Google search engine
தமிழகத்​தில் யாரும் தவிர்க்க முடி​யாத மாபெரும் இயக்​கம் தேமு​திக என்று நம் உழைப்​பால் உணர்த்​து​வோம் என பிரேமலதா தெரி​வித்​துள்​ளார். 21-ம் ஆண்டு தொடக்​கத்​தையொட்டி தொண்​டர்​களுக்கு தேமு​திக பொதுச்​செய​லா​ளர் பிரேமலதா எழு​திய கடிதம்: சாதி, மதத்துக்கு அப்​பாற்​பட்ட கட்​சி​யாக ‘ஒரே குலம் ஒரே இனம்’ என்ற கோட்​பாட்​டோடு சனாதனம், சமதர்​மம், சமத்​து​வத்​தைக் கடைப்​பிடிக்​கும் கட்சி​யாக தேமு​திக என்​றும் செயல்​பட்​டுக் கொண்​டிருக்​கிறது. 2026 சட்​டப்​பேர​வைத் தேர்​தல் மிகப்​பெரிய சவாலாகும். இத்தேர்தலிலும் நாம் மகத்​தான வெற்றி...
விரை​வில் என்​னுடன் 3 எம்​எல்​ ஏக்​கள் வரு​வார்​கள் என்று பாமக நிறு​வனர் ராம​தாஸ் கூறி​னார். ஓசூரில் நடை​பெற்ற பாமக பொதுக்​குழுக் கூட்​டத்​தில் ராம​தாஸ் பேசும்​போது, “உங்​கள் குழந்​தைகளுக்கு செல்​போன் வாங்​கிக் கொடுக்​காதீர்​கள். எனது மகள் காந்​தி​மதி இன்று முதல்​முறை​யாக பேசி​னார். அவர் நன்​றாகப் பேசி​யுள்​ளார். தற்​போது என்​னுடன் 2 எம்​எல்​ஏக்​கள் உள்ளனர். விரை​வில் மீத​முள்ள 3 எம்​எல்​ஏக்​களும் என்​னுடன் வரு​வார்​கள்” என்​றார். முன்​ன​தாக ராம​தாஸ் மகள் காந்​தி​மதி பரசு​ராமன் பேசி​ய​தாவது: எனது...
அதி​முக முன்​னாள் அமைச்​சர் ஆர்​.பி.உதயகு​மாரின் தாயார் மீனாள் அம்​மாளின் படத்தை கட்​சி​யின் பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி நேற்று திறந்​து​வைத்தார். முன்​னாள் அமைச்​சர் ஆர்​.பி.உதயகு​மாரின் தாயாரும், போஸ் தேவரின் மனை​வி​யு​மான மீனாள் அம்​மாள் ‘அம்மா சாரிடபிள் டிரஸ்ட்’ பொருளாள​ராக இருந்​தார். உடல் நலக்​குறை​வால் சிகிச்சை பெற்று வந்த மீனாாள் அம்​மாள் கடந்த 8-ம் தேதி கால​மா​னார். இதையடுத்​து, அவரது உடல் மதுரை திரு​மங்​கலம் அரு​கில் உள்ள டி.குன்​னத்​தூரில் ஜெயலலிதா நினைவு மண்டப...
விஜய் தலை​மை​யில் தமிழகத்​தில் நிச்​ச​யம் ஒரு கூட்​டணி அமை​யும். அதில் அமமுக இணைவது குறித்து தற்​போது சொல்ல முடி​யாது என்று அமமுக பொதுச் செய​லா​ளர் டிடி​வி.​தினகரன் கூறி​னார். அரியலூரில் செய்​தி​யாளர்​களிடம் அவர் நேற்று கூறிய​தாவது: பாஜக கூட்​ட​ணி​யில் முதல்​வர் வேட்​பாள​ராக பழனி​சாமி இருக்​கும்​போது, நாங்​கள் எப்​படி அந்த கூட்​ட​ணி​யில் இருக்க முடி​யும்? முதல்​வர் வேட்​பாள​ராக பழனி​சாமி இருக்​கக்​கூ​டாது என்​பது​தான் எங்​களது கோரிக்​கை. தவெக தலை​வர் விஜய் பிரச்​சா​ரத்​தில் ஏராள​மான இளைஞர்​கள்,...
பொள்​ளாச்சி கிணத்​துக்​கடவை சேர்ந்த பெண்​ணின் மகளிர் உரிமைத்​தொகை, உத்தர பிரதேசத்​தில் வசிக்​கும் பெண்​ணின் வங்​கிக் கணக்​குக்கு 2 ஆண்​டு​களாக அனுப்​பப்​பட்​டது சர்ச்​சையை ஏற்​படுத்தி உள்​ளது. கோவை மாவட்​டம் கிணத்​துக்​கடவு கொண்​டம்​பட்​டியைச் சேர்ந்​தவர் மகேஸ்​வரி (50). இவர் 2 ஆண்​டு​களுக்கு முன்பு தமிழக அரசின் மகளிர் உரிமைத்​தொகை பெற விண்​ணப்​பித்​தார். விண்​ணப்​பம் ஏற்​றுக்​கொள்​ளப்​பட்​டதற்​கான எந்த குறுஞ்​செய்​தி​யும் வராத​தால், விண்​ணப்​பம் நிராகரிக்​கப்​பட்​ட​தாக கரு​தி​யுள்​ளார். இந்​நிலை​யில், கிணத்​துக்​கடவு ஒன்​றி​யத்​தில் ஜூலை 25-ம் தேதி நடந்த...
2026 தேர்தலில் திமுக-வுக்கும் தங்களுக்கும் தான் போட்டி என்கிறார் தவெக தலைவர் விஜய். ஆனால் தென்காசி மாவட்டத்தில், ஆளும் கூட்டணிக்குள் இருக்கும் காங்கிரஸும் மதிமுக-வும் மல்லுக்கட்டிக் கொண்டிருக்கிறார்கள். தென்​காசி தெற்கு மாவட்ட மதிமுக செய​லா​ள​ராக இருப்​பவர் ராம.உதயசூரியன். அண்​மை​யில் இவர் தனது முகநூலில் பதி​விட்ட பதிவு ஒன்று, ஆளும் கூட்​ட​ணிக்​குள் அதிர்​வு​களை உண்​டாக்கி இருக்​கிறது. ‘ரா​மநதி - ஜம்​புநதி கால்​வாய் திட்​டத்​துக்கு திமுக அரசு ஒதுக்​கிய ரூ.21 கோடி​யில் கமிஷன்...
திருவாரூர் மாவட்டம் திருநாட்டியாத்தங்குடி பிரதான சாலை பகுதியைச் சேர்ந்தவர் கலியபெருமாள் மனைவி மாங்கனி(39). இவர், தனது வீட்டுக்கு எதிரில் உள்ள வெள்ளையாற்று தடுப்பணை பகுதியில் செப்.9-ம் தேதி குளிக்கச் சென்றார். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த சிவசுப்பிரமணியன்- சத்தியகலா தம்பதியரின் மகன் ஹேம்சரண்(10), பெரும்புகலூர் பகுதியைச் சேர்ந்த கலியபெருமாள் மகன் கவியரசன்(11) ஆகியோரும் அங்கு குளிக்க வந்துள்ளனர். இந்நிலையில், ஆற்றின் கீழ் படிக்கட்டில் அமர்ந்து குளித்துக்கொண்டிருந்த கவியரசன் திடீரென கால்...
திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கும், ஃபெப்சிக்கும் இடையே நீடித்த பிரச்சினையில் மத்தியஸ்தர் பேச்சுவார்த்தை மூலம் சுமுக தீர்வு எட்டப்பட்டதால் வழக்கை முடித்து வைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் என்ற பெயரில் ஃபெப்சிக்கு எதிராக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் புதிய சங்கத்தை துவங்கி இருப்பதாக கூறி, ஃபெப்சி குற்றம்சாட்டி வந்தது. இந்நிலையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்கள் தயாரிக்கும் படங்களில் ஃபெப்சி அமைப்பின்...
 பரமக்குடி இமானுவேல் சேகரன் நினைவிடத்துக்கு தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டதில் ரூ.5 கோடி வரை முறைகேடு நடைபெற்றுள்ளதாக புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி குற்றஞ்சாட்டியுள்ளார். மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: பரமக்குடியில் உள்ள தியாகி இமானுவேல் சேகரன் நினைவிடத்துக்கு மரியாதை செலுத்தச் சென்ற பொது மக்களை வாடகை அடிப்படையில் அரசு பேருந்துகளில் அழைத்துச் சென்றதில் ரூ.5 கோடி அளவில் மிகப்பெரிய...
இந்திய கடற்படை ரோந்து பணியை தீவிரப்படுத்தி மீனவர்களை பாதுகாக்க வேண்டும். ஒன்றிய பாஜக அரசு உடனடியாக தூதரக ரீதியில் நடவடிக்கை எடுத்து மீனவர்கள் பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு. செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாகப்பட்டினம், செருதூரை சேர்ந்த மீனவர்கள் மீன் பிடிக்க சென்ற போது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கியுள்ளனர். இத்தாக்குதலில் செருதூரைச் சேர்ந்த மீனவர்கள் பலர்...