Google search engine
ஆடவருக்​கான ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி தொடரில் ‘பி’ பிரி​வில் இடம் பெற்​றுள்ள இந்​திய அணி தனது முதல் ஆட்​டத்​தில் இன்று சிலி​யுடன் மோதுகிறது. இந்த ஆட்​டம் இரவு 8.30 மணிக்கு சென்னை எழும்​பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்​தில் நடை​பெறுகிறது. 2 முறை சாம்​பிய​னான இந்​திய அணி 9 வருடங்​களுக்​குப் பிறகு சொந்த மண்​ணில் மீண்​டும் ஒரு முறை பட்​டம் வெல்​லும் முனைப்​புடன் களமிறங்​கு​கிறது. கடைசி​யாக இந்​திய...
 சையது மோடி சர்​வ​தேச பாட்​மிண்​டன் தொடர் லக்னோ​வில் நடை​பெற்று வரு​கிறது. இதில் மகளிர் ஒற்​றையர் பிரிவு 2-வது சுற்​றில் இந்​தி​யா​வின் தன்வி சர்​மா, முன்​னாள் உலக சாம்​பிய​னான ஜப்​பானின் நோசோமி ஒகுஹா​ராவை எதிர்த்து விளை​யாடி​னார். 59 நிமிடங்​கள் நடை​பெற்ற இந்த ஆட்​டத்​தில் 16 வயதான தன்வி சர்மா 13-21, 21-16, 21-19 என்ற செட் கணக்​கில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்​றுக்கு முன்​னேறி​னார். மற்​றொரு இந்​திய இளம் வீராங்​க​னை​யான உனதி...
சர்வதேச ஹாக்கி சம்​மேளனத்​தின் 14-வது ஆடவர் ஹாக்கி ஜூனியர் உலகக் கோப்பை தொடர் இன்று (நவ.28) முதல் வரும் டிசம்​பர் 10-ம் தேதி வரை சென்னை மற்​றும் மதுரை​யில் நடை​பெற உள்​ளது. இதில் போட்​டியை நடத்​தும் இந்​தியா உள்ளிட்ட 24 அணி​கள் கலந்து கொள்​கின்​றன. இவை 6 பிரிவுகளாக பிரிக்​கப்​பட்​டுள்​ளன. ஒவ்​வொரு பிரி​விலும் நான்கு அணி​கள் இடம் பெற்​றுள்​ளன. நடப்பு சாம்​பிய​னான ஜெர்​மனி ‘ஏ’ பிரி​வில் இடம் பெற்​றுள்​ளது. இதே...
2026-ம் ஆண்​டுக்​கான மகளிர் பிரீமியர் லீக் டி 20 கிரிக்​கெட் தொடருக்​கான மெகா ஏலம் டெல்​லி​யில் நேற்று நடைபெற்றது. இதில் ஐசிசி உலகக் கோப்பை தொடரில் சாம்​பியன் பட்​டம் வென்ற இந்​திய அணி​யில் ஆல்​ர​வுண்​ட​ராக ஜொலித்த தீப்தி சர்​மாவை ரூ.3.20 கோடிக்கு யுபி வாரியர்ஸ் அணி ரைட் டூ மேட்ச் கார்டு மூலம் வாங்​கியது. இதன் மூலம் மகளிர் பிரீமியர் லீக்​கில் அதிக தொகையை பெறும் 2-வது வீராங்​கனை என்ற...
ஆட​வருக்​கான 10-வது ஐசிசி டி 20 கிரிக்​கெட் உலகக் கோப்பை தொடரை 2026-ம் ஆண்டு இந்​தியா மற்​றும் இலங்கை இணைந்து நடத்​துகிறது. இந்​தத் தொடருக்​கான போட்டி அட்​ட​வணையை மும்​பை​யில் நேற்று நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில் ஐசிசி அறி​வித்​தது. இதன்​படி டி 20 உலகக் கோப்பை தொடர் 2026-ம் ஆண்டு பிப்​ர​வரி 7-ம் தேதி முதல் மார்ச் 8-ம் தேதி வரை நடை​பெறுகிறது. ஒரு மாதம் நடை​பெறும் இந்த டி 20 கிரிக்​கெட்...
குவஹாத்தியில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 408 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியிடம் தோல்வி அடைந்தது. இது, இந்திய டெஸ்ட் வரலாற்றின் மிகப் பெரிய தோல்வி ஆகும். மார்க்ரம் 9 கேட்ச்களை இந்த டெஸ்ட் போட்டியில் எடுத்து உலக சாதனை புரிந்தார். காலி இருக்கைகள் மத்தியில் நடைபெற்ற இந்த டெஸ்ட் போட்டியில் முதல் பந்திலிருந்தே தென் ஆப்பிரிக்க அணி ஆதிக்கத்தைத் தொடங்கி எந்தவித தொய்வும் இல்லாமல்...
இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் 2-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை முழுவதுமாக கைப்பற்றி அசத்தியுள்ளது தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி. இந்நிலையில், இந்திய அணியின் அடுத்த டெஸ்ட் கிரிக்கெட் தொடர் எப்போது என்பதை பார்ப்போம். 2025-27 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சீசனை கடந்த ஜூனில் இங்கிலாந்து நாட்டில் தொடங்கியது இந்திய கிரிக்கெட் அணி. இங்கிலாந்து அணி உடனான இந்த தொடரை பெரிய மாற்றங்களுடன் எதிர்கொண்டது இந்தியா. அனுபவ...
போர்ச்சுகல் கால்பந்து அணியின் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ, அமெரிக்க அதிபர் டொனல்டு ட்ரம்ப்பை வெள்ளை மாளிகையில் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. செவ்வாய்க்கிழமை அன்று சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசரும், பிரதமருமான முகமது பின் சல்மானை அதிபர் ட்ரம்ப் சந்திக்கிறார். அவருக்கு தடபுடல் வரவேற்பு அளிக்கவும், விருந்து கொடுக்கவும் ட்ரம்ப் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சந்திப்பின் போது பாதுகாப்பு மற்றும் அணுசக்தி தொடர்பான ஒப்பந்தங்களில் இரு...
அண்மையில் கொல்கத்தாவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை 30 ரன்களில் வீழ்த்தியது தென் ஆப்பிரிக்க அணி. இதற்கு ஆடுகள தயாரிப்பில் இந்திய அணியின் தலையீடு தான் காரணம் என முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான ஜேசன் கில்லஸ்பி, இது குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். “இது எனது தனிப்பட்ட கருத்து. தொழில்முறை கிரிக்கெட் வட்டாரத்தில் நான்...
தெம்பா பவுமா தலை​மையி​லான தென் ஆப்​பிரிக்க அணி இந்​தி​யா​வில் சுற்​றுப்​பயணம் மேற்​கொண்​டுள்​ளது. இரு அணி​கள் இடையி​லான 2 டெஸ்ட் போட்​டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி கொல்​கத்தா ஈடன் கார்​டன் மைதானத்​தில் நாளை தொடங்​கு​கிறது. இந்த தொடருக்​கான தென் ஆப்​பிரிக்க அணி​யில் கேசவ் மஹா​ராஜ், சைமன் ஹார்​மர், செனுரன் முத்​து​சாமி, பிரேனலன் சுப்​ராயன் ஆகிய 4 சுழற்​பந்து வீச்​சாளர்​கள் இடம் பெற்​றுள்​ளனர். இந்த சுழல் கூட்​டணி சமீபத்​தில் பாகிஸ்​தான் அணிக்கு...