Google search engine
அர்​ஜெண்​டினா கால்​பந்து அணி​யின் நட்​சத்​திர வீர​ரான லயோனல் மெஸ்ஸி மற்​றும் அவரது அணி​யினர் ‘கோட் இந்​தியா டூர்’ எனும் பெயரில் இன்று (13-ம் தேதி) முதல் 3 நாட்​கள் இந்​தி​யா​வில் சுற்​றுப்​பயணம் செய்து பல்​வேறு நிகழ்ச்​சிகளில் கலந்து கொள்ள உள்​ளனர். மெஸ்​ஸி, இந்​தி​யா​வுக்கு வருகை தரு​வது இது 2-வது முறை​யாகும். கடைசி​யாக அவர், கடந்த 2011-ம் ஆண்டு கொல்​கத்​தா​வில் நடை​பெற்ற சர்​வ​தேச நட்​புரீ​தியி​லான கால்​பந்து போட்​டி​யில் பங்​கேற்​றிருந்​தார். ஆனால் இம்​முறை மெஸ்ஸி...
எஸ்​டிஏடி உலகக் கோப்பை ஸ்கு​வாஷ் தொடர் சென்​னை​யில் நடை​பெற்று வரு​கிறது. 12 நாடு​கள் கலந்​து​கொண்​டுள்ள இந்​தத் தொடரில் நேற்று கால் இறுதி ஆட்​டங்​கள் நடை​பெற்​றன. இதில் இந்​திய அணி, தென் ஆப்​பிரிக்கா​வுடன் மோதி​யது. இந்த ஆட்​டத்​தில் இந்​தியா 3-0 என்ற கணக்​கில் வெற்றி பெற்று அரை இறு​திக்கு முன்​னேறியது. மகளிர் பிரி​வில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் இந்​தி​யா​வின் ஜோஷ்னா சின்​னப்​பா, டீகன் ரஸ்​ஸலுடன் மோதி​னார். அதில் ஜோஷ்னா 7-4, 7-4, 7-2...
 மகளிர் ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி தொடர் சிலி நாட்டின் சாண்டியாகோ நகரில் நடைபெற்று வருகிறது. இதில் 9-வது இடத்துக்கான ஆட்டத்தில் இந்தியா - ஸ்பெயின் அணிகள் மோதின. இதில் இந்திய மகளிர் அணி 1-2 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்து தொடரை 10-வது இடத்துடன் நிறைவு செய்தது. ஸ்பெயின் அணி சார்பில் நடாலியா விலனோவா (16-வது நிமிடம்), எஸ்தர் கேனல்ஸ் (36-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோல்...
தென் ஆப்​பிரிக்கா​வுக்கு எதி​ராக நேற்று முன்​தினம் முலான்​பூரில் நடை​பெற்ற 2-வது டி20 கிரிக்​கெட் போட்​டி​யில் இந்​திய அணி 51 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் தோல்வி அடைந்​தது. 214 ரன்​கள் இலக்கை துரத்​திய இந்​திய அணி 19.1-வது ஓவரில் 162 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. அதி​கபட்​ச​மாக திலக் வர்மா 62 ரன்​கள் சேர்த்​தார். தொடக்க வீர​ரான ஷுப்​மன் சந்​தித்த முதல் பந்​திலேயே ரன் ஏதும் எடுக்​காமல் ஆட்​ட​மிழந்​தார். கேப்​டன் சூர்​யகு​மார் யாதவ் 5 ரன்​களில்...
மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்து அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நியூஸிலாந்து - மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி​கள் இடையி​லான 2-வது டெஸ்ட் கிரிக்​கெட் போட்டி வெலிங்​டனில் நடை​பெற்று வரு​கிறது. இதன் முதல் இன்​னிங்​ஸில் மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி 205 ரன்​களும், நியூஸிலாந்து அணி 278 ரன்​களும் எடுத்​தன. 73 ரன்​கள் பின்​தங்​கிய நிலை​யில் 2-வது இன்​னிங்ஸை விளை​யாடிய மேற்கு...
‘கைதி 2’ அப்டேட் குறித்து கார்த்தி கூறியுள்ள பதிலால் நெட்டிசன்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஹைதராபாத்தில் ‘வா வாத்தியார்’ படத்தினை விளம்பரப்படுத்தி வந்தார் கார்த்தி. அப்போது எப்போதும் போலவே ‘கைதி 2’ குறித்து கார்த்தியிடம் கேள்வி எழுப்பினார்கள். அப்போது ‘விரைவில்.. விரைவில்’ என்று முதலில் பதிலளித்தார். பின்பு பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது ‘கைதி 2’ குறித்து கேள்வி எழுப்பினார்கள். அப்போது “’எனக்கு ஒரே ஒரு அப்டேட் பற்றி மட்டும் தெரியாது. அது ’கைதி 2”...
தென் ஆப்​பிரிக்கா​வுக்கு எதி​ரான இரண்டாவது டி20 ஆட்டத்தில் இந்தியா தோல்வி அடைந்தது. இந்தியா - தென் ஆப்​பிரிக்கா அணி​கள் இடையிலான 5 ஆட்​டங்கள் கொண்ட டி 20 கிரிக்​கெட் தொடரின் இரண்டாவது ஆட்​டம் இன்று முல்லன்பூரில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி, பந்து வீச முடிவு செய்தது. அதன்படி பேட்டிங் இறங்கிய தென் ஆப்பிரிக்க அணியின் ஓபனிங் வீரர்களாக குயின்டன் டிகாக், ரீஸா ஹெண்ட்ரிக்ஸ் ஆடினர். இதில் ரீஸா...
யு-19 ஆசிய கோப்பை கிரிக்​கெட் தொடர் துபா​யில் இன்று (12-ம்தேதி) தொடங்​கு​கிறது. இதில் இந்​தியா உள்​ளிட்ட 8 அணி​கள் கலந்து கொள்​கின்​றன. இவை 2 பிரிவு​களாக பிரிக்கப்பட்​டுள்​ளன. இந்​திய அணி ‘ஏ’ பிரி​வில் இடம்பெற்றுள்ளது. இதே பிரி​வில் மலேசி​யா, பாகிஸ்​தான், ஐக்​கிய அரபு அமீரகம் அணி​களும் உள்​ளன. யு-19 இந்​திய அணி தனது முதல் ஆட்டத்தில் இன்று ஐக்​கிய அரபு அமீரகத்​துடன் (யுஏஇ) மோதுகிறது. காலை 10.30 மணிக்கு நடை​பெறும்...
டேக்வாண்டோ தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் இந்திய வீராங்கனையான ரூபா பேயர் 8-வது இடத்தை பிடித்துள்ளார். இதன் மூலம் உலக தரவரிசையில் 8-வது இடத்தைப் பிடித்த இந்தியாவின் முதல் டேக்வாண்டோ வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றுள்ளார். மேலும் டேக்வாண்டோ உலக தரவரிசை பட்டியலில் அனைத்து பிரிவுகளிலும் முதல் 100 இடங்களுக்குள் உள்ள ஒரே இந்தியர் இவர்தான். ஆசிய போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ள 24 வயதான அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்த ரூபா...
இந்திய மகளிர் லீக் (ஐடபிள்யூஎல்) கால்பந்து தொடர் வரும் டிசம்பர் 20-ம் தேதி கொல்கத்தாவில் தொடங்கும் என அகில இந்திய கால்பந்து சம்மேளனம் அறிவித்துள்ளது. இம்முறை போட்டி 2 கட்டங்களாக நடத்தப்படுகிறது. முதல் கட்டம் டிசம்பர் 20 முதல் ஜனவரி 26 வரை நடைபெறும். இந்த காலக்கட்டத்தில் தொடரில் பங்கேற்கும் 8 அணிகளும் 28 ஆட்டங்களில் விளையாடும். போட்டிகள் அனைத்தும் நேஷனல் சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் மற்றும் கல்யானியில் உள்ள...