று நடை​பெற்ற பத்​திரி​கை​யாளர்​கள் சந்​திப்​பின் போது இந்​திய அணி​யின் பேட்​டிங் பயிற்​சி​யாள​ரான சிதான்ஷு கோடக் கூறிய​தாவது: உடல் நலம் பாதிக்​கப்​பட்ட பின்​னர் அபிஷேக் சர்​மா​விடம் உத்​வேகம் இல்​லை. ஆனால் தென் ஆப்​பிரிக்கா​வுக்கு எதி​ராக அவர், சிறப்​பாகவே இருந்​தார். எனினும் தனிப்​பட்ட வீரர் குறித்து...
ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடரின் சூப்​பர் 8 சுற்​றில் நடப்பு சாம்​பிய​னான இந்​திய அணி தனது 2-வது ஆட்​டத்​தில் ஜிம்​பாப்வே அணி​யுடன் இன்று மோதுகிறது. இந்த ஆட்​டம் இரவு 7 மணிக்கு சென்னை சேப்​பாக்​கம் எம்​.ஏ.சிதம்​பரம் மைதானத்​தில் நடை​பெறுகிறது. சூர்​யகு​மார் யாதவ் தலை​மையி​லான இந்​திய அணி சூப்பர் 8 சுற்​றில் தனது முதல் ஆட்​டத்​தில் தென் ஆப்பிரிக்க அணி​யிடம் 76 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் தோல்வி அடைந்​தது. அந்த...