குக்கரில் 20 விசில் விட்டாலும் மட்டன் வேகவில்லை என்று குக்கருடன் ஒருவர் நேரடியாக போலீஸ் நிலையம் சென்று புகார் அளித்தார். ஆந்திர மாநிலம், அனந்தபூர் மாவட்டம், தாடிபத்திரி எனும் ஊரை சேர்ந்தவர் சோதால ஹாஜி. இவர் நேற்று பரபரப்பாக ஒரு குக்கருடன் தாடிபத்திரி போலீஸ் நிலையத்திற்கு வந்தார். அவரை போலீஸார் தடுத்து நிறுத்தி விவரம் கேட்டனர். அதற்கு, நான் ‘ஒரு கடையில் தலைக்கறி எடுத்தேன். அது 20 விசில் விட்டாலும் வேகவில்லை....
உத்​தர பிரதேசத்​தில் ஐபிஎஸ் அதி​காரி​களான டி.பிரகாஷ், எல்​.​வி.ஆண்​டனி தேவ் குமார் ஆகிய இரு தமிழர்களுக்கு டிஜிபி​யாக பதவி உயர்வு அளிக்​கப்​பட்​டுள்​ளது. இவர்​களில் ஒரு​வர் மாநில காவல் துறைக்கு தலை​மையேற்​கும் வாய்ப்​பு உள்​ளது. திருநெல்​வேலி பாளை​யங்​கோட்​டையைச் சேர்ந்​தவர் டி.பிர​காஷ். சென்னை கிறிஸ்​தவக் கல்​லூரி​யில் பொது நிர்​வாகத்​தில் எம்​.ஏ., எம்​.பில். பட்​ட​மும் பெற்​றார். பேராசிரியர் பணிக்கு முயன்ற இவர், மத்​திய அரசின் யுபிஎஸ்சி தேர்வை எழு​தி​னார். அதில் 1994ல் அவரது முதல் முயற்​சி​யிலேயே...
ஆந்​தி​ரா​வின் என்​.டி.ஆர் மாவட்​டம், ஆள்​ளூரு​பாடு கிராமத்தை சேர்ந்​தவர் வெங்​கடேஸ்​வருலு (55). இவர் சில நாட்களுக்கு முன் உடல் நலம் குன்​றி, கம்​மம் பகு​தி​யில் உள்ள தனி​யார் மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டார். கடந்த ஞாயிற்​றுக்​கிழமை வெங்​கடேஸ்​வருலு​வின் உடல் நிலை மோச​மான​தால், அவர் கோமா நிலை​மைக்கு தள்​ளப்​பட்​டுள்​ளார். மருத்​து​வர்​கள் கைவிரித்​த​தால் ஆள்​ளூரு பாடு கிராமத்​தில் இறுதி சடங்​குக்கு ஏற்​பாடு செய்​யப்​பட்​டது. உற்​றார், உறவினர்​கள் வீட்டுக்கு வந்​தனர். வீட்​டின் முன் பந்​தல் போடப்பட்​டு, ஐஸ் பெட்டியும்...
பிரதமர் மோடி கடந்த சனிக்கிழமை ஒரு புகைப்படத்தை இன்​ஸ்​டாகி​ராமில் வெளி​யிட்​டார். அவர் வெளியிட்ட பதி​வில், “எனது வீட்​டுக்கு வந்த சின்​னஞ்​சிறு நண்பனுடன்​...” என்று குறிப்​பிட்​டிருந்​தார். அந்த புகைப்​படம் வைரலாகப் பரவி வரு​கிறது. பிரதமர் மோடியுடன் இருக்​கும் சின்​னஞ்​சிறு நண்​பன் யார் என்ற கேள்வி அனை​வரை​யும் துளைத்​தெடுத்​தது. நீண்ட தேடலுக்​குப் பிறகு அந்த சிறு​வன் கேரளாவை சேர்ந்த பிரபல நடிகரும் பாஜக மூத்த தலை​வரு​மான கிருஷ்ணகு​மாரின் பேரன் நியோம் என்​பது தெரிய​வந்​துள்​ளது....
 பிரதமர் மோடி நேற்று அரசுப் பதவியில் 8,931 நாட்​களைப் பூர்த்தி செய்​து, இந்​தி​யா​வில் மிக நீண்ட காலம் தொடர்ந்து பதவி​யில் இருந்​தவர் என்ற சாதனையைப் படைத்தார். இதற்கு முன்பு சிக்​கிம் மாநில முதல்​வ​ராக 24 ஆண்​டு​களுக்​கும் மேலாக (8,930 நாட்​கள்) பதவி வகித்த பவன் குமார் சாம்​லிங்​கின் சாதனையை பிரதமர் மோடி முறியடித்​துள்​ளார். பிரதமர் நரேந்திர மோடி அக்​டோபர் 7, 2001 முதல் மே 21, 2014 வரை தொடர்ந்து...
அமெரிக்​கா​வின் டெக்​சாஸ் மாகாணத்​தில் இருந்து 47,000 டன் சமையல் காஸ் ஏற்றி வந்த கப்​பல் நேற்று கர்​நாட​கா​வின் மங்​களூருக்கு வந்து சேர்ந்​தது. அமெரிக்​கா, இஸ்​ரேல் மற்​றும் ஈரான் இடையி​லான போரால் இந்​தி​யா​வில் சமையல் காஸுக்கு தட்​டுப்​பாடு ஏற்​பட்​டது. இது குறித்து ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியனுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி​யில் பேச்​சு​வார்த்தை நடத்​தி​னார். அதன் பிறகு ஈரான் ராணுவத்​தின் சிறப்பு அனு​ம​தி​யுடன் ஷிவாலிக் கப்​பல், நந்தா தேவி கப்​பல்,...
அசாம் பேரவை தேர்​தல் அடுத்த மாதம் 9ம் தேதி நடை​பெறவுள்​ளது. இதற்​காக அங்கு பாது​காப்பு ஏற்​பாடு​கள் பலப்படுத்​தப்​பட்டுள்ளன. இந்​நிலை​யில் தின்​சுகியா மாவட்​டத்​தின் ஜகுன் பகு​தி​யில் போலீஸ் கமாண்​டோ முகாம் அமைக்​கப்​பட்​டிருந்​தது. இந்த இடம் அசாம் - அருணாச்​சலப் பிரதேசம் எல்​லை​யில் அமைந்​துள்​ளது. இங்கு நேற்று அதி​காலை 2 மணி​யள​வில் சிலர் கண்​ மூடித்​தன​மாக துப்​பாக்கி சூடு நடத்​தி, 5 கையெறி குண்​டு​களை வீசினர். இதில் 4 போலீ​ஸார் காயம் அடைந்​தனர்....
மேற்கு வங்​கத்​தில் அடுத்த மாதம் 23 மற்​றும் 29ம் தேதி​களில் 2 கட்​டங்​களாக தேர்​தல் நடை​பெறவுள்​ளது. இதை முன்னிட்டு முதல்​வர் மம்தா பானர்ஜி திரிண​மூல் காங்​கிரஸ் கட்சி​யின் தேர்​தல் அறிக்​கையை நேற்று முன்​தினம் வெளியிட்டார். அப்​போது அவர் கூறிய​தாவது: திரிண​மூல் காங்​கிரஸ் தலைமையி​லான அரசு மேற்​கு​ வங்​கத்​தில் 15 ஆண்​டு​களை நிறைவு செய்​கிறது. இந்த கால​கட்​டத்​தில் அனைத்து துறைகளிலும் மிகப்பெரிய வளர்ச்​சியை மேற்​கு​ வங்​கம் கண்டுள்ளது. நாங்​கள் எங்​கள் பணி​யின்...
மேற்கு வங்க முதல்வர் மம்தாவை எதிர்த்து போட்டியிடும் சுவேந்து அதிகாரி நேற்று பிரச்சாரம் தொடங்கினார். மேற்கு வங்க மாநிலத்​தில் ஏப்​ரல் 23, 29 ஆகிய தேதி​களில் 2 கட்டமாக சட்​டப்பேரவை தேர்​தல் நடை​பெறவுள்​ளது. இதில் பவானிப்பூர் தொகுதியில் போட்டியிடும் முதல்​வர் மம்தா பானர்ஜியை எதிர்த்து பாஜக சார்பில் சுவேந்து அதி​காரி களமிறங்​கி​யுள்​ளார். இந்​நிலை​யில் தனது தேர்​தல் பிரச்​சா​ரத்தை அவர் பவானிப்​பூரில் நேற்று தொடங்​கி​னார். முன்​ன​தாக சக்​பெரியா சாலை​யில் பாஜக​வின் தேர்​தல்...
குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்மு நேற்று அயோத்தி ராமர் கோயி​லில் வழிபட்​டார். குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்மு நேற்று அயோத்​தி​யில் உள்ள ராமர் கோயிலுக்கு வருகை தந்​தார். அங்கு உத்தர பிரதேச மாநில ஆளுநர் ஆனந்​தி பென் படேல், முதல்​வர் யோகி ஆதித்​ய​நாத், ஆன்மிக தலைவர் மாதா அமிர்​தானந்​தமயி மற்​றும் முக்​கியப் பிரமுகர்​கள் முன்​னிலை​யில் ஸ்ரீ ராம யந்​திரத்தை அவர் பிரதிஷ்டை செய்​தார். பிறகு பால ராமருக்கு ஆரத்தி காட்டி...