எஸ்ஐஆர் பணிகளை கண்காணிக்க நியமிக்கப்பட்ட பார்வையாளர்களுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை
தமிழகத்தில் 2026-ம் ஆண்டுக்கான சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளை கண்காணிக்க தேர்தல் ஆணையம் 12 சிறப்பு வாக்காளர் பட்டியல் பார்வையாளர்களை நியமித்துள்ளது.
இவர்களுடனான ஆலோசனைக் கூட்டம், தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா...
15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன் கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
பொது விநியோகத் திட்டத்துக்கு தனித்துறை உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன் கடை ஊழியர்கள் சென்னையில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பொது விநியோகத் திட்டத்துக்கு தனித்துறை உருவாக்க வேண்டும், ‘தாயுமானவர்’ திட்டத்தில் உள்ள...
“பாஜகவால் அதிமுகவை எதுவும் செய்துவிட முடியாது!” – வலுவான நம்பிக்கையில் வைகைச்செல்வன் | நேர்காணல்
Follow Us
“2026-ல் பழனிசாமியை மீண்டும் முதல்வராக்குவோம்” என அதிமுக பொதுக்குழு - செயற்குழு ஆர்ப்பாட்டமாக சூளுரைத்திருக்கும் நிலையில், அக்கட்சியின் செய்தித் தொடர்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வைகைச்செல்வனிடம் ‘ஜனநாயகத் திருவிழா’வுக்காகப் பேசினோம்.
Q
பாஜக-வைத் தவிர...
செல்லப் பிராணிகளுக்கு உரிமம் வழங்கும் முகாம் தொடக்கம்: 8 இடங்களில் நடைபெறுகிறது
மாநகராட்சி சார்பில் செல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெறுவதற்கான சிறப்பு முகாம் நேற்று தொடங்கியது. 8 இடங்களில் இன்றும், நாளையும் நடைபெற உள்ளது.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாநகராட்சி சார்பில், திருவிக...
தனிநபர் கனவுகளை ‘சிபில் ஸ்கோர்’ சிதைப்பது எப்படி? – மாநிலங்களவையில் கனிமொழி என்விஎன் சோமு விவரிப்பு
"சிபில் ஸ்கோர் என்ற 3 இலக்க எண் மூலம் கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்துடன் தனியார் அமைப்புகள் விளையாடி வருகின்றன" என்று மாநிலங்களவையில் திமுக எம்.பி. டாக்டர் கனிமொழி என்விஎன் சோமு கண்டனம் தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையில்...
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கோரும் பாமக போராட்டத்தில் பங்கேற்க தவெகவுக்கு அழைப்பு
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி பாமக சார்பில் டிச.17-ம் தேதி அன்புமணி தலைமையில் போராட்டம் நடைபெறுகிறது.
இதில் தவெக பங்கேற்க, அன்புமணி சார்பில் அழைப்பு கடிதத்தை தவெக பொதுச் செயலாளர் ஆனந்த், நிர்வாக குழு...
உளவுத்துறை அலர்ட்: மகனுடன் கிறிஸ்துமஸ் விழாக்களுக்கு புறப்படும் முதல்வர்!
கிறிஸ்தவர்கள் வாக்கு வங்கி எந்த வகையிலும் விஜய் பக்கம் திரும்பிவிடக் கூடாது என்பதில் திமுக கண்ணும் கருத்துமாக இருக்கிறது. இதை உறுதிப்படுத்தும் விதமாக, திருநெல்வேலியில் வரும் 20-ம் தேதி நடைபெறவுள்ள கிறிஸ்துமஸ் விழாவில்...
தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் உள்ள ‘கலைமகள் சபா’ சொத்து ஏலத்தை கண்காணிக்க முன்னாள் நீதிபதி தலைமையில் ஆணையம்
கலைமகள் சபாவுக்கு சொந்தமாக தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் உள்ள சொத்துகளின் ஏலத்தை கண்காணிக்க முன்னாள் நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைத்து உயர் நீதிமன்றம் உத்தரவி்ட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை தலைமையிடமாகக்...
“முடிஞ்சா என்னைய ஃபாலோ பண்ணுங்க…” – விஜய்க்கு செந்தில் பாலாஜி யோசனை
கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக புதுச்சேரியில் ரேஷன் கடைகள் திறக்கப்பட்டு செயல்பாட்டில் இருக்கும் நிலையில், புதுச்சேரிக்கு பிரச்சாரத்துக்குச் சென்ற தவெக தலைவர் விஜய், அங்கு ரேஷன் கடைகள் செயல்பாட்டில் இல்லாதது போன்று விமர்சனம்...
நுகர்பொருள் வாணிபக் கழக தேர்தலில் திமுக ஆதரவு சங்கம் வெற்றி
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணியாற்றும் சுமார் 14 ஆயிரம் தொழிலாளர்களின் நலனுக்காக, பல்வேறு தொழிற்சங்கங்கள் இயங்குகின்றன.
இந்த தொழிற்சங்கத்தினர் தங்கள் கோரிக்கைகளுக்காக நிர்வாகத்தோடு பேசுவதற்கு அங்கீகாரம் பெறவேண்டும் என்பதால் தொழிற்சங்க அங்கீகாரத் தேர்தல்...




