Google search engine
மின் கணக்​கீட்டு பணி​யாளர்​களுக்​கு, கணக்​கீட்டு கரு​வியை மின்​வாரியமே கொள்​முதல் செய்து தர வேண்​டும் என, தமிழக மின்​ஊழியர் மத்​திய அமைப்பு வலி​யுறுத்​தி​யுள்​ளது. இது குறித்​து, அந்த அமைப்பு வெளி​யிட்ட அறிக்​கை: தமிழகத்​தில் உள்ள 44 மின் வட்​டங்​களில், ஒவ்​வொரு மின் வட்​டத்​துக்​கும் 10 பிரிவு அலு​வல​கங்​களை தேர்வு செய்​து, அதில் பணிபுரி​யும் கணக்​கீட்​டாளர்​கள் தங்​களின் ஆன்ட்​ராய்டு செல்​போன்​களை பயன்படுத்தி மின்​வாரி​யத்​தின் செயலியை பதி​விறக்​கம் செய்து கணக்​கீட்டு பணியை செய்ய மின்​வாரிய...
விருதுநகரில் சங்​கக் கட்​டிடத்தை நிர்​வகிப்​பது யார் என்​பது தொடர்​பாக அரசு ஊழியர் சங்​கத்​தினரிடையே நேற்று மோதல் ஏற்​பட்​டது. இது தொடர்​பாக 44 பேரை போலீ​ஸார் கைது செய்​தனர். விருதுநகர் முத்​து​ராமலிங்​கம் தெரு​வில் 3,700 சதுர அடியில் கட்​டிய அரசு ஊழியர் சங்​கக் கட்​டிடம் உள்​ளது. கடந்த 2019-ல் தமிழ்​நாடு அரசு ஊழியர் சங்​கத்​தின் மாநிலப் பொதுச் செய​லா​ளர் அன்​பரசனுக்​கும், விருதுநகர் மாவட்ட நிர்​வாகி​களுக்​கும் இடையே கருத்து வேறு​பாடு ஏற்​பட்​ட​தால்,...
பழநி மலை​யில் மாலிப்​டினம் சுரங்​கம் தோண்​டி​னால், முருக பக்​தர்​களை ஒருங்​கிணைத்து போராட்​டம் நடத்​து​வோம் என்று கொமதேக பொதுச் செய​லா​ளர் ஈஸ்​வரன் எம்​எல்ஏ தெரி​வித்​துள்​ளார். இது தொடர்​பாக அவர் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: திண்​டுக்​கல் மாவட்​டம் பழநி மலைப் பகு​தி​யில் மத்​திய புவி​யியல் துறை மூலம் மாலிப்​டினம் உலோகம் இருப்​பது கண்​டு​பிடிக்​கப்​பட்​டுள்​ள​தாக மத்​திய அரசு தெரி​வித்​துள்​ளது. மாலிப்​டினம் சுரங்​கம் தோண்டி எடுத்​தால் பழநி மலைப் பகு​தி​கள் அனைத்​தும் அழிந்து போகும். பழநி மலை​யின்...
​காது கேளாத, வாய் பேச முடி​யாத மாற்​றுத் திற​னாளி​களுக்கு பதவி உயர்​வில் மொழி திறன் தேர்ச்​சி​யில் இருந்து மின் வாரி​யம் விலக்கு அளித்​துள்​ளது. தமிழகத்​தில் அரசு பணி​யில் உள்​ளவர்​கள் தமிழ் மொழி அறிந்​தவர்​களாக இருக்க வேண்​டும் என்பது விதி. தற்​போது டிஎன்​பிஎஸ்சி மூலம் நடத்​தப்​படும் தேர்​வு​களில் தமிழ் மொழி தாள் இடம்​பெற்​றுள்​ளது. அதில் தேர்ச்சி பெற்றால்​தான் அடுத்​தகட்ட தேர்வு நடை​முறைக்​குச் செல்ல முடி​யும். ஆனால் டிஎன்​பிஎஸ்​சி-க்கு முன் பணி​யில் சேர்ந்​தவர்​களுக்கு...
தேனி வனப் பகு​தி​யில் ஆக.3-ல் ஆடு, மாடு மேய்க்​கும் போராட்​டம் நடத்​தப்​படும் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான் கூறி​னார். மதுரை மாவட்​டம் விராதனூரில் ‘மேய்ச்​சல் நிலம் எங்​கள் உரிமை’ என்ற பெயரில் ஆடு-​மாடு​கள் மாநாடு நேற்று நடை​பெற்​றது. இதில் சீமான் பேசி​ய​தாவது: ஆடு, மாடு​கள் எங்​களின் செல்​வங்​கள். எங்​கள் வாழ்க்​கை, கலாச்​சா​ரத்​துடன் இணைந்து வாழும் உயி​ரினங்​கள். ஒவ்​வொரு​வர் வீட்​டிலும் உறவினர்​போல ஆடு, மாடு​களை வளர்த்து வருகிறோம்....
பாஜக மாநில முன்​னாள் தலை​வர் அண்​ணா​மலை தனது எக்ஸ் தளத்​தில் அவர் கூறி​யிருப்​ப​தாவது: திரு​மலா பால் நிறுவனத்​தின் கரு​வூல மேலா​ள​ராக பணி​யாற்றி வந்த நவீன் என்​பவர், அந்த நிறு​வனத்​தில் பணம் கையாடல் செய்​த​தாகக் குற்றச்சாட்டு எழுந்​ததை அடுத்​து, சென்னை கொளத்​தூர் காவல் மாவட்ட துணை ஆணை​யர் பாண்​டிய​ராஜன் விசா​ரித்து வந்த நிலை​யில், சடல​மாக மீட்​கப்​பட்​டுள்​ளார். திருப்​புவனம் இளைஞர் அஜித்​கு​மார், காவல்​துறை​யின​ரால் அடித்​துக் கொல்​லப்​பட்ட துயர சம்​பவத்​தின் வடுமறை​யும் முன்​பே, மீண்டும்...
சாத்​தூரில் நடந்த மதி​முக கூட்​டத்​தில் காலி இருக்​கைகளை படம் பிடித்த ஊடகத்​தினரை “கேம​ராவை பிடுங்கி உடைத்​துப் போடுங்​கள்” என ஆவேசத்​துடன் வைகோ உத்​தர​விட்​டார். தொடர்ந்து ஊடகத்​தினரை கட்​சி​யினர் தாக்​கினர். விருதுநகர் மாவட்​டம் சாத்​தூரில் மதி​முக நெல்லை மண்டல செயல்​வீரர்​கள் கூட்​டம் நேற்று முன்​தினம் நடை​பெற்​றது. இதில், கட்​சி​யின் பொதுச் செய​லா​ளர் வைகோ, முதன்​மைச் செய​லா​ளர் துரை வைகோ உள்​ளிட்​டோர் பேசினர். கூட்​டத்​தில் துரை வைகோ எம்​.பி. பேசி முடித்​ததும், சென்னை...
தமிழக முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் தனது குடும்​பத்​துக்​காக ஆட்சி நடத்​துகிறார் என்று அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி கூறி​னார். ‘மக்​களை காப்​போம், தமிழகத்தை மீட்​போம்’ பயணத்​தின் ஒரு பகு​தி​யாக விழுப்​புரத்​தில் நேற்று பிரச்​சா​ரத்​தில் ஈடு​பட்ட பழனி​சாமி, பொது​மக்​களிடையே பேசி​ய​தாவது: ஃபெஞ்​சல் புயலை தமிழக அரசு முறையாக எதிர்​கொள்ளாததால் விழுப்​புரம் நகரமே தண்​ணீரில் மிதந்​தது. அதி​முக ஆட்​சி​யில் 2 முறை கூட்​டுறவு சங்​கங்​களில் விவ​சா​யிகளின் கடன்​கள் தள்​ளு​படி செய்​யப்​பட்​டன. விழுப்​புரத்​தில் தொடங்​கப்​பட்ட ஜெயலலிதா பல்​கலைக்​கழகத்தை...
நிதி நிறுவன மோசடி வழக்​கில் மூன்​றாவது முறை​யாக ஜாமீன் கோரி தேவ​நாதன் யாதவ் தாக்​கல் செய்​துள்ள மனுவை விசா​ரித்த உயர் நீதி​மன்​றம், அவருடைய சொத்து விவரங்​களை முழு​மை​யாக தாக்​கல் செய்ய உத்​தர​விட்​டுள்​ளது. சென்னை மயி​லாப்​பூரில் செயல்​பட்டு வந்த தி மயி​லாப்​பூர் இந்து பெர்​மனென்ட் ஃபண்ட் நிதி நிறு​வனத்​தில் முதலீடு செய்த நூற்றுக்கும் மேற்​பட்ட முதலீட்​டாளர்​களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்​த​தாக, அந்​நிறு​வனத்​தின் இயக்​குனர் தேவ​நாதன் யாதவ் உள்பட 6...
பாமக-வன்​னியர் சங்க தஞ்​சாவூர், திரு​வாரூர் மாவட்ட பொதுக்​குழுக் கூட்​டம் கும்​பகோணத்​தில் நேற்று நடை​பெற்​றது. இதில் பாமக நிறுவனர் ராம​தாஸ் பேசி​ய​தாவது: ஐந்து வயது குழந்​தை​போல நான் உள்​ள​தாக ஒரு​வர் (அன்புமணி) கூறி​னார். அந்​தக் குழந்​தை​தான் 3 ஆண்​டு​களுக்கு முன்பு அவரை தலை​வ​ராக்​கியது. தந்தை சொல்​மிக்கமந்​திரம் இல்லை. எனவே, என் பேச்சை கேட்​க​வில்லை என்​ப​தால், அவர் எனது பெயரை பயன்​படுத்​தக் கூடாது. எனது இனிஷியலை வேண்​டு​மா​னால் போட்​டுக் கொள்​ளலாம். இவ்வாறு அவர்...