பந்துவீச்சு ஆதிக்கம் செலுத்திய அற்புதமான டி20 போட்டி!
ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் சண்டிகரில் உள்ள முலான்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தியது. இந்த ஆட்டம்...
ஐபிஎல் வரலாற்றில் மிக நீண்ட ஓவர்: சந்தீப் சர்மா மோசமான சாதனை
ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் மிக நீண்ட ஓவர் வீசிய பவுலர்களில் ஒருவர் என்ற மோசமான சாதனையை படைத்துள்ளார் ராஜஸ்தான் ராயல்ஸ் பந்து வீச்சாளர் சந்தீப் சர்மா. புதன்கிழமை (ஏப்.16) அன்று டெல்லி கேபிட்டல்ஸ்...
அசத்திய தொடக்க வீரர்கள், ஆட்டம் கண்ட நடுவரிசை, கரை சேர்த்த தோனி: தொடர் தோல்விகளுக்கு சிஎஸ்கே முற்றுப்புள்ளி
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் லக்னோவில் நடைபெற்ற ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது சிஎஸ்கே அணி. முதலில் பேட் செய்த லக்னோ அணியை...
சேப்பாக்கம் ஆடுகளம் மேம்பட வேண்டும்: சிஎஸ்கே கேப்டன் தோனி வலியுறுத்தல்
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் சிஎஸ்கே அணி தொடர்ச்சியான தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. நேற்று முன்தினம் லக்னோவில் நடைபெற்ற ஆட்டத்தில் 167 ரன்கள் இலக்கை துரத்திய சிஎஸ்கே 3 பந்துகளை மீதம் வைத்து...
தடுமாறும் ராஜஸ்தானுடன் இன்று மோதல்: தோல்வியில் இருந்து மீளும் முனைப்பில் டெல்லி
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடடிரில் இன்று இரவு 7.30 மணிக்கு டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் மோதுகிறது.
அக்சர் படேல் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ்...
இந்திய கிரிக்கெட் அணி ஆகஸ்டில் வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம்
இந்திய கிரிக்கெட் அணி வரும் ஆகஸ்ட் மாதம் வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டி, 3 டி20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதை வங்கதேச கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது....
யுடிடி சீசன் 6 வீரர்கள் ஏலம்: சென்னை அணியில் சீனாவின் ஃபேன் ஷிகி
இந்தியன் ஆயில் அல்டிமேட் டேபிள் டென்னிஸ் (யுடிடி) 6-வது சீசன் போட்டி வரும் மே 29 முதல் ஜூன் 15 வரை அகமதாபாத்தில் நடைபெறுகிறது. இந்தத் தொடரில் கலந்து கொள்ளும் 8 அணிகளுக்கான...
கல்லூரிகள் டி20 கிரிக்கெட்டில் லயோலா அணி சாம்பியன்
சென்னையை அடுத்த கவரப்பேட்டையில் உள்ள ஆர்எம்கே பொறியியல் கல்லூரியில் 16 அணிகள் கலந்து கொண்டுள்ள கல்லூரி களுக்கு இடையிலான மஞ்சுளா முனிரத்தினம் நினைவு 420 கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இதன் இறுதிப் போட்டியில்...
ஹைதராபாத் அணியில் சமரன்!
ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இடம் பெற்றிருந்த சுழற்பந்து வீச்சாளரான ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆடம் ஸாம்பா காயம் காரணமாக எஞ்சியுள்ள போட்டிகளிலிருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக இடதுகை பேட்ஸ்மேனான சமரன் ரவிச்சந்திரன்...
ஹாட்ரிக் ரன் அவுட்களால் வெற்றியை தாரைவார்த்த டெல்லி கேப்பிடல்ஸ்: கைகொடுத்த ரோஹித் ஐடியா!
ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் நேற்று டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ் அணி. இந்த ஆட்டத்தில்...