ஐபிஎல் தொடரில் நேற்று முன்​தினம் சேப்பாக்கம் மைதானத்​தில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் 5 முறை சாம்​பிய​னான சிஎஸ்கே அணி 32 ரன்​கள் வித்தியாசத்​தில் 3 முறை சாம்​பிய​னான கொல்​கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்​தி​யது. 193 ரன்​கள் இலக்கை துரத்​திய கொல்​கத்தா அணி​யானது 7 விக்கெட்கள் இழப்​புக்கு 160 ரன்​கள் எடுத்து தோல்வி அடைந்​தது. சிஎஸ்கே அணி​யின் பந்​து​வீச்​சில் நூர் அகமது 4 ஓவர்​களை வீசி 21 ரன்​களை மட்​டும் விட்​டுக்​கொடுத்து...
ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு மும்பை வான்​கடே மைதானத்​தில் நடை​பெறும் ஆட்டத்தில் 5 முறை சாம்​பிய​னான மும்பை இந்​தி​யன்​ஸ், பஞ்​சாப் கிங்ஸ் அணி​யுடன் மோதுகிறது. இந்த ஆட்​டத்​தில் மும்பை அணி​யின் சீனியர் நட்​சத்​திர​மான ரோஹித் சர்மா விளை​யாடு​வது சந்​தேகம் என தகவல்​கள் வெளி​யாகி உள்ளன. ஹர்​திக் பாண்​டியா தலை​மையி​லான மும்பை இந்தியன்ஸ் அணி 4 ஆட்​டங்​களில் விளை​யாடி ஒரு வெற்றி, 3 தோல்வி​களு​டன் 2 புள்​ளி​கள் பெற்று...
சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் நேற்று முதல் ஓவரிலேயே அதிரடி இளம்புலி வைபவ் சூரியவன்ஷி உட்பட 3 விக்கெட்டுகளை வீழ்த்திய பிரஃபுல் பிரகாஷ் ஹிஞ்ச் என்னும் வேகப்பந்து வீச்சாளர் அறிமுக ஐபிஎல் போட்டியிலேயே அசத்தியுள்ளமை பேசுபொருளாகியுள்ளது. விதர்பாவைச் சேர்ந்தவரான பிரஃபுல் ஹிஞ்ச்சிற்கு வயது 24. ஐபிஎல் தொடரில் அறிமுகப்பந்து வீச்சாளரான இவர் எடுத்த எடுப்பிலேயே சூரியவன்ஷி, ஜெய்ஸ்வால் இறங்கியிருக்கும் போது ஓவர் கொடுக்கப்பட்ட போது உண்மையில் பாவம் அறிமுக பவுலரைப்...
தோனி கால் பின்பகுதி தசை காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரின் தொடக்கத்தின் முதல் இரண்டு வாரங்களில் விளையாட முடியாமல் இருந்த நிலையில், அவர் மீண்டும் களமிறங்குவது மேலும் தாமதமாகும் என்று தெரிகிறது. இன்னும் அவர் மேட்ச் ஃபிட் ஆகவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மார்ச் 28 அன்று, சீசன் தொடக்க நாளில், சிஎஸ்கே நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், தோனி “முதல் இரண்டு வாரங்களுக்கு விளையாட மாட்டார்” என்றும், அவர்...
ஐபிஎல் தொடரில் நேற்று சென்னை சேப்பாக்கம் எம்​.ஏ.சிதம்​பரம் மைதானத்​தில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் சிஎஸ்கே - கொல்​கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற கொல்​கத்தா அணி​யின் கேப்​டன் அஜிங்க்ய ரஹானே பீல்​டிங்கை தேர்வு செய்​தார். பேட்​டிங்கை தொடங்​கிய சிஎஸ்கே அணிக்கு சஞ்சு சாம்சன் அதிரடி தொடக்​கம் கொடுத்​தார். வைபவ் அரோரா வீசிய முதல் ஓவரில் தொடர்ச்​சி​யாக 3 பவுண்டரிகளை விரட்டி அசத்​தி​னார் சஞ்சு சாம்​சன். இந்த ஓவரில் 14...
ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு பெங்​களூரு எம்​.சின்​ன​சாமி மைதானத்​தில் நடை​பெறும் ஆட்​டத்​தில் ராயல் சாலஞ்​சர்ஸ் பெங்​களூரு (ஆர்சிபி) - லக்னோ சூப்​பர் ஜெயண்ட்ஸ் அணி​கள் மோதுகின்​றன. ரஜத் பட்​டி​தார் தலை​மையி​லான நடப்பு சாம்​பிய​னான ஆர்​சிபி அணி 4 ஆட்​டங்​களில் விளை​யாடி 3 வெற்​றி, ஒரு தோல்​வி​யுடன் 6 புள்​ளி​கள் பெற்றுபட்​டியலில் 3-வது இடத்தில் உள்​ளது. கடைசி​யாக அந்த அணி மும்பை இந்தியன்ஸ் அணியை 18 ரன்​கள் வித்​தி​யாசத்​தில்...
ஐபிஎல் தொடரில் நேற்று முன்​தினம் ராஜஸ்​தான் ராயல்ஸ் அணிக்கு எதி​ரான ஆட்​டத்​தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 57 ரன்​கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்​றது. இந்த ஆட்​டத்​தில் 217 ரன்கள் இலக்கை துரத்​திய ராஜஸ்​தான் அணி 19 ஓவர்களில் 159 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. தொடக்க ஓவரை வீசிய அறி​முக வேகப்​பந்து வீச்​சாள​ரான பிரஃபுல் ஹிங்கே 3 விக்கெட்​களை வீழ்த்தி அசத்​தி​னார். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்​றில் தொடக்க ஓவரில் 3 விக்கெட்​களை...
சென்னை கால்பந்து சங்கம் சார்​பில் முதல் டிவிஷன் போட்டி செனாய் லயோலா மைதானத்​தில் நடை​பெற்று வரு​கிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பச்சையப்பன் எஃப்சி 2-1 என்ற கோல் கணக்கில் ஏடிபி அணியை தோற்கடித்தது. அந்த அணி சார்பில் 47-வது நிமிடத்தில் கமலேஷும், 51-வது நிமிடத்தில் ஜீத்தும் கோல் அடித்து அசத்தினர். மற்றொரு ஆட்டத்தில் நேதாஜி எஃப்சி 4-1 என்ற கோல் கணக்கில் அசோக் லேலண்ட் அணியை வீழ்த்தியது. அந்த...
ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் ஜூன் 12 முதல் ஜூலை 5 வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் நடைபெறுகிறது. இதில் 12 அணிகள் கலந்து கொள்கின்றன. 24 நாட்கள் நடைபெறும் இந்தத் தொடரில் மொத்தம் 33 ஆட்டங்கள் நடைபெறுகின்றன. தொடக்க ஆட்டத்தில் ஜூன் 12-ம் தேதி இங்கிலாந்து - இலங்கை அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டம் பர்மிங்காமில் நடைபெறுகிறது. இந்நிலையில் இந்த தொடருக்கான...
ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்​பாக்​கம் எம்​.ஏ.சிதம்​பரம் மைதானத்​தில் நடை​பெறும் போட்​டி​யில் 5 முறை சாம்​பிய​னான சென்னை சூப்​பர் கிங்ஸ், 3 முறை சாம்​பிய​னான கொல்​கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் மோதுகிறது. ருது​ராஜ் கெய்க்​வாட் தலை​மையி​லான சிஎஸ்கே அணி நடப்பு சீசனில் ஹாட்​ரிக் தோல்​வியை சந்​தித்து இருந்த நிலை​யில் கடைசி​யாக டெல்லி கேப்​பிடல்ஸ் அணியை 23 ரன்​கள் வித்தியாசத்​தில் வீழ்த்தி வெற்​றிப் பாதைக்கு திரும்பி இருந்​தது....