Google search engine
ரஞ்சி கோப்பை கிரிக்​கெட் தொடரில் தமிழ்நாடு – ஒடிசா அணி​கள் இடையி​லான ஆட்​டம் புவனேஷ்வரில் நடைபெற்று வருகிறது. தமிழ்​நாடு அணி முதல் நாள் ஆட்​டத்​தின் முடி​வில் 83 ஓவர்​களில் 7 விக்கெட்கள் இழப்​புக்கு 281 ரன்​கள் எடுத்​தது. அதிகபட்சமாக பிரதோஷ் ரஞ்​ஜன் பால் 78, ஆந்த்ரே சித்​தார்த் 56, ஆதிஷ் 50 ரன்​கள் சேர்த்​தனர். நிதிஷ் ராஜகோ​பால் 54, கேப்டன் சாய் கிஷோர் 12 ரன்​களு​டன் களத்​தில் இருந்தனர்....
ஆஸ்​திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் ஸ்பெ​யினின் கார்​லோஸ் அல்​க​ராஸ், பெலாரஸின் அரினா சபலென்கா ஆகியோர் 4-வது சுற்​றுக்கு முன்​னேறினர். ஆஸ்​திரேலி​யா​வின் மெல்​பர்ன் நகரில் நடை​பெற்று வரும் இந்​தத் தொடரில் 6-வது நாளான நேற்று ஆடவர் ஒற்​றையர் பிரி​வில் 3-வது சுற்று ஆட்​டங்​கள் நடை​பெற்​றன. இதில் முதல் நிலை வீர​ரான ஸ்பெ​யினின் கார்​லோஸ் அல்​க​ராஸ் 6-2, 6-4, 6-1 என்ற செட் கணக்​கில் 37-ம் நிலை வீர​ரான பிரான்ஸின் கோரன்​டின் மவுடெட்டை...
இந்​தியா - நியூஸிலாந்து அணி​கள் இடையிலான 2-வது டி20 கிரிக்​கெட் போட்டி நேற்று ராய்ப்பூரில் நடை​பெற்​றது. டாஸ் வென்ற இந்​திய அணியின் கேப்​டன் சூர்​யகு​மார் யாதவ் பீல்​டிங்கை தேர்வு செய்​தார். இந்​திய அணி​யில் 2 மாற்​றங்​கள் இருந்​தன. காயம் காரண​மாக அக்​சர் படேல் களமிறங்​க​வில்​லை. அதேவேளை​யில் ஜஸ்​பிரீத் பும்​ரா​வுக்கு ஓய்வு கொடுக்கப்பட்​டது. இவர்​களுக்கு பதிலாக குல்​தீப் யாதவ், ஹர்​ஷித் ராணா களமிறக்​கப்​பட்​டனர். நியூஸிலாந்து அணி​யில் 3 மாற்றங்கள் செய்​யப்​பட்டு இருந்​தன....
கொழும்பில் நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், இங்கிலாந்து அணி 19 ரன்களில் தோல்வியைத் தழுவியது. இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இலங்கை அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. முதலில் பேட் செய்த இலங்கை அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 271 ரன்கள் எடுக்க இங்கிலாந்து அணி இலக்கை விரட்டி 49.2 ஓவர்களில் 252 ரன்களுக்கு ஆட்டமிழந்து தோல்வி...
ரஞ்சி டிராபி 6-வது சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் பெங்கால் அணியின் கேப்டன் அபிமன்யு ஈஸ்வரன் 81 ரன்களில் அபாரமாக ஆடி வந்த போது ‘இப்படியும் ஒருவர் ரன் அவுட் ஆக முடியுமா’ என்று கேள்வி எழுப்பும் விதமாக ரன் அவுட் ஆனது பேசுபொருளாகியுள்ளது. கொல்கத்தா அருகேயுள்ள கல்யாணியில் பெங்கால் அணி, சர்வீசஸ் அணிக்கு எதிராக ஆடி வருகிறது. இதில் கேப்டன் அபிமன்யு ஈஸ்வரன் 81 ரன்களில் அற்புதமாக...
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் தமிழ்நாடு - ஒடிசா அணி​கள் இடையி​லான ஆட்​டம் புவனேஷ்வரில் நேற்று தொடங்​கியது. டாஸ் வென்ற ஒடிசா அணி பீல்​டிங்கை தேர்வு செய்​தது. இதையடுத்துபேட் செய்த தமிழ்​நாடு அணி முதல் நாள் ஆட்​டத்​தின் முடி​வில் 83 ஓவர்​களில் 7 விக்​கெட்​கள் இழப்புக்கு 281 ரன்​கள் எடுத்​தது. அதி​கபட்​ச​மாக பிரதோஷ் ரஞ்​ஜன் பால் 78, ஆந்த்ரே சித்தார்த் 56, ஆதிஷ் 50 ரன்​கள் சேர்த்​தனர். நாராயணன் ஜெகதீசன்...
இந்​தோ​னேஷியா மாஸ்​டர்ஸ் பாட்​மிண்​டன் தொடர் இந்​தோ​னேஷி​யா​வில் உள்ள ஜகார்த்தா நகரில் நடை​பெற்று வரு​கிறது. இதில் மகளிர் ஒற்​றையர் பிரிவு 2-வது சுற்​றில் இந்​தி​யா​வின் பி.​வி.சிந்து 21-19, 21-18 என்ற நேர் செட் கணக்​கில் டென்​மார்க்​கின் லின் ஹோஜ்​மார்க் கஜேர்ஃபெல்ட்டை வீழ்த்தி கால் இறுதி சுற்​றுக்கு முன்​னேறி​னார். சர்​வ​தேச பாட்​மிண்​டன் போட்​டிகளில் பி.வி.சிந்துவின் 500-வது வெற்​றி​யாக இது அமைந்​தது. ஆடவர் ஒற்​றையர் பிரிவு 2-வது சுற்​றில் இந்​தி​யா​வின் லக்சயா சென் 21-10,...
ஆப்கானிஸ்தான் - மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணிகள் இடையி​லான 2-வது டி20 கிரிக்​கெட் போட்டி நேற்று முன்​தினம் இரவு துபா​யில் நடை​பெற்​றது. முதலில் பேட் செய்த ஆப்​கானிஸ்​தான் 20 ஓவர்​களில் 4 விக்​கெட்​கள் இழப்​புக்கு 189 ரன்​கள் குவித்​தது. அதி​கபட்​ச​மாக டார்​விஷ் ரசூலி 39 பந்​துகளில், 3 சிக்​ஸர்​கள், 5 பவுண்டரிகளு​டன் 68 ரன்​களும், செதி​யுல்லா டேல் 42 பந்​துகளில், 3 சிக்​ஸர்​கள், 2 பவுண்​டரி​களு​டன் 53 ரன்​களும் சேர்த்​தனர்....
ஐசிசி டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 7-ம் தேதி இந்​தியா மற்​றும் இலங்கை​யில் தொடங்​கு​கிறது. 20 அணி​கள் கலந்து கொள்ளும் இந்​தத் தொடரில் வங்​கதேச அணி ‘சி’ பிரி​வில் இடம் பெற்​றுள்​ளது. அந்த அணி பங்​கேற்​கும் லீக் ஆட்டங்கள் கொல்​கத்தா மற்​றும் மும்​பை​யில் நடை​பெற உள்ளன. இதற்​கிடையே வங்​கதேசத்​தில் கடந்த சில மாதங்​களாக இந்​துக்​கள் மீது தாக்​குதல் நடத்​தப்​பட்டு வரு​கிறது. இதனால் இந்​திய கிரிக்​கெட்...
ஆஸ்​திரேலிய ஓபன் டென்​னிஸ் தொடரில் செர்​பி​யா​வின் நோவக் ஜோகோ​விச், போலந்தின் இகா ஸ்வி​யாடெக் ஆகியோர் 3-வது சுற்​றுக்கு முன்​னேறினர். ஆஸ்​திரேலி​யா​வின் மெல்​பர்ன் நகரில் நடை​பெற்று வரும் இந்​தத் தொடரின் 5-ம் நாளான நேற்று ஆடவர் ஒற்​றையர் பிரிவு 2-வது சுற்​றில் நடப்பு சாம்​பிய​னான இத்​தாலி​யின் ஜன்​னிக் சின்​னர் 6-1, 6-4, 6-2 என்ற செட் கணக்​கில் தகுதி நிலை வீர​ரான ஆஸ்​திரேலி​யா​வின் ஜேம்​ஸ் டக்வொர்த்தை​யும், 4-ம் நிலை வீரரும், 10...